சென்னையை மொத்தமாக நனைத்த மழை.. தேங்கி நிற்கும் நீர்! உதவி எண்கள் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. குறிப்பாக நேற்றிரவு சென்னையில் கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியிருக்கிறது. இந்நிலையில் மாநகராட்சி சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை […]
