பெரியார் அறிவுலகத்தை விடுமுறை நாட்களிலும் திறக்க வேண்டும் – கி.வீரமணி

October 21, 2026 DailyThanthi 0

சென்னை, கோவையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்துக்கு ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகளையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- பெரியார் […]

ஆசிய பாரா விளையாட்டு: 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி வென்ற பிரீத்தி

October 21, 2026 DailyThanthi 0

ஐச்சி-நகோயா, ஆசிய பாரா விளையாட்டுப்போட்டி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் பிரீத்தி பால் வெள்ளி வென்றுள்ளார். 100 மீட்டர் ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் […]

விஜய் முதல்வர் ஆவார்னு யார் எதிர்பார்த்தாங்க.. தனுஷை குறைச்சு மதிப்பிட முடியாது.. துரை வைகோ

October 21, 2026 Oneindia 0

திருச்சி: 50 ஆண்டு திராவிட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து தவெக ஆட்சியமைத்துள்ளது. முதலமைச்சர் விஜயின் வெற்றி பல நடிகர்களுக்கு அரசியல் ஆசையை தூண்டிவிட்டுள்ளது. நடிகர் தனுஷ் அரசியலில் இறங்கும் முடிவில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு […]

”மின்னல் வேகத்தில் எஸ்கேப் ஆன கணவன்”; நடு ரோட்டில் தத்தளித்த மனைவி

October 21, 2026 Nakkheeran 0

காவல்துறையினரின் வாகன சோதனையின் போது மனைவி கீழே விழுந்ததையும் கண்டுகொள்ளாமல் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்ற கணவரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   உத்தரகாண்ட் மாநிலம், உதம் சிங் நகர் மாவட்டம், ருத்ராபூர் பகுதியில் […]

58 குழந்தைகளுக்கு தந்தையான ஆப்கானிஸ்தான் நபர்.. உணவு வழங்க முடியாமல் திணறல்.. யார் இந்த சாதிக்?

October 21, 2026 Oneindia 0

காபூல்: ”எனக்கு மொத்தம் 4 மனைவிகள்.. 70க்கும் அதிகமான குழந்தைகள் பிறந்தது. ஆனால் இறந்த குழந்தைகள் போக இப்போது 58 குழந்தைகள் தான் உயிருடன் இருக்கின்றனர். அவர்கள் அனைவரின் பெயர் கூட எனக்கு தெரியாது. […]

ஒரு கேள்வி ஒரு பதில்

October 21, 2026 Dinamalar 0

பணப்புழக்க நெருக்கடியை சிறு நிறுவனங்கள் எப்படிச் சமாளிக்கலாம்? பதில்: சிறு நிறுவனங்கள் விற்பனை செய்த பொருட்களுக்கு கிடைக்க வேண்டிய தொகை தாமதமாகும் போது, ‘டிரெட்ஸ்’ வசதியை பயன்படுத்தி அந்த பணத்தை முன்கூட்டியே பெறலாம். வாங்குபவர் […]

ஓடும் பஸ்சில் நெஞ்சு வலியால் டிரைவர் பலி-பஸ் மோதியதில் ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு

October 21, 2026 Maalaimalar 0

Summary கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஒடியபோது முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு ஆட்டோ மீதும், 2 மோட்டார்சைக்கிள்கள் மீதும் மோதியது. ஆட்டோ கவிழ்ந்து அதனை ஓட்டிச் சென்ற டிரைவர் மீது ஏறி இறங்கியது. […]

ரஜினி படத் தலைப்பில் சந்தானத்தின் 20வது படம்!

October 21, 2026 Nakkheeran 0

சந்தானம் நடிப்பில் இந்தாண்டு இனும் ஒரு படமும் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படம் வெளியாகியிருந்தது. இதையடுத்து இந்தாண்டு மார்ச்சில் அவரது புதுப்படத்தின் பூஜை நடந்தது. இப்படம் அவரது 20வது […]

‘போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை’ – ஐநா நிபுணர்கள் குற்றச்சாட்டும், இந்தியா மறுப்பும்

October 21, 2026 TheHindu 0

வாஷிங்டன் டி.சி: சமீபகால போராட்டங்களின்போது போராட்டக்காரர்களுக்கு எதிராக இந்தியா அதிகப்படியான அடக்குமுறையை கையாளுகிறது என்றும், இது நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளையில், இத்தகைய குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. உலகில் […]

காவல் நிலையங்களில் ஊழலைத் தடுக்க மாதாந்திர செலவு நிதியை பல மடங்கு உயர்த்தியது தமிழக அரசு: முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு

October 21, 2026 ietamil 0

காவல் நிலையங்களின் தினசரி செலவினங்களைச் சமாளிக்கவும், அங்கு நடக்கும் முறைகேடுகள் மற்றும் ஊழல் நடைமுறைகளைக் குறைக்கவும் தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, காவல் நிலையங்களுக்கான மாதாந்திர நிதி (Contingency Fund) பலமடங்கு […]

தமிழ்நாடு காவல்துறையில் மூன்று ஐ.ஜி.க்கள் பணியிட மாற்றம் – திருச்சி காவல் ஆணையராக ரூபேஷ்குமார் மீனா நியமனம்!

October 21, 2026 Maalaimalar 0

தமிழ்நாட்டில் 3 ஐ.பி.எஸ்.அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, மாநில உள்துறைச் செயலாளர் கார்த்திக் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்த சந்தோஷ்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, ரூபேஷ்குமார் மீனாவிற்கு பதில் குடிமைப் பொருள் […]

டெல்லியில் மீண்டும் பனிப்புகை: அடுத்த மாதம் ஆரம்பமாகும் 'குளிர்காலச் செயல் திட்டம்'

October 21, 2026 Maalaimalar 0

Summary குளிர்காலம் நெருங்கி வரும் வேளையில், புதுடெல்லியில் காற்றின் தரம் மீண்டும் வேகமாக மோசமடையத் தொடங்கியுள்ளது. இன்று அதிகாலை முதலே நகரின் பல்வேறு பகுதிகளில் அடர்ந்த பனிப்புகை சூழ்ந்ததால், பார்வைத்திறன் குறைந்து பொதுமக்கள் கடுமையான […]

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: 60 ஆண்டுகால சாதனையை முறியடித்த மார்கோ யான்சென்

October 21, 2026 Maalaimalar 0

கெபெர்ஹாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க ஆல்-ரவுண்டர் மார்கோ யான்சன் ஒரு முக்கியமான இன்னிங்ஸ் ஆடி, கடினமான நிலையில் இருந்த தென் ஆப்பிரிக்க அணி […]

இசையமைப்பாளரான பரத்வாஜின் மகள் ஜனனி பரத்வாஜ்

October 21, 2026 Maalaimalar 0

Summary தமிழ்த் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜின் மகளும், பின்னணிப் பாடகியுமான ஜனனி பரத்வாஜ், தற்போது சுயாதீன இசையமைப்பாளராகப் புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். தமிழில் 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடியுள்ள ஜனனி, ‘அசல்’ படத்தின் […]

ரயிலில் 3rd AC டிக்கெட்டுடன் ஏறிய பெண்.. மிடில் பர்த் டூ லோயர் பர்த் கேட்டவருக்கு கசப்பான அனுபவம்

October 21, 2026 Oneindia 0

சென்னை: ஏசி 3ம் வகுப்பு படுக்கை பெட்டியில் மிடில் பர்த் கிடைத்த பெண், லோயர் பர்த்தில் பயணிக்க வேண்டும் என்று விரும்பி உள்ளார். ஆனால் லோயர் பர்த் கிடைத்த நபர், தனது சீட்டை விட்டுக்கொடுக்க, […]

அரசு விழாவில் விராலிமலை தவெக வேட்பாளர் பெயரை அறிவித்த அமைச்சர் செங்கோட்டையன்!

October 21, 2026 Oneindia 0

திருச்சி: விராலிமலை தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பாக சி.விஜயபாஸ்கர் தான் களத்தில் நிற்கப் போவதாக அமைச்சர் செங்கோட்டையன் அரசு விழாவில் பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் 2 தொகுதி இடைத்தேர்தல் முடிந்துள்ள நிலையில், […]

கனடாவை பிரிய மறுத்த ஆல்பர்ட்டா: மார்க் கார்னிக்கு கிடைத்த வெற்றி, டிரம்புக்கு விடுக்கப்பட்ட செய்தி என்ன?

October 21, 2026 BbcTamil 0

படக்குறிப்பு, ‘என்றென்றும் கனடியர்’ பிரசாரம்கட்டுரை தகவல்எழுதியவர், லைஸ் டூசெட்பதவி, தலைமை சர்வதேச செய்தியாளர் பிரசுரிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் கடந்த வாரம், ஆல்பர்ட்டா மாகாணத்தின் கால்கரி நகரில் நடைபெற்ற […]

நிர்வாகிகள் கைது: தவெக அரசுக்கு எதிராக அக்.24-ல் நாதக மாநிலம் தழுவிய போராட்டம்

October 21, 2026 TheHindu 0

சென்னை: தாராபுரம் தொகுதி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை கைது செய்ததை கண்டித்து தவெக அரசுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் வரும் சனிக்கிழமை (அக்.24) அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் […]

ரூ.1000 எப்படி ரூ.50000 ஆச்சு? IPO உள்ளே நுழையும் அம்பானியின் ரிலையன்ஸ்! ஏன் பெரிய விஷயம் தெரியுமா?

October 21, 2026 Oneindia 0

மும்பை: இந்திய பங்குச்சந்தையில் இன்று ஒரு புதிய வரலாறு உருவாகியுள்ளது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ‘ஜியோ பிளாட்பார்ம்ஸ்’ நிறுவனம், சுமார் 30,213 கோடி ரூபாய் மதிப்பிலான பிரம்மாண்ட ஐபிஓவை (IPO) பொதுமக்களின் […]

கார்த்திகா கைது எதிரொலி: தாராபுரத்தில் வஜ்ரா வாகனம் நிறுத்தி வைப்பு -இந்த வாகனத்தின் பின்னணி என்ன? – ntk leader karthika jailed in coimbatore central prison vajra vehicle stationed in dharapuram

October 21, 2026 Samayam Tamil 0

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கார்த்திகா கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதன் எதிரொலியாக, தாராபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக சமூக வலைதளங்களில் பல பதிவுகள் […]