பைக்கில் லிப்ட் கேட்டு சென்ற 7-ம் வகுப்பு மாணவர் மாயம்

October 25, 2026 TheHindu 0

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை இந்தியன் வங்கி தெருவைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மகன் சஞ்சய் (12) ஊத்தங்கரை அருகே உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று […]

நாட்டின் பணக்கார பிராந்திய கட்சியாக உருவெடுத்தது பாரத் ராஷ்ட்ர சமிதி! ஆட்சியில் இல்லாத போதும் குறையாத பண இருப்பு

October 25, 2026 Dinamalar 0

– சிறப்பு நிருபர் -: நாட்டிலேயே மிக அதிக சொத்து மதிப்பு மற்றும் பண இருப்பு உடைய பிராந்திய கட்சிகளில் ஒன்றாக, தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ், 72, தலைமையிலான, பி.ஆர்.எஸ்., எனப்படும், […]

டெக்னிக்கல் அனாலிசிஸ் : மீட்சிக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது

October 25, 2026 Dinamalar 0

ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு 22,742.20 22,787.25 22,372.00 22,600.00 நிப்டி 54 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கி, பின்னர் இறங்க ஆரம்பித்து அதிக பட்சமாக -315 என்ற அளவிற்கு இறங்கி பின்னர் மீட்சி கண்டு […]

பாகிஸ்தானில் காவல் நிலையத்தை கைப்பற்றி, ராணுவ கேப்டனை கொலை செய்த பலுசிஸ்தான் போராளிகள்

October 25, 2026 Maalaimalar 0

Summary பாகிஸ்தானில் பலுசிஸ்தான் போராளிகள் இன்று நடத்திய தாக்குதலில், ராணுவ புலனாய்வு கேப்டன் ஒருவரை கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் ஒரு காவல் நிலையம் போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 1948 […]

‘ஜெம்’ வீரமணி உள்ளிட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை: 2 நாள் காவலில் எடுத்தது சிறப்பு புலனாய்வுக் குழு

October 25, 2026 TheHindu 0

சென்னை: ஜெம் வீரமணி உள்ளிட்ட 3 பேரை 2 நாள் காவலில் எடுத்த சிறப்பு புலனாய்வுக் குழு, மூவரையும் பெரவள்ளூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை […]

பிரான்சில் மீண்டும் வன்முறை.. போராட்டக்காரர்களை விரட்டியடித்த போலீசார்! கண்ணீர் புகை குண்டு வீச்சு

October 25, 2026 Oneindia 0

பாரிஸ்: பிரான்ஸில் கடந்த சில வாரங்களாக போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் நேற்று தலைநகர் பாரிசை நோக்கி 1.10 லட்சம் பேர் பேரணியாக வந்தனர். பாரிசை நெருங்கிய போது, போராட்டக்கார்கள் – போலீஸ் இடையே […]

அருணாச்சலில் புதிய அணைக்கு எதிர்ப்பு அரசு அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன் சூறை

October 25, 2026 Dinamalar 0

இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில், புதிய அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்புப் போராட்டம், வன்முறையில் முடிந்தது. இதில், இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் உட்பட மூன்று பேரின் வீடுகளை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள், அங்குள்ள தேசிய நீர்மின் […]

பருத்தி நுால், துணி ஏற்றுமதி 6 மாதங்களில் 20% வளர்ச்சி

October 25, 2026 Dinamalar 0

திருப்பூர்: சர்வதேச சந்தையில் சாதகமான சூழலால் பருத்தி நுால், துணி மற்றும் ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி கடந்த 6 மாதத்தில் 20 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களால், இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய […]

விஜய் ஆட்சிக்கு வந்ததும் “லியோ தாஸ்”ஆக நினைக்கும் குற்றவாளிகள்.. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

October 25, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, சமூக நீதி சந்தி சிரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் கொலைகளை எல்லாம் பார்க்கும் போது, முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்ததும் […]

தேனி, திண்டுக்கல், மதுரைக்கு இன்று ‘ரெட் அலர்ட்’ – ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை புயலாக மாறும்

October 25, 2026 TheHindu 0

சென்னை: வங்​கக்​கடலில் நில​வும் ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி தொடர்ந்து வலுப்​பெற்று நாளை புய​லாக மாறக்​கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இதன் காரண​மாக தேனி, திண்​டுக்​கல், மதுரை மாவட்​டங்​களுக்கு இன்று அதி​க​னமழைக்​கான […]

விமான எரிபொருள் மீதான வாட் வரி குறைப்பு: தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பாராட்டு

October 25, 2026 TheHindu 0

சென்னை: விமான எரிபொருள் மீதான வாட்வரியை தமிழக அரசு குறைத்துள்ளது. இதன்படி சென்னை விமான நிலையத்தில் 29 சதவீதமாக இருந்த வாட் வரி 16 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள மற்ற விமானநிலையங்களிலும் இது […]

கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே மாயமான சிறுவன் சென்னையில் மீட்பு

October 25, 2026 DailyThanthi 0

சென்னை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மாயமான சிறுவனை சென்னை புளியந்தோப்பு பகுதியில் போலீசார் மீட்டுள்ளனர். பள்ளி- டியூஷன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த 7-ஆம் வகுப்பு மாணவன் சஞ்சய். இவர் அங்குள்ள […]

இட்லி கடைக்காரர் வீட்டில் துப்பாக்கி பறிமுதல் சீர்காழியில் தம்பதி உள்ளிட்ட 3 பேர் கைது

October 25, 2026 Dinamalar 0

மயிலாடுதுறை: சீர்காழியில் இட்லி கடைக்காரர் வீட்டில் இருந்து பிஸ்டல் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே சட்டநாதபுரம் ரவுண்டானா பகுதியில் இன்று (அக்.,24) […]

அமைதி பத்திரத்தில் கையெழுத்திட மாட்டோம் மாணவர் சங்க தலைவர் நேஹா போரா உறுதி

October 25, 2026 Dinamalar 0

புதுடில்லி: “டில்லி போலீசாரின் அமைதி பத்திரத்தில், நானும், மாணவர் சங்கமும் கையெழுத்திட மாட்டோம்; இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்,” என, அகில இந்திய மாணவர் சங்க தலைவர் நேஹா போரா தெரிவித்துள்ளார். தலைமை […]

முழு இந்தியாவும் உன்னை நம்புகிறது: கம்பீரின் வார்த்தையை நினைவு கூர்ந்த திலக் வர்மா

October 25, 2026 Maalaimalar 0

Summary முழு இந்தியாவும் உன்னை நம்புகிறது என பயிற்சியாளர் கம்பீர் கூறிய வார்த்தையை திலக் வர்மா நினைவு கூர்ந்தார். இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்றது. டாஸ் […]

மெக்கா, மதீனாவில் விழுந்த ஏவுகணை சிதைவுகள்.. ஹவுதிக்கள் கடும் தாக்குதல்! சவுதியில் எகிறும் டென்ஷன்

October 25, 2026 Oneindia 0

ரியாத்: சவுதி அரேபியாவை குறி வைத்து ஹவுதி கிளர்ச்சிக்குழு மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளது. ஹவுதிக்கள் ஏவுகணைகளை ஏவிய நிலையில், அவற்றை நடு வானிலேயே சவுதியின் வான் தடுப்பு அமைப்புகள் தாக்கி அழித்தன. எனினும் விமானத்தின் […]

பிலிப்பைன்சில் இரண்டு போர் விமானங்கள் நேருக்குநேர் மோதல்: 4 விமானிகள் உயிரிழப்பு

October 24, 2026 Maalaimalar 0

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவுக்கு தெற்கே கடற்கரை மாகாணமான படாங்கஸில் உள்ள லிபா நகரத்தில் அமைந்துள்ள பெர்னாண்டோ விமான தளம். இந்த தளத்தில் இருந்து விமானங்கள் மூலம் விமானிகள் போர் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். […]

“கொடைக்கானலில் உள்ள அனைத்துச் சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன” – மாவட்ட ஆட்சியர் தகவல்!

October 24, 2026 Nakkheeran 0

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வரவேண்டாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள […]

Nalla Neram Today,இன்றைய பஞ்சாங்கம் 25 அக்டோபர் 2026 : இன்று அன்னாபிஷேகம் – daily panchangam, 25 october 2026: today is annabhishekam

October 24, 2026 Samayam Tamil 0

திதி இன்று காலை 11.30 வரை சதுர்த்தி பின்பு பெளர்ணமி நட்சத்திரம் இன்று இரவு 7.56 மணி வரை ரேவதி பின்பு அஸ்வினி யோகம் இன்று இரவு 7.56 மணி வரை அமிர்த யோகம் […]

ஒரு வீடியோவுக்கு ரூ.400; வாடகை ஐடியில் வலம் வந்த சிவகங்கை ரவுடிகள்! – கண்டுபிடித்த காவல்துறை

October 24, 2026 Vikatan 0

சிவகங்கை மாவட்டம்  ஒக்கூர் அருகே உள்ள மேலமங்கலத்தில் கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி பிரபல ரவுடி சுள்ளான் மதன் கொல்லப்பட்டார். இந்த படுகொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வன்முறையைத் […]