நாகையில் தவெக 'மாஜி' வீட்டில் சிக்கிய போதை பொருள் மதிப்பு ரூ.100 கோடி; மத்திய நிதி அமைச்சகம் 'ஷாக்' தகவல்

October 18, 2026 Dinamalar 0

நாகையில் சிக்கிய மெத்தம்பெட்டமைன் போதை பொருளின் மொத்த மதிப்பு ரூ.100 கோடிக்கும் அதிகமானது என்று மத்திய நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாகையில், அண்மையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் என்ற போதை […]

38 தொகுதிகளில் அதோகதி.. சனி பெயர்ச்சிக்கு முன்பு திமுக பலன்.. ஆர்எஸ் பாரதிக்கு விசிக சுளீர் பதிலடி

October 18, 2026 Oneindia 0

சென்னை: தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல், இடைத்தேர்தல் ஆகியவற்றில் தவெக வெற்றி பெற்றுள்ளது. திமுக தோல்வியடைந்து, கூட்டணியும் உடைந்துவிட்டது. கூட்டணியில் இருந்த பழைய கட்சிகளுடன் திமுக வாக்குவாதம் செய்து வருகிறது. […]

குடியேறிகளால் பற்றி எரிகிறது பிரான்ஸ்; எல்லைகளை மூடுமாறு டிரம்ப் யோசனை

October 18, 2026 Dinamalar 0

வாஷிங்டன்; பிரான்ஸ் நாட்டின் தற்போதைய நிலைக்கு, குடியேற்றமே காரணம், எல்லைகளை மூடுங்கள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி இருக்கிறார். அன்றாட வாழ்க்கை செலவினங்கள் உயர்வு, சமநிலையற்ற பொருளதாரம் போன்றவற்றால் பிரான்சில் கலவரங்கள் வெடித்துள்ளது. […]

முஸ்லிம் மதத்திற்கு மாறிய இந்துக்களுக்கான இடஒதுக்கீட்டை பாதுகாக்க சட்ட திருத்தம் செய்யப்படும்: நிர்மல் குமார் உறுதி

October 18, 2026 ietamil 0

சமீபத்தில் பிற மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறியவருக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் என்று சாதி சான்றிதழ் வழங்கும் தமிழக அரசின் அரசாணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டது. இவர்கள் வெறும் முஸ்லிமாக […]

அவகாடோ சாகுபடியில் அசத்தும் ஆந்திர விவசாயி – ஒரு ஏக்கருக்கு எத்தனை கிலோ கிடைத்தது?

October 18, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, அவகாடோ விவசாயத்தில் அசத்தும் ஆந்திர விவசாயி – பிரதமர் மோதி கூறியது என்ன? அவகாடோ சாகுபடியில் அசத்தும் ஆந்திர விவசாயி – ஒரு ஏக்கருக்கு எத்தனை கிலோ கிடைத்தது? பிரசுரிக்கப்பட்டது 7 […]

‘மழை பாதிப்பு புகார்கள் மீது துரித நடவடிக்கை’ – அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

October 18, 2026 TheHindu 0

சென்னை: வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினைப் பார்வையிட்டும் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் விஜய், மழை பாதிப்புகள் தொடர்பாக பொதுமக்கள் […]

தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை.. மாதம் ரூ.1.60 லட்சம் சம்பளம்! பட்டதாரியா நீங்க.. விட்றாதீங்க

October 18, 2026 Oneindia 0

சென்னை: தூத்துக்குடி துறைமுகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அக்கவுண்ட்ஸ் ஆபிசர், அசிஸ்டண்ட் என்ஜினியர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.45 ஆயிரம் முதல் ரூ.1.60 லட்சம் வரை சம்பளம் […]

திருவொற்றியூர் முதல் எண்ணூர் வரை தயார் நிலையில் படகுகள்: சென்னையில் என்ன நடக்கிறது? – chennai red alert for 1000 firefighters on standby for flood rescue

October 18, 2026 Samayam Tamil 0

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னையில் நேற்று இரவு ஒரே நாளில் சுமார் தி. நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மீனப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு 36 செ.மீ.க்கும் மேல் அதிகமாக மழை பெய்துள்ளது. இந்த நிலையில், […]

சென்னைக்கு விடப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்

October 18, 2026 DailyThanthi 0

சென்னை சென்னைக்கு இன்று விடப்பட்ட அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு மழைப்பொழிவை தராத நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக […]

பிறந்த சில மணி நேரத்திலேயே ‘கூல் போஸ்’ கொடுத்த பச்சிளம் குழந்தை

October 18, 2026 DailyThanthi 0

எகிப்து, பொதுவாக, தாய் வயிற்றிலிருந்து இந்த பூமிக்கு வரும் பச்சிளம் குழந்தைகள், பிறந்தவுடன் அழுதுகொண்டுதான் இருக்கும். இன்னும் சில நாட்களுக்கு அதன் அழுகை சத்தம் வீட்டில் கேட்டுக்கொண்டே இருக்கும். ஆனால், இங்கே ஒரு அதிசய […]

மதுபானத்திற்கு அடிமை, சிகிச்சை… இந்த பிரபல கிரிக்கெட் வீரரா இப்படி?

October 18, 2026 DailyThanthi 0

மும்பை இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் மதுபானத்திற்கு அடிமையாகி, சிகிச்சை பெற்றுள்ளார். இந்தியாவின் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர் யுஸ்வேந்திர சாஹல் (வயது 36). இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர், […]

சென்னைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்; வானிலை மையம் அறிவிப்பு

October 18, 2026 Dinamalar 0

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது. திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, நீலகிரி, தேனி போன்ற மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை […]

சென்னை மழை.. ஒரே இரவில் 36 செ.மீ. கொட்டியதே எப்படி? நீலகிரியிலும் அடிச்சு ஊத்துதே

October 18, 2026 Oneindia 0

சென்னை: சென்னை மழை என்றாலே இந்த முறை கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டியிருக்கிறது.. நேற்று நள்ளிரவு கடந்தும் விடாமல் கொட்டிய மழையால் வடசென்னை பகுதிகள் திணறின. அதிலும் பாரிமுனையில் ஒரே இரவில் 36 செ.மீ. […]

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் மாற்றப்பட்ட படிக்கட்டுகள் அகற்றம்

October 18, 2026 Dinamalar 0

சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆகம விதிகளுக்கு முரணாக அமைக்கப்பட்ட படிக்கட்டுகள் அகற்றப்பட்டன. பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் கருவறைக்கு செல்லும் வழியில், பாரம்பரியமாக ஆறு படிக்கட்டுகள் மட்டுமே இருந்தன. […]

நாங்கள் அதிகம் உழைக்கிறோம்; குறைவாகவே விளம்பரப்படுத்துகிறோம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

October 18, 2026 Dinamalar 0

மும்பை: மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் தே.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. வரும் 23ல், சட்ட மேல்சபை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடக்கிறது. பிரசாரத்தில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: […]

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

October 18, 2026 Maalaimalar 0

அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால், வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடைய வாய்ப்புள்ளது. வடகடலோர பகுதிகளில் புதிய மேகக் கூட்டங்கள் உருவாகி உள்ளன. சென்னையில் நேற்று 6 இடங்களில் அதி கனமழை பெய்த […]

சென்னையின் அடுத்த 20 ஆண்டுகால முகத்தை மாற்றும் புதிய மாஸ்டர் பிளான்: புளிக்காட்டு முதல் மகாபலிபுரம் வரை விரிவடையும் சிஎம்டிஏ திட்டம்! – new master plan for chennai expanding land area by 5 times for the next 20 years

October 18, 2026 Samayam Tamil 0

சென்னையின் அடுத்த 20 ஆண்டுகால முகத்தை மாற்றும் புதிய மாஸ்டர் பிளான்: புளிக்காட்டு முதல் மகாபலிபுரம் வரை விரிவடையும் சிஎம்டிஏ திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளின் எதிர்கால […]

கண்ணாடி மேற் கூரையுடன் குருவாயூர் ரயில்: மேற்கு தொடர்ச்சி மலை அழகை ரசித்தபடி செல்ல தமிழகப் பயணிகளுக்கு சூப்பர் வாய்ப்பு; இப்பவே டிக்கெட் புக் பண்ண ரெடி ஆகுங்க

October 18, 2026 ietamil 0

மதுரை – குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில், மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் ‘எக்சிகியூட்டிவ் விஸ்டாடோம்’  ஏசி பெட்டி அறிமுகப்படுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது. […]

சென்னையில் மேக வெடிப்புகள் அதிகரிக்கலாம்… திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட்டு வெள்ளத்தடுப்பு பணிகளை மேம்படுத்த வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

October 18, 2026 Maalaimalar 0

சென்னையில் நேற்று மாலை தொடங்கிய கனமழை இரவு முழுவதும் விடாமல் பெய்தது. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. மழை நின்றபின்னர் மெது மெதுவாக வடிய தொடங்கியது. இந்நிலையில் இன்றும், நாளையும் […]

துர்கா பூஜை பந்தல் கூட்ட நெரிசல்: பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமித்ஷா

October 18, 2026 Maalaimalar 0

வடக்கு கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற சோர்பாகன் துர்கா பூஜைப் பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 19 பேர் உயிரிழந்தனர்.இந்தச் சம்பவத்தில் மேலும் 25 பேர் காயமடைந்ததாக மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து […]