‘சல்மான்கானை புகழ்ந்து பேசியதற்காக டைகர் ஷெராப்பை கொல்ல முயன்றோம்’ – கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்
மும்பை, பிரபல இந்தி நடிகர் டைகர் ஷெராப் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை மும்பை ஜூகுவில் உள்ள கால்பந்து மைதானத்தில் பயிற்சி முடிந்து வெளியே வந்தார். அப்போது அவரது கார் மீது 3 பேர் […]
