செஞ்சி சிறுமி மாயம்! உள்ளே வந்த மயக்க மருந்து பார்முலா! ரயில் நிலையங்களில் களமிறங்கிய சிபிசிஐடி டீம்

October 26, 2026 Oneindia 0

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு – பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா. கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி இரவு […]

தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்வு; வெள்ளி மாற்றமின்றி விற்பனை

October 26, 2026 TheHindu 0

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சென்னையில் இன்று பவுனுக்கு ரூ.120 என்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று சந்தையில் மாற்றமின்றி விற்பனை ஆகிறது. சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், […]

ஓசூர் அருகே காதலி கொலை! காதலன் தற்கொலை! இதுவரை நடந்த கொடூர சம்பவங்களின் பட்டியல்!

October 26, 2026 Oneindia 0

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே நேற்றிரவு காதலியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு லாரியில் பாய்ந்து காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஓசூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இதுவரை தமிழகத்தில் […]

‘கமல் ஸ்ரீதேவி’ – காதல் கதையில் பிரபுதேவா, சிம்ரன்!

October 26, 2026 Maalaimalar 0

பிரபு தேவா, சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணானந்த் கொட்டராப்பட்டு எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகும் இக்காதல் திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். டூரிஸ்ட் ஃபேமிலி, […]

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைநீரில் மூழ்கிய 2,000 ஏக்கர் சம்பா பயிர்கள்

October 26, 2026 TheHindu 0

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு 1.60 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி பகுதிகளில் காவிரி நீர் உரிய நேரத்தில் கிடைக்காததால், பம்புசெட் […]

ராகுல் காந்தி கான்வாயில் திடீர் விபத்து.. 5 வாகனங்கள், ஆம்புலன்ஸ் மோதல்.. பலர் படுகாயம்

October 26, 2026 Oneindia 0

லக்னோ: உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பயணித்த கான்வாயில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் பலர் காயமடைந்தனர். எனினும், இந்த விபத்தில் ராகுல் காந்தி பாதுகாப்பாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. […]

சிவகங்கை சுள்ளான் மதன் கேஸில் 13 பேரை தூக்கிய போலீஸ்.. 77 சோஷியல் மீடியா கணக்குகளுக்கு பூட்டு

October 26, 2026 Oneindia 0

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ரவுடி சுள்ளான் மதன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, சோஷியல் மீடியாவில் வன்முறையைத் தூண்டும் […]

பிரேசில் அதிபர் தேர்தல்: ஃப்ளாவியோ போல்சனாரோவை வீழ்த்தினார் லூலா டா சில்வா

October 26, 2026 TheHindu 0

ரியோ டி ஜெனிரோ: பிரேசில் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் இனாசியோ லூலா டா சில்வா வெற்றி பெற்றுள்ளார். இதன் முதல்கட்ட தேர்தலில் வலதுசாரி வேட்பாளரான ஃப்ளாவியோ போல்சனாரோ முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது […]

பள்ளிக் கூடமே போகாத ஒரு பெண்மணியின் நீதி யுத்தம்: சுப்ரீம் கோர்ட்டில் வந்து நின்ற உயர் அதிகாரிகள்; கணவரின் காவல் மரணத்திற்கு ரூ 25 லட்சம் நஷ்ட ஈடு உத்தரவு

October 26, 2026 ietamil 0

எழுதியவர்: ஜெய்பிரகாஷ் எஸ் நாயுடு கணவர் காவலில் இருந்தபோது உயிரிழந்ததாகக் கூறப்படும் வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி நீதி கோரிய 35 வயது லேஹ்ரா பாய்க்கு ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்க […]

விபத்தில் சிக்கிய ராகுல் காந்தி: நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் – உ.பி.யில் நடந்தது என்ன? – rahul gandhi’s convoy involved in an accident: what happened in up

October 26, 2026 Samayam Tamil 0

உத்தரப்பிரதேசத்தில் எதிக்கட்சித் தலைவர் தலைவர் ராகுல் காந்தி விபத்தில் சிக்கி உள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கு, இன்று […]

Gold Rate Today,தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்வு: நகை வாங்கும் மக்கள் கவலை – gold rate and silver price update today in tamil nadu india 26th october 2026

October 26, 2026 Samayam Tamil 0

ஆபரணத் தங்கத்தின் விலை! தமிழ்நாட்டில் இன்று (அக்டோபர் 26) ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 13,085 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் 1,04,680 ரூபாய்க்கு விற்பனை […]

அர்ஜுன் இளைய மகளுக்கு 2 முறை நடந்த திருமணம்: மூத்த மருமகன் உமாபதி ஏன் வரல? – action king arjun sarja daughter anjana gets married in italy

October 26, 2026 Samayam Tamil 0

ஆக்ஷன் கிங் அர்ஜுனின் இளைய மகளின் திருமணம் வெளிநாட்டில் நல்லபடியாக நடந்தது. அந்த திருமண புகைப்படங்களில் மூத்த மருமகன் உமாபதி ராமையா இல்லாதது சினிமா ரசிகர்களை கேள்வி கேட்க வைத்திருக்கிறது. அர்ஜுன் மகள் அஞ்சனாவின் […]

'ஐப்பசி பௌர்ணமி, சிவன் செண்டிமெண்ட், தாமரையோடு காமாட்சி விளக்கு!' – தனுஷ் மகளிரணி கூட்ட ஹைலைட்ஸ்!

October 26, 2026 Vikatan 0

நேற்று சென்னை செம்மஞ்சேரியில் தனது நற்பணி இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் நடிகர் தனுஷ். தமிழகம் முழுவதுமிருந்து அழைத்து வரப்பட்டிருந்த 2500 க்கும் மேற்பட்ட மகளிர் அணி நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் […]

கே.என்.நேருக்கு பேரிடி கொடுத்த நீதிமன்றம்; வெளியான அதிரடி உத்தரவு!

October 26, 2026 Nakkheeran 0

கடந்த திமுக ஆட்சியின் போது நகராட்சி நிர்வாகத்துறையில் உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நியமனத்திற்கு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறி, அத்துறையின் அமைச்சராக இருந்த கே.என்.நேரு மீது வழக்குப் […]

"ஹீரோவாக ஏற்ற பின், வில்லன் கேரக்டர் ஏன் என யோசிக்கிறேன்.!"- சிவகார்த்திகேயன்

October 26, 2026 Vikatan 0

சென்னையில் நடந்த செய்தி வாசிப்பாளர் சங்க விழாவில் சிறப்பு விருந்தினராக நேற்று (அக்.25) நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டிருக்கிறார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “நான் ஆங்கிரிங் பண்ணும்போது எந்த கவலையும், பிரஷரும் இல்லாமல் இருந்தது. அதுதான் […]

சரக்கு வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து: கிளீனர் பலி.. 40 பயணிகள் காயம்

October 26, 2026 DailyThanthi 0

திருச்சி, ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் களீனர் பலியாகியுள்ளார். மேலும், 40 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்திலிருந்து நேற்று 46 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று […]

நடிகர் அஜித்துக்கு கோவில்… உருவச் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து ரசிகர்கள் வழிபாடு

October 26, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகர் அஜித்குமாருக்கு சென்னையை அடுத்த கோவூரில் முழு உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. மேலும், அவருக்காக 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கோவில் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக ‘அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகத்தினர்’ அறிவித்துள்ளனர். […]

சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் கோலாகலம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

October 26, 2026 DailyThanthi 0

சென்னை, ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. அன்னாபிஷேகம் சிவன் கோவில்களில், ஐப்பசி மாத பவுர்ணமியை தவிர, மற்ற மாதங்களில் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம் ஆகியவற்றால், […]

”முதல்வரை உளவு பார்க்க ரகசிய கேமரா”; யார் செய்த சதி?

October 26, 2026 Nakkheeran 0

தன்னை ரகசியமாகப் படம் பிடித்து மிரட்ட முயற்சிப்பதாக கர்நாடக முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ள தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சிவகுமார், ”கடந்த சில மாதங்களுக்கு முன்பாக […]

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் 3வது நாளாக போக்குவரத்து தடை

October 26, 2026 Dinamalar 0

நீலகிரி: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மலை மாவட்டமான நீலகிரியில் பெய்த கனமழையால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பர்லியாறு அருகே ஏற்பட்ட மண்சரிவால், […]