3 ஐ.ஜி ரேங்க் IPS அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!

October 21, 2026 Oneindia 0

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளர் கார்த்திக் உத்தரவிட்டுள்ளார். ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் காவல்துறையின் முக்கிய அதிகாரிகள் அவ்வப்போது இடமாற்றம் […]

பருவமழைக் காலத்துக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன? – மின்வாரியம் வழிகாட்டுதல்

October 21, 2026 TheHindu 0

சென்னை: பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய மின்கசிவு, மின் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்க்க, பொதுமக்களுக்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் […]

ஆயுதங்களை வைத்து பூஜை: ஆர்எஸ்எஸ் பேரணி எதித்து முதல்வர் விஜய்யின் அரசு ஏன் வழக்கு தொடக்கவில்லை- விசிக சங்கத்தமிழன் கேள்வி – vck sangathamizhan questions for cm vijay government why hasnt filed a case against the rss rally

October 21, 2026 Samayam Tamil 0

பயங்கர ஆயுதங்களை வைத்து பூஜை செய்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர். இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். பேரணி அனுமதியை எதிர்த்து முதல்வர் விஜய்யின் தவெக அரசு ஏன் வழக்கு தொடுக்கவில்லை? – விசிக சங்கத்தமிழன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா […]

சென்னை அருகே சோகம்: பிரபல பைனான்ஸ் இன்ஃப்ளூயன்சர் ஹரீஷ் தற்கொலை: ஆன்லைன் டார்ச்சர் காரணமா?

October 21, 2026 ietamil 0

கடந்த ஐந்து ஆண்டுகளாக சமூக வலைத்தளங்கள் மூலமாக நிதி மற்றும் முதலீடுகள் பற்றிய பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்து, லட்சக்கணக்கான ஃபாலோவர்களைப் பெற்றவர் வி. ஹரீஷ். புதுச்சேரியைச் சேர்ந்த 27 வயதான இவர், சென்னை அடுத்த […]

தி.மு.க. மாநில நிர்வாகி கட்சியில் இருந்து விலகல்- த.வெ.க.வில் இணைய திட்டம்?

October 21, 2026 Maalaimalar 0

Summary தி.மு.க.வில் எனக்கு வழங்கப்பட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் கனத்த இதயத்துடனும், மிகுந்த மன வருத்தத்துடனும் விலகி கொள்கிறேன். திண்டுக்கல்லைச் சேர்ந்த தி.மு.க. மாநில நிர்வாகி வி.ஜெயன் தி.மு.க.வில் […]

மெக்கா மசூதியில் முத்தம் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு: வங்கதேசத்தினர் இருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றிய சவுதி அரேபியா

October 21, 2026 Maalaimalar 0

Summary சவுதி அரேபியாவின் புனித நகரமான மெக்காவில் உள்ள மசூதி ஒன்றில் “ஒழுக்கக்கேடான செயலில்” ஈடுபட்டதாகக் கூறி, வங்கதேசத்தைச் சேர்ந்த இரண்டு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் புனித நகரமான […]

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: ரோகித் சர்மா சாதனையை முறியடித்த டெம்பா பவுமா

October 21, 2026 Maalaimalar 0

Summary ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா 334 பந்துகளில் 179 ரன்கள் குவித்து, ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்தார். கெபெர்ஹாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் […]

டார்க் வெப்பில் வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்த விவகாரம்: எஸ்.பி.ஐ விளக்கம்

October 21, 2026 DailyThanthi 0

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இணையதளம் மீது சைபர் தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத ஹேக்கர் குழு, 3.75 லட்சம் தரவுகளை திருடப்பட்டு ’டார்க் வெப்’பில் வெளியிட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ […]

காணொளி: கலவரத்தின்போது நகைக் கடைக்குள் நுழைந்த கொள்ளையர்கள்

October 21, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, காணொளி: கலவரத்தின்போது நகைக் கடைக்குள் நுழைந்த கொள்ளையர்கள் பிரசுரிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர் மாணவர்கள் தலைமையில் பல வாரங்களாக நடைபெற்று வரும் போராட்டங்கள், பிரான்ஸின் பல்வேறு நகரங்களில் வன்முறை மற்றும் கொள்ளைச் […]

“அவர்கள் நிபுணர்களா?” – இந்திய அரசு குறித்த அறிக்கைக்கு அமெரிக்க அமைச்சர் ரூபியோ எதிர்வினை

October 21, 2026 TheHindu 0

மும்பை: சமீபகால போராட்டங்களின்போது போராட்டக்காரர்களுக்கு எதிராக இந்தியா அதிகப்படியான அடக்குமுறையை கையாளுவதாக ஐநா நிபுணர்கள் விமர்சித்திருந்த நிலையில், அவர்கள் நிபுணர்களா அல்லது அந்த வார்த்தைக்கு எதிர் அர்த்தத்தை பிரதிபலிப்பவர்களா என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் […]

‘புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பு’-வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை பேட்டி

October 21, 2026 Nakkheeran 0

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று காலை 5.30 […]

மீண்டும் மீண்டுமா? மகாபலிபுரத்தில் பெரிய ப்ராஜெக்ட்! திடீரென டெண்டரை ரத்து செய்த விஜய் அரசு? ஏன்?

October 21, 2026 Oneindia 0

சென்னை: மற்றுமொரு டெண்டரை ரத்து செய்து அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது தவெக அரசு/ மாமல்லபுரத்தில் சுமார் 74 ஏக்கர் பரப்பளவில் நகர்ப்புற திட்டமிடல் பயிற்சி நிறுவனத்துக்கு புதிய வளாகம் அமைக்க திமுக ஆட்சியில் […]

நாளை அதிகாலை வரை கொட்டப்போகும் கனமழை: 12 மாவட்டங்களுக்கு விடுமுறையா?டெல்டா வெதர்மேன் முக்கிய அப்டேட் – heavy rain likely in 12 districts is school holiday possible tomorrow delta weatherman issues update

October 21, 2026 Samayam Tamil 0

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகத் தொடங்கியிருக்கிறது. நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில், நாளை […]

வினாத்தாள் கிடைத்ததும் பதிலளிக்க எப்படி ப்ளான் செய்ய வேண்டும்? – King Makers பூமிநாதன் விளக்கம்!

October 21, 2026 Vikatan 0

‘UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றன. ‘நீங்களும் ஆகலாம் […]

டார்க் வெப்பில் கசிந்த விவரங்கள்.. செபியில் தெரிவித்த எஸ்பிஐ.. வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்காதது ஏன்?

October 21, 2026 Oneindia 0

டெல்லி: பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்களின் தகவல்கள் டார்க் வெப் பக்கங்களில் கசிந்துள்ளதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து, வங்கி நிர்வாகம் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது. சுமார் 3.75 லட்சம் வாடிக்கையாளர்களின் தரவுகள் கசிந்திருக்கலாம் என […]

ஈசிஆர் ரோட்டில் கணவன் பச்சை துரோகம்! திருநங்கையுடன் அப்படியென்ன உறவு? சென்னையை அதிரவிட்ட வாய்ஸ் நோட்

October 21, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட சாதாரண குடும்ப பிரச்சனை, ஒரு பெண்ணின் உயிரிழப்பில் முடிந்துள்ளது. கணவர் தன்னுடன் வாழ விரும்பாமல், வேறொரு நபருடன் வாழப்போவதாக சொல்லிவிட்டு போய்விட்டாராம்.. உடனே மனைவி, தனது […]

`காவல்துறையின் அன்றாட சில்லறை செலவின நிதி உயர்த்தி அறிவிப்பு!' – தமிழ்நாடு அரசு

October 21, 2026 Vikatan 0

லஞ்சமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநிலத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கான அன்றாட சில்லறை செலவினத்தை உயர்த்தி ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. இது […]

BB Tamil 10: "டிவிக்கு வந்த இத்தன வருஷத்துல இப்படி மோசமான அனுபவத்தைச் சந்திச்சதே இல்ல"- ஷப்னம் அம்மா

October 21, 2026 Vikatan 0

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10 19 போட்டியாளர்கள் கலந்து கொள்ள அமர்க்களமாகத் தொடங்கியிருக்கிறது. பத்தாவது ஆண்டு ஸ்பெஷல் என்பதால் எந்தச் சீசனிலும் இல்லாத புதுமையாக இந்தச் சீசனில் 14 போட்டியாளர்கள், நிகழ்ச்சியில் கலந்துகொண்டு […]

தள்ளிப்போகும் தமிழக உள்ளாட்சித் தேர்தல்!

October 21, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. வார்டுகள் மறுசீரமைப்பு, இடஒதுக்கீடு உள்ளிட்ட பணிகள் நிலுவையில் இருப்பதாலும், இடைத்தேர்தல் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் […]

அபிஷேக் சர்மா – பின் ஆலன்… கிறைஸ்ட்சர்ச்சில் வெடிக்க காத்திருக்கும் இரு அதிரடி ஓப்பனர்கள்

October 21, 2026 DailyThanthi 0

கிறைஸ்ட்சர்ச், இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளை (அக்டோபர் 22) தொடங்குகிறது. கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெறும் முதல் போட்டிக்கு முன்னதாக, இரு அணிகளின் அதிரடி தொடக்க […]