12 நாட்களாகியும் கிடைக்காத 7 வயது சிறுமி.. அதிகாலையில் கேட்ட “அம்மா.. அம்மா” குரல்! செஞ்சி சிறுமி வழக்கில் நடந்தது என்ன?
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி ஹேமாவதி மாயமான வழக்கில், அவர் சென்ற இடம் குறித்த மர்மம் இன்னும் விலகவில்லை. சிறுமி காணாமல் போன அன்று அதிகாலை குழந்தையின் அழுகுரல் கேட்டதாக […]
