சென்னை: அரசு பேருந்துகளில் கடந்த மூன்று நாட்களில் 4.15 லட்சம் பயணிகள் பயணம்

October 18, 2026 DailyThanthi 0

சென்னை, ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு அரசு பேருந்துகளில் கடந்த மூன்று நாட்களில் 4.15 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. சிறப்புப் பேருந்துகள் இது தொடர்பாக,ம் சென்னை மாநகர் போக்குவரத்துக் […]

பிரதமரின் ஆதிதிராவிடர் மேம்பாட்டு திட்டம்: 18,093 கிராமங்கள் முன்மாதிரி கிராமங்களாக மாற்றம்

October 18, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, பிரதமரின் ஆதிதிராவிடர் மேம்பாட்டு திட்டத்தில், நாடு முழுதும், 18 ஆயிரத்து 093 கிராமங்கள், முன்மாதிரி கிராமங்களாக வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளன. இத்திட்டத்தில், 785 மாணவர் விடுதிகளும் கட்டப்பட்டுள்ளன. பிரதமரின் ஆதிதிராவிடர் மேம்பாட்டு திட்டம் நாடு […]

2-வது டெஸ்ட்: காயத்திலிருந்து மீண்டு களமிறங்கத் தயாராகும் ரபாடா

October 18, 2026 DailyThanthi 0

டர்பன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வியடைந்த தென்னாப்பிரிக்க அணிக்கு, நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா திரும்புவது மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது. தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் […]

சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் போஸ்ட்: மெட்டாவுக்கு மத்திய அரசு அதிரடி வலியுறுத்தல்

October 18, 2026 Maalaimalar 0

Summary இந்திய இறையாண்மையை பாதிக்கும் வகையில் வன்முறையை தூண்டும் பதிவுகளை கண்டறிந்து, அவற்றை தடுக்குமாறு மெட்டா நிறுவனத்திற்கு மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) வேண்டுகோள் விடுத்துள்ளது. மெட்டா தலைமை நிறுவனத்தின் கீழ் […]

மதுராந்தகம், தாராபுரத்தில் “அவர்கள்” இல்லாட்டி திமுகவுக்கு டெபாசிட் போயிருக்கும்! துரை வைகோ

October 18, 2026 Oneindia 0

திருச்சி: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் திமுக டெபாசிட் வாங்கியதற்கு காரணமே “அவர்கள்”தான் என திருச்சி எம்பி துரை வைகோ விமர்சித்துள்ளார். திருச்சி மன்னார்புரம் பகுதியில் புதிய பேருந்து நிறுத்தத்தை திருச்சி […]

த.வெ.க.-வின் 3-வது மாநில மாநாடு: திருச்சி அல்லது நெல்லையில் நடத்த திட்டம் எனத் தகவல்

October 18, 2026 Maalaimalar 0

த.வெ.க. 3-வது மாநில மாநாட்டை திருச்சி அல்லது நெல்லையில் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த மாநாட்டை வெற்றி மாநாடாக நடத்த த.வெ.க. திட்டமிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் உச்ச நடிகரான […]

வூஹான் ஓபன் டென்னிஸ்: முன்னாள் நம்பர் 1 வீராங்கனைக்கு அதிர்ச்சி அளித்த போலந்து வீராங்கனை

October 18, 2026 Maalaimalar 0

Summary வூஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிச் சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சக வீராங்கனை மஜா சாவ்லின்ஸ்கா. வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இதில் […]

எல்லாமே எங்க எடப்பாடி.. ஏகே 47 மாதிரி பாதுகாப்போம்! வேறொரு கோஷ்டிக்கு இடமில்லை! அதிமுக மாஜி சுளீர்!

October 18, 2026 Oneindia 0

எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலாளர். அவர் எப்போது நினைக்கிறாரோ அப்போதுதான் பொதுக்குழுவைக் கூட்ட முடியும் எனக் கூறியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. மேலும், த.வெ.க.வுக்குச் சென்றவர்கள் சந்தோஷமாக இல்லை; அதிமுகவுக்குத் திரும்பி வர […]

குழந்தைகளிடம் எளிதில் கவனிக்க தவறக்கூடிய 4 புற்றுநோய் அறிகுறிகள்

October 18, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Family handout படக்குறிப்பு, கடந்த ஆண்டு அமீலியா கரோலுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டபோது அவருக்கு 13 வயது .கட்டுரை தகவல்எழுதியவர், கமிலா ஹாராக்ஸ்பதவி, சுகாதார செய்தியாளர் பிரசுரிக்கப்பட்டது 31 நிமிடங்களுக்கு முன்னர் […]

நவராத்திரி பிரம்மோற்சவம் 6-ம் நாள் விழா: அனுமன் வாகனத்தில் ஏழுமலையான் வீதியுலா

October 18, 2026 TheHindu 0

திருமலை: திருப்​ப​தி​யில் நவராத்​திரி பிரம்​மோற்சவ விழா நடை​பெற்று வரு​கிறது. நேற்று முன்​தினம் இரவு மழையை​யும் பொருட்​படுத்​தாமல் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் கருட சேவையை கண்டு களித்​தனர். இதனைத் தொடர்ந்​து, நவராத்​திரி பிரம்​மோற்​சவத்​தின் 6-ம் நாளான நேற்று […]

சென்னையில் வெளுத்த மழை! பூண்டி, புழல் ஏரிக்கு நீர்வரத்து எவ்வளவு தெரியுமா? வெதர்மேன் டேட்டா

October 18, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் நேற்று பெய்த அதி கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி ஏரி, புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் டேட்டாவுடன் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை […]

"என் வாழ்க்கையே தேவா சார் இசையில்தான் தொடங்கியது"- எஸ்.ஜே.சூர்யா எமோஷனல்

October 18, 2026 Vikatan 0

இசையமைப்பாளர் தேவா உடல் நலக்குறைவால் நேற்று ( அக்.17) காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தேவா இந்நிலையில், […]

பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்.. பாலமெல்லாம் வெள்ளத்துல காணோம்! வாடித் தவிக்கும் வடசென்னை மக்கள்!

October 18, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பெரம்பூர், மாதவரம், புழல், வியாசர்பாடி, கொளத்தூர் உள்ளிட்ட வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான […]

ஊருக்கு போறதுக்கு சொத்தையே விக்கனும் போல.. அலற விடும் ஆம்னி பஸ் கட்டணம்! புகார் அளிக்க சிறப்பு எண்!

October 18, 2026 Oneindia 0

சென்னை: ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய தொடர் வார விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க தீவிர வாகனத் தணிக்கை செய்யப்பட்டு வரும் நிலையில், 778 ஆம்னி பேருந்துகளுக்கு […]

AI: “என் முகத்தைப் பயன்படுத்தாதீர்கள்; மீறினால்..!” – நடிகை நேஹா ஷர்மா எச்சரிக்கை!

October 18, 2026 Vikatan 0

தனது முகத்தைப் பயன்படுத்தி அனுமதியின்றி AI மூலம் படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குபவர்களுக்கு நடிகை நேஹா ஷர்மா எச்சரிக்கை விடுத்துள்ளார். அக்டோபர் 17 அன்று தன்னுடைய X சமூக வலைதள பதிவில், “ஏற்கெனவே பதிவிடப்பட்டுள்ள […]

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குள் மாற்றுமத அடையாளங்களுடன் சென்ற அமைச்சரின் உதவியாளர்

October 18, 2026 DailyThanthi 0

திருவண்ணாமலை, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குள் இஸ்லாமிய மத அடையாளங்களுடன் அமைச்சரின் உதவியாளர் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் உள்ள கோவில்களில் எந்த மதத்தை சேர்ந்தவர்களும் வழிபாடு செய்யலாம். ஆனால், இந்து மதத்தினர் அல்லாதோர் மாற்று […]

ஆழ்துளை கிணற்றில் விழுந்த வயது சிறுவன் பலி

October 18, 2026 DailyThanthi 0

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் பாலோடி மாவட்டம் புனி கி தானி பகுதியைச் சேர்ந்த சிறுவன் போமரம் (வயது 9). இவன் கடந்த வியாழக்கிழமை, அப்பகுதியில் உள்ள 1,050 அடி ஆழ ஆள்துளை கிணற்றில் தவறி […]

தொடர் முழுவதும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை: ஷ்ரேயாஸ் அய்யர்

October 18, 2026 DailyThanthi 0

பெங்களூரு, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2–2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. பெங்களூருவில் நடைபெற்ற கடைசிப் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இது தொடர்பாக […]

எதிர்பாராத நன்மைகள்… புதிய வாய்ப்புகள்…வார ராசிபலன்: அக்டோபர் 18 முதல் 24 வரை..!

October 18, 2026 DailyThanthi 0

இந்த வார ராசிபலன் மேஷம் துலாமில் சூரியன், புதன், சுக்கிரன் ஏழாமிடத்தில் இருப்பதால் கூட்டுத்தொழில், ஒப்பந்தம், பேச்சுவார்த்தை சாதகமாகும். கடகத்தில் குரு, செவ்வாய் நான்காமிடத்தில் இருப்பதால் வீடு, வாகன முயற்சிகள் நிறைவேறும். வரவு சீராகும். […]

மத்திய பிரதேசத்தில் சோகம்; லாரி மோதியதில் பக்தர்கள் 12 பேர் பலி

October 18, 2026 Dinamalar 0

நமது நிருபர் மத்திய பிரதேசத்தின் குவாலியரில் ஷீத்லா மாதா கோவில் அருகே ஏராளமான பக்தர்கள் நின்று கொண்டிருந்தனர். நெல் ஏற்றி வந்த லாரி பக்தர்கள் மீது மோதியது. 12 பேர் உயிரிழந்தனர். 39 பேர் […]