எல்-நினோ தாக்கம்: டிசம்பரில் மிஸ்ஸாகுமா மார்கழி குளிர்? பிப்ரவரி 2027க்கு நகரும் சம்மர் சீசன் – will el nino brings heat waves in december to january 2027 of margazhi month

October 18, 2026 Samayam Tamil 0

சர்வதேச அளவில் எல்-நினோ தாக்கம் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் காலநிலை மாற்றத்தில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் நடப்பாண்டு இறுதியில் மார்கழி குளிருக்கு கூட பஞ்சம் வந்துவிடுமோ […]

BAN vs ZIM ODI – ரன் மழை பொழிந்த ஜிம்பாப்வே அணி: வங்கதேசம் படுதோல்வி: ஸ்கோர் விபரம் – zimbabwe team beat bangladesh team by 99 runs in odi tri series

October 18, 2026 Samayam Tamil 0

ஐக்கிய அரபு அமீரகத்தில் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முதல் லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி, முதலில் பேட்டிங்கை […]

சென்னை மக்களே அலர்ட்டா இருங்க! இன்னைக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

October 18, 2026 Oneindia 0

சென்னை: தமிழ்நாட்டில் இன்று சென்னை உட்பட 17 மாவட்டங்களுக்கு மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இந்த எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது. இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், “இன்று […]

Chennai Rain : 'வானிலை மையம் எச்சரித்தது; ஆனாலும் இவ்வளவு பெரிய மழையை எதிர்பார்க்கவில்லை!' – ஆணையர்

October 18, 2026 Vikatan 0

சென்னையில் அதிகனமழை பொழிந்திருக்கிறது. வடசென்னை, தாம்பரம், கிளாம்பாக்கம் போன்ற பகுதிகளை மழைவெள்ளம் சூழ்ந்திருக்கிறது. இந்நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநிலக் கட்டுப்பாட்டு அறையில் மாநகராட்சி ஆணையர் சமீரன் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். சமீரன் ஆணையர் சமீரன் […]

Chennai Rain: 'முதல்வர் விஜய் ஒவ்வொரு மணி நேரமும் அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கிறார்!- அமைச்சர் ஆதவ்!

October 18, 2026 Vikatan 0

சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. குறிப்பாக, வடசென்னையில் குறுகிய நேரத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. இந்நிலையில், நள்ளிரவில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சென்னை ரிப்பன் பில்டிங்கில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அமைச்சர் ஆதவ் […]

பஞ்சாங்கக் குறிப்புகள் அக்டோபர் 19 முதல் 25 வரை #VikatanPhotoCards

October 18, 2026 Vikatan 0

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

சேலம் அருகே மின்னல் தாக்கி 3 மாடுகள் பலி..!

October 18, 2026 DailyThanthi 0

சேலம், மேட்டூரில் மின்னல் தாக்கி 3 பசு மாடுகள் இறந்தன. கனமழை வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சேலம் மாநகரில் நேற்று […]

தங்கச் சந்தையில் உலக அளவில் ஜொலிக்க தயாராகும் இந்தியா

October 18, 2026 DailyThanthi 0

உலக அரங்கில் இந்திய தங்கச் சந்தை புதிய வரலாறு சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 1,200 டன் தங்கம் சுத்திகரிப்பு செய்யும் அசுர கட்டமைப்பு வசதி உருவாகியுள்ளது. ஆனால், நம் நாட்டில் ஆண்டு […]

ஐ.எஸ்.எல்.கால்பந்து: சென்னை அணி தோல்வி

October 18, 2026 DailyThanthi 0

பெங்களூரு, 13-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கடந்த 10ம் தேதி தொடங்கியது. அடுத்த ஆண்டு மே 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தத் தொடரில் 13 அணிகள் பங்கேற்கின்றன. […]

சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்தது கனமழை

October 18, 2026 Dinamalar 0

-நமது நிருபர்- தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியது. 2 நாட்களாக மாலை, இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.சென்னையில் நேற்று மாலை 6:00 மணிக்கு லேசான மழை துவங்கியது. படிப்படியாக மழை வேகம் எடுத்தது. […]

இந்தியாவில் குழந்தைகள் இன்டர்நெட் பயன்படுத்த தடையில்லை; சுப்ரீம்கோர்ட்

October 18, 2026 Dinamalar 0

நமது சிறப்பு நிருபர் உலகம் முழுதும் இணையவழி குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சமூக ஊடகங்களை குழந்தைகளும் பயன்படுத்துவதால், பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். இணைய பயன்பாட்டில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பு எப்படி […]

சென்னையில் சம்பவம் செய்த மழை! 30க்கும் அதிகமான இடங்களில்..10 செ.மீக்கும் அதிகமாக மழைப்பொழிவு!

October 18, 2026 Oneindia 0

சென்னை: நேற்று சென்னையில் பரவலாக கனமழை பெய்திருக்கிறது. குறிப்பாக ராயபுரம், சைதாப்பேட்டை என 30க்கும் மேற்பட்ட இடங்களில் 10 செ.மீக்கும் அதிகமாக மழை பெய்திருக்கிறது. அதிகபட்சமாக பாரிமுனை பகுதியில் 35.45 செ.மீ, கத்திவாக்கத்தில் 33.42 […]

ஜெயிலர் 2வின் 3வது நாள் வசூலில் நடந்த மாற்றம்.. ரஜினி ரசிகர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

October 18, 2026 Oneindia 0

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 படம் இப்போது பாக்ஸ் ஆபீஸில் எந்த அளவுக்கு வேகமெடுத்திருக்கிறது தெரியுமா? படம் வெளியாகி 3 நாட்கள் முடிந்துள்ள நிலையில், உலகளவில் ரூ.317 கோடியை […]

"நிதிஷ் குமாருக்காக 9 பேரை கொன்றேன்.." பேச்சு சர்ச்சை ஆனதால் பிளேட்டை மாற்றிய ஜே.டி.யு. எம்எல்ஏ

October 18, 2026 Maalaimalar 0

Summary பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அனந்த் குமார் சிங் தெரிவித்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஐக்கிய ஜனதா தள (JDU) தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான […]

வள்ளுவர் காட்டும் தலைவனின் தகுதிகள் எவை? தானை தலைமக்கள் பாகம் 11

October 18, 2026 ietamil 0

சுப. உதயகுமாரன் கேள்வி: வணக்கம் ஐயனே. உலகம் முழுவதும் பேடிகள், பித்துக்குளிகள், பிற்போக்குத்தனமானவர்கள் தலைவர்களாக முகிழ்த்து தகாதவற்றைச் செய்கிறார்கள். இங்கே தமிழ்நாட்டிலும் ஒரு மாபெரும் தலைமைப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே தலைவர்களின் […]

மருத்துவ காப்பீடு எடுத்தும் பணம் கிடைக்கவில்லையா..? கிளைம் நிராகரிப்பை தவிர்க்கும் 6 ரகசியங்கள்!

October 18, 2026 kalkionline 0

1. முந்தைய நோய்களை மறைத்தல்: பாலிசி எடுப்பதற்கு முன்பு, முந்தைய நோய்களை மறைக்கக் கூடாது. ஒருவேளை முந்தைய நோய்களை மறைத்தால், அதுவே உங்கள் கிளைம் நிராகரிப்புக்கு முக்கிய காரணாக அமைந்து விடும். மருத்துவமனை ஆவணங்களின் […]

கொட்டி தீர்த்த கனமழை.. சென்னை மக்கள் பதற வேண்டாம்.! ஆதவ் அர்ஜுனா சொன்ன முக்கிய தகவல்

October 18, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில், குறிப்பாக வடசென்னையில் நேற்றிரவு குறுகிய நேரத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. பல இடங்களில் மழை தீவிரமாக பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே உதவி மையத்தை ஆய்வு செய்த […]

5 வயது குழந்தையை தனியே நடக்க அனுமதித்ததற்காக தாய் குற்றவாளி என தீர்ப்பு – என்ன தண்டனை?

October 18, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அந்தப் பெண் தனது ஐந்து குழந்தைகளுடன் ஒரு பாதுகாக்கப்பட்ட குடியிருப்பு வளாகத்தில் வசிக்கிறார் (சித்தரிப்புப் படம்).கட்டுரை தகவல்எழுதியவர், பிபிசி நியூஸ் முண்டோ பிரசுரிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர் […]

Chennai rains: சென்னையில் மேக வெடிப்பு? விடிய விடிய கொட்டிய அதிதீவிர கனமழை.. வானிலை மையம் முக்கிய விளக்கம்

October 18, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் நேற்றிரவு குறுகிய நேரத்தில் அதிதீவிர கனமழை கொட்டி தீர்த்தது. பல இடங்களில் வெறும் ஒரு மணி நேரத்தில் தீவிர மழை கொட்டியது. கனமழை காரணமாக சென்னையில் மேக வெடிப்பு ஏற்பட்டதாகத் தகவல் […]

மழை, பலத்த காற்று: பாம்பன் குருசடை தீவுக்கு படகு போக்குவரத்து நிறுத்தம்

October 18, 2026 DailyThanthi 0

ராமேசுவரம், பருவமழை பெய்வதையொட்டி பாம்பன் குருசடை தீவுக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. குருசடை தீவு பாம்பன் குந்துகால் அருகே நடுக்கடலில் உள்ளது குருசடை தீவு. வனத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த தீவுக்கு […]