Dhamu Appa: சமையல்காரர்களை இளக்காரமாகவே பார்த்தார்கள்! அங்கீகாரத்துக்காக போராடிய செஃப் தாமு உருக்கம்

October 25, 2026 Oneindia 0

சென்னை: சமையல் துறையை இளக்காரமாக பார்த்தார்கள். ஆனால் இப்போது எங்களுக்கென்று ஒரு அங்கீகாரம் கிடைத்திருப்பது பெருமையாக இருப்பதாக பிரபல சமையல் கலைஞர் தாமு உருக்கமாக தெரிவித்திருந்தார். சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர் தாமோதரன் கோதண்டராமன் எனப்படும் […]

தவெக ஆட்சி இன்னும் 6 மாதம் தாங்குமா? விஜய் அரசுக்கு எதிராக மு.க. ஸ்டாலின் சரமாரி விமர்சனம் – mk stalin criticizes tvk government in tamil nadu alleges increase in crime

October 25, 2026 Samayam Tamil 0

தமிழக வெற்றி கழக ஆட்சியில் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை அடுத்த திருவான்மையூரில் நடைபெற்ற திமுக முன்னாள் […]

அச்சுறுத்தும் புயல்..!- 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

October 25, 2026 Maalaimalar 0

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வலுப்பெறும் புயல் மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலவிய தீவிரக்காற்றழுத்த […]

ஆயிரம் கோடி தொழில் சாம்ராஜ்யத்தின் வாரிசு.. காவ்யா மாறனின் சொத்து மதிப்பு இவ்வளவா?

October 25, 2026 1newsnation 0

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறனைத் திருமணம் செய்ய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கிடையே, காவ்யா மாறனின் […]

செஃப் தாமுவை பற்றி உருக்கமாக பேசிய வெங்கடேஷ் பட்.. 15 வருட நண்பர் பற்றி கண்கலங்கி சொன்ன வார்த்தை

October 25, 2026 Oneindia 0

சென்னை: கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமையல் கலைஞர் தாமு உடல்நல குறைவினால் காலமானார். இந்த தகவல் அறிந்ததும் அவருடைய நண்பர்களும், ரசிகர்களும் தங்களுடைய […]

செஃப் தாமு காலமானார்: சமையல் துறையில் அவர் செய்த சாதனைகள் என்ன?

October 25, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Chef_Damu/IG பிரசுரிக்கப்பட்டது 10 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு என்றழைக்கப்படும் தாமோதரன் கோதண்டராமன், 72 வயதில் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார். […]

‘சமையல் கலையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்’ – செஃப் தாமுவுக்கு முதல்வர் விஜய் புகழஞ்சலி

October 25, 2026 TheHindu 0

சென்னை: ‘தனது சமையல் திறமையாலும், தனித்துவமான அணுகுமுறையாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகச் சமையல் கலையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் செஃப் தாமு’ என்று தமிழக முதல்வர் விஜய் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். பிரபல சமையல் கலைஞர் […]

‘தாவூதை போல் நிழல் உலக தாதாவாக திட்டமிடும் லாரன்ஸ் பிஷ்ணோய்’ – ஒரு குற்றக் கதை

October 25, 2026 TheHindu 0

புதுடெல்லி: மும்பையில் நிழல் உலக தாதாவாக கருதப்பட்டவர் தாவூத் இப்ராஹிம். இவரது நடவடிக்கைகள் ‘டி கம்பெனி’ என்றழைக்கட்டது. அதற்குப் பதிலாக இப்போது சர்வதேச குற்றவாளியான லாரன்ஸ் பிஷ்னோய் (33) பாலிவுட்டின் நிழல் உலக தாதாவாக […]

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டி20: திலக் வர்மா அதிரடியில் இந்தியா வெற்றி

October 25, 2026 TheHindu 0

கிறைஸ்ட்சர்ச்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்​டி​யில் இந்​திய அணி 4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. கிறைஸ்ட்​சர்ச் நகரில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் […]

அணியில் இடம் கிடைத்தும் களம் இறக்கப்படாத கார்த்திகா: தமிழகத்தை சேர்ந்த பயிற்சியாளருக்கு எதிராக கொந்தளிக்கும் கபடி ரசிகர்கள்

October 25, 2026 ietamil 0

இந்திய கபடி அணியில் இடம் கிடைத்தும் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் கார்த்திக்கும் தமிழக வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ஆதரவாகவும், இந்திய மகளிர் கபடி அணியின் பயிற்சியாளருக்கு எதிராகவும் கடுமையாக விமர்சனங்கள் […]

IND A vs NZ A – பின்னடைவில் இருக்கும் இந்திய ஏ அணி: வெற்றியைப் பெற இருக்கும் ஒரே வழி இதுதான் – india a team winning chance in 1st test vs new zealand a team

October 25, 2026 Samayam Tamil 0

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய ஏ அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து ஏ அணி, அபாரமாக செயல்பட்டு முன்னிலையில் இருக்கிறது. இப்போட்டியில், […]

Rain Alert: தமிழகத்தில் இன்று மழை எச்சரிக்கை; 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; உங்க ஊரில்?

October 25, 2026 Vikatan 0

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. சென்னை வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டின்படி… இன்று (அக்டோபர் 25) மதியம் 1 மணி வரை… கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, […]

Scene: "அந்த இரண்டு போலீஸ் படங்களோடு இதை ஒப்பிட வேண்டாம்" – துபாயில் சூர்யா

October 25, 2026 Vikatan 0

சூர்யாவின் ‘சீன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது. Suriya – Scene Title Teaser மலையாள சினிமா இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் […]

இப்பவும் அவர் மேல அப்படியொரு பிரியம்.. தனக்குப் பிடித்த நடிகர் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்ன உருக்கமான விஷயம்!

October 25, 2026 1newsnation 0

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் மனதில் இன்றளவும் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறார் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். அவரை ஒருமுறையாவது நேரில் சந்தித்துவிட வேண்டும் என்ற ஆசை இருந்தும், அருகில் இருந்தபோதே அந்த […]

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் ரேடார் கண்காணிப்பு திடீர் நிறுத்தம்.. தொழில்நுட்பக் கோளாறால் சிக்கல்!

October 25, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் வானிலையை கண்காணிக்கும் ரேடார் கருவி செயல்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரேடார் செயல்படாததால் நிகழ்நேர வானிலை நிலவரத்தை கணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. […]

துணை மருத்துவப் படிப்புகளுக்கு 3,878 கூடுதல் இடங்கள்! 3-ம் கட்ட கலந்தாய்வில் சேர்ப்பு

October 25, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் துணை மருத்துவ படிப்புகளில் புதிதாக 3,878 இடங்கள் உருவாக்கப்பட்டு, தற்போது நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள துணை […]

போதை கடத்தல் கும்பலுக்கு மரண அடி; மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்

October 25, 2026 Dinamalar 0

நமது நிருபர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள அறிக்கை: ஆபரேஷன் டிரைடென்ட் நடவடிக்கை மூலம் போதைப்பொருள்களுக்கு எதிராக பாஜ அரசு மற்றொரு மரண அடியை கொடுத்துள்ளது. அசாம், மிசோரம் மற்றும் மணிப்பூர் ஆகிய […]

பிரபல சமையல் கலைஞர் பத்மஸ்ரீ செஃப் தாமு காலமானார்

October 25, 2026 Maalaimalar 0

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். தமிழ் சமையற்கலையை உலகளவில் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான செஃப் தாமு அவர்கள் இறப்புக்கு பல்வேறு தரப்பினர் […]

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்

October 25, 2026 TheHindu 0

சென்னை: பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு உடல் நலக்குறைவு காரணமாக இன்று (அக்.25) காலமானார். அவருக்கு வயது 72. உடல்நல பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், […]

செஞ்சி சிறுமி மாயம்: அதிமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு – 7 year old girl missing for 14 days in gingee aiadmk announces protest against police inaction

October 25, 2026 Samayam Tamil 0

விழுப்புரம் ஆலம்பூண்டியில் 7 வயது சிறுமி மாயமாகி 14 நாட்களாகியும் போலீஸ் கண்டுபிடிக்காததைக் கண்டித்து நாளை அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி காணாமல் […]