மகர ராசி பலன்: தொட்ட காரியமெல்லாம் வெற்றி.. பணமழை கொட்டும், சொந்த வீடு வாங்கும் யோகம்

October 26, 2026 Oneindia 0

Rasi palan this week: அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் மகர ராசிக்கு […]

ஆண் ரசிகர்களை அடித்துத் துரத்திய நிர்வாகி; தனுஷ் நிகழ்ச்சியில் பரபரப்பு!

October 26, 2026 Nakkheeran 0

நடிகர் தனுஷ் அரசியலில் களம் இறங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அவரது செயல்பாடுகளும் அவரது அடுத்தக்கட்ட நடவடிக்கைகளும் அமைந்து வருகிறது. இதனிடையே தொடர்ந்து தனது ரசிகர்களை சந்தித்து வரும் சூழலில், தனுஷ் […]

வெளுத்து வாங்கிய கனமழை: கோவை மாநகரில் நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

October 26, 2026 TheHindu 0

கோவை: கோவை மாநகரில் வெளுத்து வாங்கிய மழையால், பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் மக்கள் தத்தளித்தனர். மழைநீருடன், சாக்கடை நீரும் கலந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். கோவையில் கடந்த ஒருவார காலமாக […]

திமுகவில் வெடிக்கும் உள்பூசல்? உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வலுக்கும் குரல்கள் – மு.க. ஸ்டாலின் என்ன செய்ய போகிறார்? – dmk senior leaders unhappy with udhayanidhi stalin versus grassroots campaigning

October 26, 2026 Samayam Tamil 0

2026 சட்டசபை தேர்தல் மற்றும் கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி என அடுத்தடுத்து திமுக சரிவை நோக்கி நகர்ந்தது. தேர்தல் தோல்வி குறித்து ஆராய்ந்த போது தான் மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் […]

2026 அக்டோபர் 26: தங்கம், வெள்ளி விலை நிலவரம்

October 26, 2026 kalkionline 0

இன்று (அக்டோபர் 26) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.120 உயர்ந்து ரூ.1,04,680-க்கு விற்பனையாகிறது. இன்று வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.220-க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கடந்த வாரத் தொடக்கத்தில் […]

“எந்த பால் பொருட்கள் உற்பத்தியையும் நிறுத்தவில்லை” – ஆவின் நிறுவனம் விளக்கம்!

October 26, 2026 Oneindia 0

சென்னை: ஆவின் பால் பொருட்​களின் உற்​பத்தி நிறுத்​தப்​பட்​டிருப்​ப​தாக வெளி​யான தகவலை ஆவின் நிர்​வாகம் மறுத்​துள்​ளது. பொதுமக்கள் இத்தகைய தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழக மக்​களுக்கு பால் மற்​றும் […]

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

October 26, 2026 Maalaimalar 0

தொடர் கனமழை காரணமாக, நாளை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் […]

சென்சார் போர்டில் இருந்து 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் கதைகள் இணையத்தில் கசிவு

October 26, 2026 Maalaimalar 0

Summary 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் கதைகள் மற்றும் ஆவணங்கள் CBFC இணையத்தில் இருந்து கசிந்துள்ளது. மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திலிருந்து (CBFC) 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் கதைகள் மற்றும் ஆவணங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. திரைப்படங்களுக்கான […]

ஈரானை உடனடியாக தாக்க தயங்க மாட்டோம்: டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

October 26, 2026 Maalaimalar 0

Summary ஜார்ஜியா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய டிரம்ப், ஈரான் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். அமெரிக்கா நினைத்தால் ஈரானின் மீது எப்போது வேண்டுமானாலும் ராணுவத் தாக்குதலை நடத்த முடியும் என்று […]

தங்கம் விலை மேலும் உயர்வு… இன்றைய நிலவரம் என்ன..?

October 26, 2026 DailyThanthi 0

சென்னை, தங்கம் விலை கடந்த வாரத்தில் தொடர் சரிவைச் சந்தித்து வந்த நிலையில், வார இறுதியில் சற்று உயர்ந்தது. அதன்படி நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.80-ம், கிராமுக்கு ரூ.10-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,04,560-க்கும், […]

இன்வெர்ட்டரை ஆஃப் செய்த கன்னியாகுமரி பாரதி.. துடிதுடித்த கணவர்! இந்த பெண் தவெக நிர்வாகியா?

October 26, 2026 Oneindia 0

கன்னியாகுமரி: தவெக நிர்வாகிகள் தொடர்பாக அடுத்தடுத்து புகார்கள்கள் வந்தவண்ணம் உள்ளன.. ஒரு பக்கம் பாலியல் புகார், இன்னொரு பக்கம் கொலை வழக்கு! அரக்கோணத்தில் தொடங்கி நாகர்கோவில் வரை என்ன நடக்கிறது? பெண் நிர்வாகி சிக்கிய […]

உ.பி.யின் 403 தொகுதியிலும் ஜன் நீதி கட்சி தனித்து போட்டி: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திவ்யா மிட்டல் தகவல்

October 26, 2026 TheHindu 0

லக்னோ: உத்​தர பிரதேசத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதி​காரியான திவ்யா மிட்டல் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது பத​வியை ராஜினாமா செய்​தார். பின்னர், ‘ஜன் நீதி பாரத்’ என்​கிற புதிய கட்சியை தொடங்​கினார். இந்​நிலை​யில், மிர்​சாபூரில் […]

மும்பை தாதா கும்பலின் முதல் டார்கெட் ஆமீர்கான்: உயிரைக் காப்பாற்றியது இந்த ஒரு பழக்கம் தான்; அதிர்ச்சி தகவல்கள்

October 26, 2026 ietamil 0

எழுதியவர்:Mohamed Thaver, Manish Kumar Pathak நடிகர் டைகர் ஷெராஃப் மீதான தாக்குதலின் பின்னணியில் உள்ளதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள், தொடக்கத்தில் நடிகர் ஆமீர் கானையே இலக்காகக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதாகக் காவல் துறை […]

கணவனின் கழுத்தை இறுக்கி கொலை செய்த தவெக பெண் நிர்வாகி கைது – பிரபல ரவுடி மரணத்தில் மர்மம் விலகியது!

October 26, 2026 Vikatan 0

கன்னியாகுமரி மாவட்டம் ​பூதப்பாண்டி அருகே உள்ள இறச்சகுளம் பூங்கா நகரைச் சேர்ந்தவர் புதூர் மணிகண்டன் என்ற சுரேஷ் (43). காவல்துறையின் பிரபல ரவுடிகள் பட்டியலில் இவரின் பெயர் இடம்பிடித்திருந்தது. கடந்த 2011-ம் ஆண்டு தமிழ்நாட்டையே […]

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

October 26, 2026 DailyThanthi 0

பென்னாகரம், தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 3 ஆயி ரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பு தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.குறிப்பாக […]

எதிர்க்கட்சிகளின் அரசியல்! உளவுத் துறை எச்சரிக்கை! விஜய்யின் பசும்பொன் பயணம் ரத்து?

October 26, 2026 Oneindia 0

சென்னை: உளவுத் துறை, போலீஸ் எச்சரிக்கையை அடுத்து முதல்வர் விஜய் பசும்பொன் பயணத்தை ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான காரணத்தை பார்க்கலாம். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 119ஆவது […]

மாணவர் போராட்டத்தில் வீழ்ந்த செர்பியா.. படுதோல்வி அடைந்த அதிபர்.. உற்று பார்க்கும் உலக நாடுகள்!

October 26, 2026 Oneindia 0

பெல்கிரேடு: செர்பியாவில் சுமார் 10 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த அதிபர் அலெக்சாண்டர் வுசிக் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். அதிலும் குறிப்பாக மாணவர் இயக்கத்திடம் அவர் தோல்வி அடைந்துள்ளார். கல்வி சீர்திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை […]

அல்மேதி ஓபன் டென்னிஸ்; மெத்வதேவ் சாம்பியன்

October 26, 2026 DailyThanthi 0

அல்மேதி அல்மேதி ஓபன் டென்னிஸ் போட்டியில் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றார். கஜகஸ்தான் நாட்டின் அல்மேதி நகரில் நடந்த அல்மேதி ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் முன்னணி வீரரான டேனில் மெத்வதேவ் மற்றும் நிகோலஸ் பசிலாஸ்விலி […]

மகரிஷி வால்மீகி ஜெயந்தி: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

October 26, 2026 Dinamalar 0

புதுடில்லி: பிரதமர் மோடியின் வாழ்த்து; நாட்டு மக்கள் அனைவருக்கும் மகரிஷி வால்மீகி ஜெயந்தி நல்வாழ்த்துகள். இவரது உன்னதனமான சிந்தனைகள், நமது கலாசாரம், பாரம்பரியத்திற்கு அடித்தளமாக விளங்குகிறது. இவை ஒவ்வொரு காலத்திலும் நாட்டை வளர்க்கவும், செழிப்படையச் […]

நடிகரை வைத்து பாஜகவின் 'சி' பிளான் தமிழகத்தில் எடுபடாது – மாணிக்கம் தாகூர்

October 26, 2026 Maalaimalar 0

Summary நடிகரை வைத்து பாஜக செய்யும் சி பிளான் எடுபடாது என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் விரைவில் அரசியல் இயக்கம் ஒன்றை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும்நிலையில், அதன் ஒரு பகுதியாக […]