“தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்துக்கு நான் ஆதரவு தெரிவித்தது தவறு” – ஜெகன் மோகன் ரெட்டி வருத்தம்
அமராவதி: தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான அமைப்பில் ஆளுங்கட்சியின் தலையீடு இருக்கக் கூடாது என்றும், இதற்காக நடுநிலையான தேர்வுக்குழு உருவாக்கப்பட வேண்டும் என்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும், ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் […]
