பேட்ஸ்மேன்கள்தான் வெற்றியைப் பெற்று தந்திருக்க வேண்டும்: தஸ்கின் அகமது

October 18, 2026 DailyThanthi 0

துபாய், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், அந்த அணியின் பேட்டிங் சரிவு தங்களுக்கு ஒரு எச்சரிக்கைப் பாடமாக அமைந்துள்ளதாக வேகப்பந்து வீச்சாளர் […]

சென்னைக்கு இன்றும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்; அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் உத்தரவு

October 18, 2026 Dinamalar 0

-நமது நிருபர்- அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால், வட கிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடைய வாய்ப்புள்ளது. வட கடலோர பகுதிகளில் புதிய மேக கூட்டங்கள் உருவாகி உள்ளன. சென்னையில் இன்றும் […]

போ@ப்பொருள் கடத்தல் வழக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

October 18, 2026 Nakkheeran 0

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே சுகன் என்பவரிடம் கடந்த 15ஆம் தேதி 135 கிலோ அளவிலான  மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. அவை அனைத்தும் பல கோடி […]

வெளுத்து வாங்கிய கனமழை – சென்னை திரும்ப பொறுப்பு அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு

October 18, 2026 Maalaimalar 0

Summary சென்னையில் நேற்று பல இடங்களில் கனமழை பெய்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள 8 பேர் உடனடியான சென்னை வருமாறு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய […]

சென்னையில் மழை வெள்ளம்: ரீல்ஸ் எடுப்பதை ஓரங்கட்டிவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் – டிடிவி தினகரன் – ttv dhinakaran urges tvk govt to take action damage caused by rains chennai oct 2026

October 18, 2026 Samayam Tamil 0

சென்னையில் நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மேலும் நகரின் பிரதான சாலைகள், வீடுகள், குடியிருப்பு பகுதிகள் என பல இடங்களில் மழை நீர் […]

Crystal Clear Roads: தென் சென்னையில் மழை பெய்த தடயமே இல்லை! போட்டோக்களை பாருங்கள்!

October 18, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் நேற்று இரவு எதிர்பாராத அளவுக்கு மழை கொட்டிய போதிலும் இன்று காலை பெரும்பாலான இடங்களில் சாலைகளில் மழை நீர் வடிந்து மழை பெய்த தடயமே இல்லாமல் காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் சிரமமின்றி […]

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை: கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு பகுதிகளில் பதிவான மழை விவரம்!

October 18, 2026 Maalaimalar 0

Summary சென்னையில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் மாலையில் தொடங்கிய மழை நகரின் பல பகுதிகளில் கனமழையாகக் கொட்டித் தீர்த்தது. சென்னையில் கடந்த சில நாட்களாக […]

சென்னையில் கனமழை: பாரிமுனையில் 36 செ.மீ, வேளச்சேரியில் 2 செ.மீ மட்டுமே – எங்கெல்லாம் மழை எச்சரிக்கை?

October 18, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம்பிரசுரிக்கப்பட்டது 18 அக்டோபர் 2026, 05:00 GMT புதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் […]

பிரான்ஸை கைப்பற்ற முஸ்லிம்கள் விரும்புவதாக டிரம்ப் புகார்.. போராட்டத்தில் பாலஸ்தீன் கொடி ஏன்? பின்னணி

October 18, 2026 Oneindia 0

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் வன்முறை வெடித்துள்ளது. மாணவர்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் தெருவில் இறங்கி அரசுக்கு எதிராக போராட்டம், கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் பிரான்ஸை கைப்பற்றி இஸ்லாமியர்கள் துடிப்பதாகவும், அவர்கள் தான் […]

எஸ்.ஐ.ஆர்-இல் நீக்கம், புதிய வாக்காளர்களாக உறுதிமொழி அளிக்க அறிவுறுத்தல்: படிவம் 6-ஐச் சரிசெய்யுமாறு தேர்தல் ஆணையத்திற்கு மகாராஷ்டிரா கோரிக்கை

October 18, 2026 ietamil 0

Vallabh Ozarkar மகாராஷ்டிராவின் தலைமைத் தேர்தல் அதிகாரி (CEO) அலுவலகம், இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு (ECI) ஒரு முன்மொழிவை அனுப்பியுள்ளது. இதன்படி, ‘சிறப்பு தீவிர திருத்த’ (SIR) நடவடிக்கையின் போது வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்கள், […]

SBI MCLR Rate Hike,வட்டியை உயர்த்திய ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா: இனி அதிக EMI செலுத்தணும் – sbi hikes mclr rates will your home and car loan emis become more expensive

October 18, 2026 Samayam Tamil 0

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தனது ஐந்து வெவ்வேறு கடன் கால அளவுகளுக்கான மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் பேஸ்டு லெண்டிங் ரேட் (MCLR) விகிதத்தை 15 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இந்த […]

Nana Patekar: 75 வயதில் நடிகர் நானா படேகர் மரணம்; பலனளிக்காத CPR; மருத்துவமனை சொல்லும் காரணம் என்ன?

October 18, 2026 Vikatan 0

பாலிவுட் சினிமாவின் மிக முக்கிய நடிகர் மற்றும் இயக்குநர் நானா படேகர் (75). மராத்தி திரைப்படங்கள்தான் இவரது ஆரம்பப்புள்ளி. தமிழில் பொம்மலாட்டம், காலா ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் தென் மாநிலங்களின் திரைப்படங்களில் தமிழில் […]

வெள்ளம் சூழ்ந்த காட்சி.. கிளாம்பாக்கமே சாட்சி‌! சென்னையே இப்படினா? மற்ற ஊர்? விளாசிய பிரபலம்!

October 18, 2026 Oneindia 0

சென்னை: நேற்று மாலை பெய்த கனமழையால் வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை நிலைமை சீரடைந்துள்ளது. இந்நிலையில், தலைநகர் சென்னையே இந்த அழகில் […]

பழனி மலைக்கோவில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு: தரிசன நேரம் மாற்றம்

October 18, 2026 DailyThanthi 0

பழனி, பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 11-ந் தேதி தொடங்கி, வருகிற 20-ந் தேதி வரை நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான விஜயதசமியன்று 20-ந்தேதி கோதைமங்கலத்தில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற […]

ஜிம்பாப்வே ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த பிரெண்டன் டெய்லர்

October 18, 2026 DailyThanthi 0

துபாய், ஜிம்பாப்வே அணியின் அனுபவமிக்க பேட்ஸ்மேன் பிரெண்டன் டெய்லர், ஒருநாள் கிரிக்கெட்டில் அந்த நாட்டுக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் […]

சென்னைவாசிகளே நோட் பண்ணிக்கோங்க; மழைக்கால புகார்கள் தெரிவிக்க மொபைல் எண்கள் அறிவிப்பு

October 18, 2026 Dinamalar 0

நமது நிருபர் சென்னையில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மழைக்கால புகார்கள் மற்றும் உதவிக்கு தொடர்பு கொள்ள மொபைல் எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. வட்டார துணை ஆணையாளர்கள் வடக்கு- 9445025800 மத்தியம்- 9445190150 […]

பிரான்ஸை கைப்பற்ற இஸ்லாம் விரும்புவதாக டிரம்ப் புகார்.. போராட்டத்தில் பாலஸ்தீன் கொடி ஏன்? பின்னணி

October 18, 2026 Oneindia 0

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் வன்முறை வெடித்துள்ளது. மாணவர்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் தெருவில் இறங்கி அரசுக்கு எதிராக போராட்டம், கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் பிரான்ஸை கைப்பற்றி இஸ்லாமியர்கள் துடிப்பதாகவும், அவர்கள் தான் […]

திருச்சி, புதுக்கோட்டை, கரூரில் கனமழை: சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை

October 18, 2026 Maalaimalar 0

வட–கி–ழக்கு பரு–வ–மழை தொடங்–கி–யதை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாட்–க–ளாக பல பகு–தி–களில் பர–வ–லாக மழை பெய்து வரு–கிறது. சாலைகளில் வெள்ளம் திருச்–சி–யில் நேற்று பக–லில் வானம் மேக–மூட்–டத்–து–டன் காணப்–பட்ட நிலை–யில், மாலை […]

15 மண்டலம்.. 8 அமைச்சர்கள்.. சென்னை மாநகராட்சி வெள்ள நிவாரண பணி.. விஜய் அதிரடி உத்தரவு

October 18, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் கனமழை பெய்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நிவாரண பணிகளை தீவிரப்படுத்தும் விதமாக முதலமைச்சர் விஜய் அதிரடி நடவடிக்கை எடுக்கிறார். சென்னை […]

கனமழை எச்சரிக்கை: சென்னையில் அவசர உதவிக்கு யாரை அழைப்பது? மண்டல வாரியாக உதவி எண்கள் இதோ.!

October 18, 2026 kalkionline 0

மண்டல அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள்: 1. திருவொற்றியூர் – திரு.கே.பாலசுப்பிரமணியம், இ.ஆ.ப., – 89255 46901 2. மணலி – திரு.பி. குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., – 89255 46902 3. மாதவரம் – […]