கோவை செல்வபுரத்தில் குளம் நிரம்பி வெள்ளப்பெருக்கு- வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

October 26, 2026 Maalaimalar 0

Summary வெள்ள நீர் தொடர்ந்து அதிகரித்ததால் வீடுகளில் தங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். இரவு விடிய, விடிய தூங்காமல் அந்த பகுதி மக்கள் தவித்தனர். கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை […]

பிரதமர் மோடியின் தந்தை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: மாநிலம் முழுவதிலும் போராட்டம்- எச்சரிக்கை விடுத்த நயினார் நாகேந்திரன் – nainar nagendran warning protests across tamil nadu for kharge controversial remarks pm modi father issues

October 26, 2026 Samayam Tamil 0

நேற்றைய தினம் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் மறைந்த தந்தை குறித்து தரக்குறைவான கருத்துக்களை வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் கார்கே அவர்கள் உடனடியாக பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு […]

வங்கக்கடலில் உருவானது அர்னாப் புயல் – வானிலை ஆய்வு மையம்

October 26, 2026 Maalaimalar 0

Summary மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக (அர்னாப்) வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமாகி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் […]

‘எங்களுக்காக பாடல் பாடினார்’ – நற்பணி இயக்க பெண் நிர்வாகிகளுடன் முதல் சந்திப்புக் கூட்டம் நடத்திய தனுஷ்… வெள்ளி காமாட்சி விளக்கு பரிசு!

October 26, 2026 Maalaimalar 0

நடிகர் தனுஷ் விரைவில் அரசியல் இயக்கம் ஒன்றை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும்நிலையில், அதன் ஒரு பகுதியாக தனது நற்பணி இயக்கத்தின் பெண் நிர்வாகிகளை சந்திக்க உள்ளார் என கூறப்பட்டது. இந்நிலையில் தகவல்கள் வெளிவந்தவாறே […]

கே.என்.நேரு மனு தள்ளுபடி! வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுமதி! ஹைகோர்ட் அதிரடி

October 26, 2026 Oneindia 0

சென்னை: நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு செய்தது குறித்து வழக்குப்பதிவு செய்யும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்த […]

கிருஷ்ணகிரியில் விடிய விடிய கனமழை: வீடுகள், பேருந்து நிலையத்தை சூழ்ந்த மழைநீர்

October 26, 2026 TheHindu 0

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் விடிய விடிய பெய்த கனமழையால், வீடுகள் மற்றும் நகரப் பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள், பயணிகள் அவதியடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து […]

விவசாயத்தை வாட்டும் எல் நினோ; உர விற்பனை சரிவுக்கு இதுதான் காரணமா?

October 26, 2026 ietamil 0

நாட்டில் தென்மேற்குப் பருவமழை குறைவாகப் பெய்ததும், எல் நினோ தாக்கத்தால் வறண்ட வானிலை நிலவுவதும் விவசாயத்தைப் பாதித்துள்ளதற்கான அறிகுறியாக, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் யூரியா உள்ளிட்ட அனைத்து […]

வார தொடக்கத்திலேயே ஷாக்; இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

October 26, 2026 ietamil 0

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வைக் கண்டுள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,04,680-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.13,085-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  சமீபத்திய தங்க விலை […]

வெங்காயம் விலை ஒரே நாளில் ரூ.20 உயர்வு: தீபாவளி வரை இப்படித் தான்- கோயம்பேடு காய்கறி பட்டியல் – onion price hike by rs 20 in single day at koyambedu vegetable market list october 26

October 26, 2026 Samayam Tamil 0

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் சில காய்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக வெங்காயம் 20 ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளது. இது அடுத்த இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மற்றும் அதன் […]

AI மூலம் போலி உடல்.. ஆட்டை எரித்துவிட்டு இறப்பு சான்றிதழ்! கொலை வழக்கில் இருந்து தப்பிக்க பலே மோசடி

October 26, 2026 Oneindia 0

லக்னோ: உத்தர பிரதேசத்தில் கொலை வழக்கில் இருந்து தப்பிக்க, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனது மரணத்தை போலியாகச் சித்தரித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். உடலுக்கு பதிலாக ஆட்டை எரித்ததுடன், இறுதிச் சடங்கு […]

ரஜினிகாந்த் தர்மன் படத்தில் நயன்தாரா: 5வது முறையாக சேர்ந்த ராசியான ஜோடி, ஆனால்…

October 26, 2026 Samayam Tamil 0

நயன்தாரா , ரஜினிகாந்த் : அஸ்வத் மாரிமுத்து இயக்கி வரும் தர்மன் படப்பிடிப்பின் மூன்றாவது கட்டம் முடிந்த நிலையில் நயன்தாராவை கொண்டு வந்திருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக சிம்ரன் நடித்து வருகிறார். அப்படி […]

திருப்பதி கோவிலில் ஒரே நாளில் 81 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்

October 26, 2026 DailyThanthi 0

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சாமி தரிசனம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 81 ஆயிரத்து 768 பக்தர்கள் சாமி […]

ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பு

October 26, 2026 DailyThanthi 0

லக்னோ, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான […]

பிரேசில் அதிபர் தேர்தல்; லுலா டா சில்வா அதிரடி வெற்றி

October 26, 2026 DailyThanthi 0

பிரேசிலியா பிரேசில் அதிபராக லுலா டா சில்வா 4-வது முறையாக வெற்றி பெற்றார். பிரேசில் நாட்டின் அதிபராக லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா இருந்து வருகிறார். இந்த நிலையில், நாட்டில் புதிய அதிபரை […]

இரண்டாவது வாரத்திலும் வேகம் குறையவில்லை… ‘ஜெயிலர் 2’ வசூல் எவ்வளவு தெரியுமா?

October 26, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளவில் ரூ.710 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘ஜெயிலர் 2’ திரைப்படம் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான […]

செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்யும் முதல்வர் விஜய்!

October 26, 2026 Nakkheeran 0

தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக் கடலில் இன்று அர்னாப் புயல் உருவாகவுள்ளது. இன்று (26-10-26) புயலாக வலுப்பெறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை (27-10-26) தீவிரப் புயலாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

திருப்பதியில் இன்று பவுர்ணமி கருடசேவை

October 26, 2026 DailyThanthi 0

திருமலை, திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு கருடசேவை (தங்கக் கருட வாகன வீதிஉலா) நடப்பது வழக்கம். அதன்படி இந்த மாதத்துக்கான (அக்டோபர்) […]

ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்; அதிபர் டிரம்ப் திடீர் பல்டி

October 26, 2026 Dinamalar 0

-நமது சிறப்பு நிருபர்- கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை நடத்தின. ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் பலர் கொல்லப்பட்டனர். […]

வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் இதோ!

October 26, 2026 Dinamalar 0

-நமது நிருபர்- சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. நேற்று முன்தினம் சனிக்கிழமை (அக்டோபர் 24) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் […]

கணவன் காட்டிய பாலியல் வீடியோ.. ஒப்பாரி வைத்த தவெக பெண்.. கன்னியாகுமரி பாரதியை சிக்க வைத்த 1 தடயம்

October 26, 2026 Oneindia 0

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கணவர் திடீரென உயிரிழந்ததால் கதறி அழுத மனைவி.. உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யக்கூடாது என்று பிடிவாதம் பிடித்தார்.. ஆனால், போலீசாருக்கு ஏற்பட்ட ஒரு சந்தேகம், இந்த வழக்கில் அடுத்தடுத்து பல அதிர்ச்சித் […]