வருங்காலத்தில் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவீர்களா? தோனி அளித்த சுவாரஸ்ய பதில்

October 25, 2026 DailyThanthi 0

பெங்களூரு வருங்காலத்தில் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவீர்களா? என்ற கேள்விக்கு தோனி சுவாரஸ்ய பதில் அளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி பெங்களூருவில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார். அனைத்து […]

ஏடன் நகரில் ஏமன் கடற்படை தளம், ராணுவ முகாம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்

October 25, 2026 Maalaimalar 0

Summary தெற்கு ஏமனில் உள்ள முக்கிய துறைமுக நகரமான ஏடன் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதாக ஏமன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏமனில் கடந்த 2015 முதல் உள்நாட்டு போர் […]

முன்னாள் அமைச்சரைக் கீழே தள்ளிவிட்ட பெண் போலீஸ்; கொந்தளிக்கும் கட்சித் தலைவர்கள்!

October 25, 2026 Nakkheeran 0

காவலருடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளு முன்னாள் அமைச்சர் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விடதலா ரஜினி என்பவர், ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் […]

ஊத்தங்கரையில் டியூஷன் செல்வதாக கூறி சென்ற சிறுவன் மாயமான வழக்கில் திடீர் ட்விஸ்ட்! ஷாக்கான போலீஸ்!

October 25, 2026 Oneindia 0

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் காணாமல் போனதாக சொல்லப்பட்ட சிறுவன் வழக்கில் திடீர் திருப்பமாக அவராகவே கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்றது தெரியவந்தது. சென்னைக்கு சென்றிருந்த அவரை போலீஸார் மீட்டு சொந்த ஊருக்கு […]

பிலிப்பைன்ஸில் பயிற்சியின் போது நடுவானில் 2 ராணுவ விமானங்கள் மோதி விபத்து

October 25, 2026 TheHindu 0

மணிலா: பிலிப்​பைன்​ஸில் உள்ள விமானப்​படைத் தளத்​தில் பயிற்​சி​யில் ஈடு​பட்​டிருந்த இரண்டு ராணுவ விமானங்​கள் நடுவானில் மோதிக் கொண்​டதில், நான்கு விமானிகள் உயி​ரிழந்​தனர். பிலிப்​பைன்ஸ் தலைநகர் மணிலா​வின் தெற்​குப் பகுதி​யில் உள்ள பெர்​னாண்டோ விமானப்​படைத் தளத்​தில் […]

நெருப்புடன் விளையாடாதீர்கள் : டிரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு ஈரான் பதிலடி

October 25, 2026 Maalaimalar 0

Summary அமெரிக்காவுடன் ஒரு சுமூகமான பேச்சுவார்த்தைக்கு ஈரான் வரவில்லையென்றால், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் நெருப்புடன் விளையாடாதீர்கள் என ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. ஈரான் மீது கடந்த […]

மக்கா, மதீனா பகுதியில் விழுந்த ஏவுகணை பாகங்கள்! சவுதி மீது ஏமன் ஹூதிகள் தாக்குதல்! நடந்தது என்ன

October 25, 2026 Oneindia 0

ரியாத்: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல மாதங்களாக இருந்து வந்த அமைதியற்ற சூழல் தற்போது மீண்டும் பெரும் போர்ப் பதற்றமாக வெடித்துள்ளது. சவுதி அரேபியாவின் புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனா பகுதிகளை நோக்கி […]

ஜெயிலர் 2 வசூலில் மீண்டும் வேகம்.. ஒரே நாளில் இவ்வளவு கோடியா? மொத்த கலெக்சன் எவ்வளவு தெரியுமா?

October 25, 2026 Oneindia 0

சென்னை: ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் வசூல் சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் சனிக்கிழமையான நேற்று மீண்டும் கணிசமாக அதிகரித்து இருக்கிறது. முதல் வாரத்தில் நல்ல வசூலை குவித்த படம் 2வது வாரத்தில் […]

கதர் பார்ட்டி சீனியர்களின் புதிய முயற்சி | உள்குத்து உளவாளி

October 25, 2026 TheHindu 0

சூரியனுக்கும் கதருக்கும் இனி எந்தக் காலத்திலும் ஒட்டுமிருக்காது உறவுமிருக்காது என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், உறவை மீண்டும் புதுப்பிக்க கதர் பார்ட்டியின் சீனியர் தலைகள் சிலர் மீண்டும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்களாம். நம்பிக்கையான சூரியக் […]

இன்று அன்னாபிஷேகம்! சிவனுக்கு அன்ன அலங்காரம்! காண கண்கோடி வேண்டுமே!

October 25, 2026 Oneindia 0

சென்னை: ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி இன்று சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த நாளில் சிவாலயத்திற்கு சென்று வழிபட்டால் 1 கோடி சிவலிங்கத்தை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். மாதந்தோறும் பவுர்ணமி வந்தாலும் […]

Doctor Vikatan: உயிரைப் பறிக்குமா மஞ்சள் காமாலை… உயிர் காக்கும் சிகிச்சைகள் இல்லையா?

October 25, 2026 Vikatan 0

Doctor Vikatan: என்னுடைய உறவினர்களில் இருவர் மஞ்சள் காமாலை பாதிப்பில் உயிரிழந்து விட்டனர். மருத்துவம் இவ்வளவு முன்னேறியுள்ள இந்தக் காலத்திலும் மஞ்சள் காமாலை பாதிப்புக்கு உயிர் காக்கும் சிகிச்சைகள் இல்லையா? அதை முழுமையாகக் குணப்படுத்த வாய்ப்பில்லையா? […]

வாடகை வீட்டில் இருக்கிறீர்களா? உரிமையாளர் – வாடகைதாரர் உரிமைகள் என்ன? சட்டம் சொல்வது என்ன? – 6

October 25, 2026 Vikatan 0

“அடுத்த மாசத்துக்குள்ள வீட்டைக் காலி பண்ணிடுங்க!” வீட்டு உரிமையாளர் இப்படிச் சொல்லிவிட்டால், ஏற்கெனவே கொடுத்த முன்பணத்தைத் திரும்பப் பெறுவது முதல் அடுத்த வீட்டைத் தேடுவது வரை பல குழப்பங்கள் ஏற்படும். திடீர் வாடகை உயர்வு, […]

தசரா முடிந்தது… மீன் விலை உயர்ந்தது! தூத்துக்குடியில் மீனவர்கள் உற்சாகம்

October 25, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, தசரா திருவிழா நிறைவடைந்ததை தொடர்ந்து தூத்துக்குடியில் மீன்கள் விலை உயர்ந்தது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தசரா விழா நிறைவு தூத்துக்குடி மாவட்டத்தில் தசரா திருவிழாவையொட்டி ஏராளமானோர் விரதம் இருந்ததால் அசைவ உணவுகளை […]

இந்தியாவுக்கு எதிரான தொடர்: நியூசிலாந்து வீரர் விலகல்

October 25, 2026 DailyThanthi 0

வெல்லிங்டன், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மாட் ஹென்றி, இந்தியாவுக்கு எதிரான மீதமுள்ள டி20 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களின் பணிச்சுமையைக் குறைத்து, காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் நியூசிலாந்து அணி நிர்வாகம் இந்த […]

நாளை உருவாகிறது அர்னாப் புயல்; மதுரை, திண்டுக்கல், தேனிக்கு ரெட் அலெர்ட்

October 25, 2026 Dinamalar 0

நமது நிருபர் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. நேற்று காலை, 8.30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் பர்லியாரில், […]

தொடர் போராட்டங்களால் ஐரோப்பிய நாடுகளில் பதற்றம்; இத்தாலியில் மாபியா கும்பல் ஊடுருவலால் அதிர்ச்சி

October 25, 2026 Dinamalar 0

-நமது சிறப்பு நிருபர்- விலைவாசி உயர்வு, விண்ணைத் தொடும் எரிபொருள் விலை, வீட்டு வாடகை அதிகரிப்பு, போதிய வசதிகள் இல்லாத பள்ளிகள் போன்ற காரணங்களால் ஐரோப்பாவின் பல நாடுகளில் போராட்டங்கள் நடக்கின்றன. கடந்த மாதமே […]

ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்-ஐ கண்டு வியந்த ரெஜினா

October 25, 2026 Maalaimalar 0

Summary மூக்குத்தி அம்மன் 2 பட நாயகி நயன்தாராவின் 60 அடி கட் கவுட் குறித்து சக நடிகை ரெஜினா நெகிழ்ந்துள்ளார். ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘மூக்குத்தி அம்மன் 2’ உருவாகி […]

உடன்பாட்டுக்கு வராவிட்டால் ஈரான் மீது மீண்டும் போர் தொடுப்போம்: ட்ரம்ப் எச்சரிக்கை

October 25, 2026 TheHindu 0

வாஷிங்டன்: உடன்​பாட்​டுக்கு வராவிட்​டால் ஈரான் மீது மீண்​டும் போர் தொடுக்​கப்​படும் என அமெரிக்க அதிபர் ட்​ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்த குடியரசுக் கட்சி பிரச்சாரக் கூட்​டத்​தில் பேசிய அதிபர் டொனால்டு ட்ரம்ப், […]

எதிர்மறைத் தலைவர்கள் உருவாக்கும் ஆபத்து என்ன? தானை தலைமக்கள் பாகம் 13

October 25, 2026 ietamil 0

சுப. உதயகுமாரன் தலைவர், தலைமைத்துவம் போன்றவை நேர்மறைச் சொற்களாக, ஆக்கப்பூர்வக் கருத்துப்படிவங்களாகப் பார்க்கப்பட்டாலும், அவற்றிலும் எதிர்மறை வெளிப்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. லட்சக்கணக்கான மனிதர்களைக் கொலைசெய்த கீழ்க்காணும் கொடூரர்களின் (பிறந்த ஆண்டு அடிப்படையிலான) பட்டியலைப் பாருங்கள்: […]

கொதிக்கும் பசிபிக் கடல்: 30°C-ஐ தொட்ட வெப்பம்… இந்தியாவுக்கு காத்திருக்கும் பேராபத்து..!

October 25, 2026 kalkionline 0

மனித நடவடிக்கைகளால் ஏற்படும் புவி வெப்பமயமாதலும் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வுமே இந்த ‘சூப்பர் எல் நினோ’வுக்கு முக்கியக் காரணங்களாகும். இதன் தாக்கம் 2027 ஆம் ஆண்டு வரை நீடிக்கக்கூடும் என்பதால், நீர் மேலாண்மை […]