அதிதீவிர கனமழை எச்சரிக்கை: குமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன
Summary அதிதீவிர கனமழையால் கடலில் பலத்த காற்று வீசும் என்றும், கடல் சீற்றமாக காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதால், மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்லக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு […]
