போராடும் பெண்களிடம் போலீஸார் அத்துமீறல்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

October 18, 2026 TheHindu 0

புதுடெல்லி: தலைமை தேர்​தல் ஆணை​யரை பதவி நீக்​கம் செய்ய வலி​யுறுத்​தி, டெல்​லி​யில் நடை​பெற்ற போராட்​டத்​தில், மாணவர்​கள் மீது போலீ​ஸார் அடக்​கு​முறையை கையாள்​வ​தாக குற்றச்சாட்டு எழுந்​தது. இதுதொடர்​பாக மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் தனது எக்ஸ் […]

மேஷ ராசிக்கு வழி பிறந்தாச்சு.. எந்தெந்த விஷயங்களில் யோகம் கொட்டும்?.. முழு பலன்கள்

October 18, 2026 Oneindia 0

Rasi palan this week: அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 2 ஆம் தேதி முதல் ஐப்பசி 8 வரை) காலகட்டத்தில் மேஷம் ராசிக்கு கிடைக்கும் […]

ஜனவரி மாதம் ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைனில் நாளை டிக்கெட்

October 18, 2026 TheHindu 0

திருமலை: திருப்​பதி ஏழு​மலை​யானை வரும் ஜனவரி மாதம் ஆங்கில புத்​தாண்​டில் பக்​தர்​கள் தரிசனம் செய்ய நாளை (19-ம் தேதி) திருப்​பதி தேவஸ்​தானம் ஆன்​லைன் மூலம் இணை​யத்​தில் டிக்​கெட்​டு​களை வெளி​யிடு​வ​தாக அறி​வித்​துள்​ளது. அதன்​படி, 19-ம் தேதி […]

அஸ்ஸாம் நபரின் ஆவணம் மூலம் போலி வங்கிக் கணக்கு; ரூ.2.28 லட்சம் லஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் மீது வழக்கு

October 18, 2026 Vikatan 0

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம், வைக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் டிப்பர், டாரஸ் லாரிகள், சட்டவிரோத மண் கடத்தல் கும்பல்கள் மற்றும் பல்வேறு வழக்குகளின் குற்றவாளிகளை தப்பிக்க வைக்க இன்ஸ்பெக்டர் ஷமீர்கான் […]

ஈரோடு அருகே காணாமல் போன இளம்பெண் சடலமாக மீட்பு

October 18, 2026 DailyThanthi 0

ஈரோடு, சில தினங்களுக்கு முன்பு காணாமல் போன இளம்பெண்ணின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த பல்லகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் செவிலியாராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில […]

அரசு பஸ் டிரைவர்களும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம்: கர்நாடக அரசு உத்தரவு

October 18, 2026 DailyThanthi 0

பெங்களூரு, கர்நாடகத்தில் தலைநகர் பெங்களூரு உள்பட அனைத்து மாவட்டங்களிலும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட இருசக்கர வாகன ஓட்டிகளும், அவர்களது பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்றும், கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களை […]

‘விமர்சனங்கள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்’ – அனுபமா பரமேஸ்வரன்

October 18, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்து வரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தனுஷின் ‘கொடி’ படம் […]

சில நேரங்களில் காத்திருக்க வேண்டும்: வைபவ் சூர்யவன்ஷிக்கு ஷ்ரேயாஸ் அய்யர் அட்வைஸ்

October 18, 2026 DailyThanthi 0

பெங்களூரு, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2–2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. பெங்களூருவில் நடைபெற்ற கடைசிப் போட்டி மழையால் கைவிடப்பட்டது. தொடரில் வைபவ் […]

சனியன்கள் ஒழிந்தது? வாய் துடுக்கு ஆர்எஸ் பாரதி! இத்தோடு பேசுவதை நிறுத்திக்கனும்! சண்முகம் வார்னிங்!

October 18, 2026 Oneindia 0

கோவை; திமுகவுடன் வலுவான கூட்டணி இருந்த போது தான் கடந்த தேர்தலில் நாங்கள் உட்பட தோல்வி அடைந்தோம். அதற்கு திமுக தான் காரணம் என்று நாங்கள் சொல்லவில்லை எனவும், ஆர்எஸ் பாரதி மூத்த அரசியல்வாதி […]

கோடம்பாக்கத்தில் சமூக நல மாணவியர் விடுதி நவம்பரில் திறக்கப்படும்: அமைச்சர் வன்னியரசு தகவல்

October 18, 2026 TheHindu 0

சென்னை: சென்னை கோடம்​பாக்​கத்​தில் ரூ.30.83 கோடி மதிப்பீட்டில் கட்​டப்​பட்டு வரும் சமூக நல கல்​லூரி மாண​வியர் விடு​தியை சமூக நீதித் துறை அமைச்​சர் வன்னியரசு நேற்று பார்வை​யிட்டு ஆய்வு செய்​தார். பின்​னர், செய்​தியாளர்​களிடம் அவர் […]

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 5வது டி20 போட்டி: மழையால் டாஸ் தாமதம்

October 18, 2026 Maalaimalar 0

Summary இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5-வது டி20 போட்டியில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் […]

இளைஞர் போராட்டத்தால் பற்றி எரியும் பிரான்ஸ்.. சரிந்து விழும் வரலாற்று கட்டிடங்கள்.. 1,200 பேர் கைது!

October 18, 2026 Oneindia 0

பாரிஸ்: சமீப காலங்களாகவே உலகின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்து வருகிறது. இலங்கை, வங்கதேசம் தொடங்கி நாம் பல நாடுகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இதற்கிடையே பிரான்ஸ் நாட்டிலும் இப்போது மிக பெரிய வன்முறை […]

சென்னை, பெரம்பலூர், ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிகள் நியமனம்

October 18, 2026 TheHindu 0

சென்னை: சென்​னை, பெரம்​பலூர், ராம​நாத​புரம் மாவட்​ட முதன்மை அமர்வு நீதிப​தி​களை நியமித்து உயர் நீதி​மன்ற தலைமைப் பதிவாளர் தீப்தி அறி​வுநிதி உத்​தர​விட்​டார். சென்​னைப் பெருநகர முதன்மை அமர்வு நீதிப​தி​யாக பணியாற்றிய பி.கார்த்​தி​கேயன், சமீபத்​தில் சென்னை […]

கொடியேற்றும் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் கைது: அபிஜித் திப்கே நிபந்தனை ஜாமீனில் விடுதலை

October 18, 2026 TheHindu 0

புதுடெல்லி: கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறு​வனர் அபிஜித் திப்கே டெல்லி நீதி​மன்​றத்​தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்​போது அவர் நிபந்​தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்​டார். கடந்த 13-ம் தேதி டெல்லி ஜந்​தர் மந்​தர் பகு​தி​யில் […]

புற்றுநோய் மருந்துகளின் விலை கணிசமாகக் குறைகிறது: லாப வரம்பை 30 சதவீதமாகக் குறைத்தது மத்திய அரசு

October 18, 2026 ietamil 0

Anonna Dutt புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படும் ‘பெம்ப்ரோலிஸுமாப்’ (pembrolizumab), ‘ரிபோசைக்ளிப்’ (ribociclib) மற்றும் ‘அபெமாசைக்ளிப்’ (abemaciclib) போன்ற காப்புரிமை (patent) பெற்ற முக்கியமான மருந்துகள் உட்பட 137 புற்றுநோய் மருந்துகளின் வர்த்தக லாப வரம்பிற்கு […]

அவ்வளவு தூரம் சொல்லியும் கேட்காத அதிகாரிகள்! இப்போ பாருங்க.. சென்னை நிலைமையை!

October 18, 2026 Oneindia 0

சென்னை: நேற்றிரவு பெய்த கனமழையால் சென்னையில் பல பகுதிகளில் வெள்ளம் தேங்கியிருக்கிறது. குறிப்பாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்பு தீவிரமாக இருக்கிறது. ஆனால் வெள்ளம் குறித்து முன்கூட்டியே எச்சரித்தும், […]

Rain Alert: தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? – வானிலை ஆய்வு மையம் தகவல்!

October 18, 2026 Vikatan 0

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று (அக். 18) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மழை இந்நிலையில் இன்று (அக்.18) “நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, […]

தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை!

October 18, 2026 Nakkheeran 0

வட கிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாட்டில் கடந்த 15ஆம் தேதி முதல் மழை பெய்யத் தொடங்கியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களான விழுப்புரம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மற்றும் […]

தஞ்சை பெரியகோவில் மதில் ரூ.59 லட்சத்தில் சீரமைப்பு..!

October 18, 2026 DailyThanthi 0

தஞ்சாவூர், பாரம்பரிய சின்னத்தை பேணி பாதுகாக்கும் வகையில் தஞ்சை பெரிய கோவில் மதில் ரூ.59 லட்சத்தில் சீரமைக்கப்படுகிறது. அதில் உள்ள செடி, கொடிகளை அகற்றி பழமை மாறாமல் பாதுகாக்கப்படுகிறது. பெரியகோவில் தஞ்சை பெரிய கோவில் […]

சென்னையில் இன்றும் மிக கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை

October 18, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னையில் நேற்று முன்தினம் மாலை வேளையில் பல இடங்களில் மழை பெய்தது. நேற்றைய தினம் பகலில் வெயில் சுட்டெரித்தாலும், மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து தொடங்கி மழை கொட்டத் தொடங்கியது. குறிப்பாக வடசென்னை பகுதிகளில் […]