கொட்டி தீர்க்கும் மழை.. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

October 26, 2026 Oneindia 0

சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை […]

வங்கக் கடலில் உருவாகும் அர்னாப் புயல்: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..சென்னைக்கு பாதிப்பு இருக்கா?

October 26, 2026 Oneindia 0

சென்னை: வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை புயலாக மாறவுள்ளது. புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் […]

மனபயம் விலக்கி காரியஸித்தி அருளும் ஆஞ்சநேயர்… புதுச்சேரிக்கு அருகே பிரமாண்ட பஞ்சமுக அனுமன் கோயில்!

October 26, 2026 Vikatan 0

அனுமனை வழிபட்டால் நம் துன்பங்கள் உடனே தீரும் என்பது நம்பிக்கை. ராம நாமம் சொல்லித் துதிப்பவர்களை ஓடி வந்து காப்பார் ஆஞ்சநேயர். அதுமட்டுமா, ‘எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் அருள்புரிவேன்’ என்பது அஞ்சனை […]

Scene: " 'ழகரம் ஸ்டுடியோஸ்' தொடங்கியதற்கான காரணம்!?" – புதிய தயாரிப்பு நிறுவனம் குறித்து சூர்யா

October 26, 2026 Vikatan 0

சூர்யாவின் ‘சீன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது. மலையாள சினிமா இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ‘பேரழகன்’ படத்திற்குப் பிறகு மலையாள […]

கர்ப்பிணிக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி: பொதுமக்கள் தாக்கியதில் உயிரிழப்பு

October 26, 2026 DailyThanthi 0

ஏரல், ஏரலில் அரிவாளுடன் ரகளை செய்த ரவுடியை பொதுமக் களே அடித்துக் கொன்றனர். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சேர்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய மகன் தனுஷ்கோடி (வயது 36). ரவுடியான இவர் […]

முறைகேடு வழக்கு.. திமுக முன்னாள் அமைச்சர் கேஎன் நேரு தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் இன்று தீர்ப்பு!

October 26, 2026 Oneindia 0

சென்னை: நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு செய்தது குறித்து வழக்குப்பதிவு செய்யும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்த […]

படக்குழுவினரின் நூதன முயற்சி.. தொட்டிப்பாலத்தில் பறந்த ‘துரோகம் பழகு’ பட போஸ்டர்!

October 26, 2026 DailyThanthi 0

கன்னியாகுமரி, படத்தின் விளம்பரத்திற்காகப் பல்வேறு புதுமையான முயற்சிகளை மேற்கொண்டு வரும் படக்குழுவினர், தற்போது ‘துரோகம் பழகு’ படத்தின் போஸ்டரை மாத்தூர் தொட்டிப்பாலத்தில் பறக்கவிட்டு கவனம் ஈர்த்துள்ளனர். வித்தியாசமான விளம்பர முயற்சி மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் […]

பிரேசில் அதிபர் தேர்தலில் 4வது முறையாக லூயிஸ் இனாசியோ வெற்றி; அதிபர் டிரம்பின் நண்பர் தோற்கடிப்பு

October 26, 2026 Dinamalar 0

ரியோ டி ஜெனிரோ: பிரேசில் நடந்த தேர்தலில் தற்போதைய அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கும், முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோவின் மூத்த மகன் பிளாவியோ போல்சோனாரோவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. […]

அர்னாப் புயல் இன்று உருவாகிறது; எங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை

October 26, 2026 Dinamalar 0

– நமது நிருபர்- தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது; மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. […]

ஜம்முவில் பயங்கர தீ விபத்து: 15 கடைகள் மற்றும் ஒரு ஓட்டல் எரிந்து நாசம்; பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்!

October 26, 2026 Dinamalar 0

ஜம்மு: ஜம்மு ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள ‘சிவா மார்க்கெட்’ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (அக்.,25) இரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15-க்கும் மேற்பட்ட கடைகளும், ஒரு ஓட்டலும் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. இதனால் […]

கிரிக்கெட் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது, பேட்டிங்கை ரசிக்க விரும்புகிறேன்: ஹர்மன்பிரீத் கவுர்

October 26, 2026 Maalaimalar 0

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 121 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், தனது சிறப்பான பேட்டிங்கைத் தொடர்ந்து ரசிக்க விரும்புவதாக ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு […]

சாலிகிராமத்தில் போதைப் பொருள் வைத்திருந்த துணை நடிகர் மகன், ஐடி ஊழியர் உட்பட மூவர் கைது

October 26, 2026 TheHindu 0

சென்னை: சென்​னை​யில் விருகம்​பாக்​கம் பகுதி​யில் தடை செய்​யப்​பட்ட மெத்​தம்​பெட்​டமைன் போதைப்​பொருள் பதுக்கி வைத்து பயன்​படுத்​தப்​படுவ​தாகப் போதைப்​பொருள் நுண்​ணறி​வுத் தடுப்​புப் பிரிவு போலீ​ஸாருக்கு நேற்று முன் தினம் ரகசி​யத் தகவல் கிடைத்​தது. இதையடுத்து, விருகம்​பாக்​கம் மற்​றும் […]

PAK vs ENG ODI – 8:42 மணிக்கு இங்கிலாந்து வெற்றி: பிறகு, 9:01 மணிக்கு பாகிஸ்தான் வென்றதாக அறிவிப்பு – pakistan team beat england team by 1 wicket in tri series 2026

October 26, 2026 Samayam Tamil 0

பாகிஸ்தானில், முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், 4ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில், இங்கிலாந்து அணி வென்றால் மட்டுமே பைனல் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பதால், […]

வார ராசிபலன்

October 26, 2026 Vikatan 0

இந்த வார ராசிபலன் அக்டோபர் 26 முதல் நவம்பர் 1 வரை மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் எளிய பரிகாரங்களுடன் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடஸ்ரீ முருகப்ரியன். […]

Scene: "12 வருஷத்துக்குப் பிறகு நான் நடிக்கும் தமிழ் படம் இது!" – 'சீன்' பட விழாவில் நஸ்ரியா

October 26, 2026 Vikatan 0

சூர்யாவின் ‘சீன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது. மலையாள சினிமா இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். Suriya – Scene Title […]

கிராமிய கலைகளுக்கு கோவில்களில் முக்கியத்துவம் – அமைச்சர் ரமேஷ்

October 26, 2026 DailyThanthi 0

சென்னை, கிராமிய கலைகளுக்கு கோவில்களில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார். சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த கோவில் மேலாண்மைத் திட்டம், திருப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் […]

மலையாள சினிமாவில் அறிமுகமாகும் யுவன் சங்கர் ராஜா

October 26, 2026 DailyThanthi 0

சென்னை, மலையாளத்தில் உருவாகும் ‘பரிபாடி’ படத்தின் மூலம் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா முதன்முறையாக மலையாளத் திரையுலகில் அறிமுகமாகிறார். மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜோஜூ ஜார்ஜ், இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை […]

இறை வழிபாடு மனதிற்கு நிம்மதி தரும் நாள்… இன்றைய ராசிபலன் – அக்டோபர் 26, 2026

October 26, 2026 DailyThanthi 0

இன்றைய பஞ்சாங்கம்:- தமிழ் வருடம்: பராபவ தமிழ் மாதம்: ஐப்பசி தமிழ் தேதி: 9 ஆங்கில தேதி: 26 கிழமை: திங்கட்கிழமை நட்சத்திரம்: இன்று மாலை 7:12 மணி வரை அசுவினி, பின்னர் பரணி. […]

ஜாமியா பல்கலை விவகாரம்: வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக 3 எம்பிக்கள் மீது டில்லி போலீஸ் வழக்கு பதிவு!

October 26, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத் தேர்தலை நடத்தக் கோரி தொடர் போராட்டம் நடைபெற்று வரும் சூழலில், பல்கலைக்கழக நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் மூன்று எம்பிக்கள் மீது டில்லி […]

பிரதமர் மோடி குறித்த கருத்து: மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுக்கும் பா.ஜ.க.

October 26, 2026 Maalaimalar 0

பிரதமர் நரேந்திர மோடியின் மறைந்த தந்தை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்த “அவமானகரமான, அநாகரிகமான மற்றும் புண்படுத்தும்” கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.க. இன்று (திங்கள்கிழமை) நாடு தழுவிய போராட்டங்களை அறிவித்துள்ளது. […]