‘நீர்நிலைகளை பாதுகாக்கத் தவறினால் வேடிக்கை பார்க்க மாட்டோம்’ – சுப்ரீம் கோர்ட்டு
புதுடெல்லி, நீர்நிலைகள் பராமரிப்பு குறித்து பறவை ஆர்வலர் ஆனந்த் ஆர்யா மற்றும் வனசக்தி தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த பொதுநல மனு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அந்த மனு, நீதிபதிகள் அரவிந்த் குமார், […]
