சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் ஏவுகணைகளை வீடியோ எடுக்க வேண்டாம்: இந்திய தூதரகம் அறிவுரை
புதுடெல்லி: சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் ஏவுகணைகள், ட்ரோன்களை வீடியோ, புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று இந்திய தூதரகம் கண்டிப்புடன் அறிவுறுத்தி உள்ளது. சவுதி அரேபியாவுக்கும் ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சிப் படைக்கும் இடையே […]
