ஏசி வென்ட்டுக்குள் வைரத்தை மறைச்ச டிடிஎஃப் வாசன்.. பிக்பாஸ் வீட்டையே திணறடித்த பிளான்

October 18, 2026 ietamil 0

பிக்பாஸ் தமிழ் 10 நிகழ்ச்சியில் நடைபெற்ற ‘கிரேட் டைமண்ட் ஹெய்ஸ்ட்’ (Great Diamond Heist) டாஸ்க்கில், வாஷ்ரூம் ஏசி வென்ட்டின் மூடியைக் கழற்றி வைரத்தை மறைத்து வைத்ததுடன், மற்ற போட்டியாளர்களின் கவனத்தையும் திசைதிருப்பி டிடிஎஃப் […]

பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல் வீட்டில் ரூ.5 லட்சம் தங்க நகை திருட்டு; வீட்டுப் பணிப்பெண் கைது

October 18, 2026 Vikatan 0

பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல் மும்பை சர்ச்கேட் பகுதியில் தனது தாயாரோடு வசித்து வருகிறார். அமீஷா படேலின் வீட்டில் சமீபத்தில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் காணாமல் போனது. வைரம் பதித்த […]

போக்சோ வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் வீரமணியின் மேலாளரும் கைது

October 18, 2026 DailyThanthi 0

சென்னை, சிறுமிகளை சீரழித்த 84 வயதான தொழில் அதிபர் ஜெம் வீரமணி ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது. அவருக்கு உடந்தையாக […]

2-வது டி20: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு

October 18, 2026 DailyThanthi 0

ராய்ப்பூர், 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்தியா – ஜிம்பாப்வே இந்தியா வந்துள்ள ஜிம்பாப்வே பெண்கள் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் […]

2வது முறை.. ஞாயிற்றுக்கிழமை பணிக்கு வந்த முதல்வர் விஜய்.. முதல்வரிடம் நடந்த மாற்றம்!

October 18, 2026 Oneindia 0

சென்னை: முதல்வர் விஜய் தொடர்ந்து 2வது வாரமாக ஞாயிற்றுக்கிழமையில் பணியாற்றி இருப்பது தவெகவினர் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது. கடந்த வாரம் மெட்ரோ ரயில் திறப்பு விழாவுக்காக பிரதமர் மோடி வந்த போது முதல்வர் விஜய் […]

வெளிச்சந்தையில் மீண்டும் மின்சாரம் கொள்முதல்.. 3வது டெண்டரை வெளியிட்டது தமிழ்நாடு மின்சார வாரியம்

October 18, 2026 Oneindia 0

சென்னை: தமிழக அரசு மின் பற்றாக்குறையை சமாளிக்க மீண்டும் வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்ய 3 வது முறையாக டெண்டர் வெளியிட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் முதல் மே மாதம் வரையில், மாலை நேர […]

சிறுமிகள் பாலியல் வழக்கில் சிக்கிய 8வது நபர்; வீரமணியின் மேனேஜர் கைது

October 18, 2026 Dinamalar 0

சென்னை: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கிரானைட் தொழிலதிபர் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவரது தோழி சாந்தி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தப்பிப்பதற்காக, போலீசார், […]

செவ்வாய் கிரகத்தில் உள்ள நிலவுக்கு மண் மாதிரியை சேகரிக்கும் விண்கலம்!

October 18, 2026 Dinamalar 0

டோக்கியோ: செவ்வாய் கிரகத்துக்கு, ‘போபோஸ், டீமோஸ்’ என, இரண்டு சிறிய துணைக்கோள்கள் உள்ளன. ஒழுங்கற்ற வடிவத்தில், உருளைக்கிழங்கு போன்ற தோற்றத்தில் இருக்கும் இவற்றின் தோற்றம் குறித்து விஞ்ஞானிகளிடம் இன்னும் தெளிவான முடிவு இல்லை. இவை, […]

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இசையமைப்பாளர் தேவாவின் உடல் நல்லடக்கம்

October 18, 2026 Maalaimalar 0

Summary சென்னையில் பிரபல இசையமைப்பாளர் தேவா மாரடைப்பால் நேற்று உயிரிழந்த நிலையில், இன்று ராணிப்பேட்டை சக்கரமல்லூரில் உள்ள பண்ணை வீட்டு தோட்டத்தில் இசையமைப்பாளர் தேவா உடல் அடக்கம் செய்யப்பட்டது. தேவனேசன் சொக்கலிங்கம் என்ற இயற்பெயருடன் […]

“சென்னையில் பெரும்பாலும் தண்ணீர் வற்றிவிட்டது” – அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!

October 18, 2026 Nakkheeran 0

பள்ளிக்கல்வித் துறை அமைச்ச ராஜ்மோகன் இன்று (18-10-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “நேற்று பெய்த மழையில் எழும்பூரில் உள்ள புதுப்பேட்டையில் இடுப்பளவு தண்ணீர் நின்றது. அதை மிக வேகமாக துரிதமாக செயல்பட்டு […]

கோவையின் புகழ்பெற்ற ‘பிராட்வே சினிமாஸ்’ தியேட்டர் ஈரோட்டில் காலடி வைக்கிறது: கொங்கு மண்டல சினிமா ரசிகர்களுக்குப் பிரம்மாண்ட திரையரங்க அனுபவம! – broadway cinemas from coimbatore brings new theater to erode in avenue mall

October 18, 2026 Samayam Tamil 0

கோவையின் புகழ்பெற்ற ‘பிராட்வே சினிமாஸ்’ தியேட்டர் ஈரோட்டில் காலடி வைக்கிறது: கொங்கு மண்டல சினிமா ரசிகர்களுக்குப் பிரம்மாண்ட திரையரங்க அனுபவம் கிடைக்க இருக்கிறது. தமிழ்நாட்டின் முன்னணி தொழில் நகரங்களில் ஒன்றான கோயம்புத்தூரில் திரையரங்க அனுபவத்தைத் […]

மக்களே உஷார்! சென்னைக்கு ‘ரெட் அலர்ட்’ – செல்போன்களில் அலறிய எச்சரிக்கை அலாரம்!

October 18, 2026 Maalaimalar 0

Summary சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் சென்னைக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சென்னைவாசிகளின் செல்போன்களில் திடீரென உரத்த சைரன் சத்தத்துடன் அவசரகால […]

காவலர்களிடம் தப்பிப்பதற்காக கணவர் செய்த கொடூர செயல் – டூவீலரில் இருந்து கீழே விழுந்த மனைவி

October 18, 2026 Maalaimalar 0

Summary உத்தரகாண்டில் தனது மனைவியுடன் பைக்கில் சென்ற கணவர் ஒருவர், காவல்துறையினரின் சோதனையை தவிர்ப்பதற்காக பைக்கை வேகமாக திருப்பிய போது, பைக்கில் இருந்த பெண் நிலை தடுமாறி கீழே விழுந்தார். உத்தரகாண்ட்டில் உள்ள ருத்ராபூர் […]

AI மூலம் ஆபாசப் படங்கள்: சட்ட நடவடிக்கை பாயும் என நடிகை நேகா சர்மா கடும் எச்சரிக்கை!

October 18, 2026 Maalaimalar 0

Summary தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் பல்வேறு நன்மைகளை வழங்கி வரும் நிலையில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பிரபலங்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தவறாகச் சித்தரிக்கும் சம்பவங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், […]

பிரான்ஸை உலுக்கும் மாணவர் போராட்டம் – என்ன நடக்கிறது? புதிய தகவல்கள்

October 18, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Carl Court/Getty Images கட்டுரை தகவல்எழுதியவர், ஜாக் பர்கெஸ் பிரசுரிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் பிரான்ஸில் பள்ளிகளில் நிலவும் பிரச்னைகள் மற்றும் வாழ்க்கைச் செலவின உயர்வுக்கு […]

எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும்.. துலாம் ராசிக்கு இந்த வாரம் பணவரவு, வெளிநாட்டு யோகம்?

October 18, 2026 Oneindia 0

Rasi palan this week: அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 2 ஆம் தேதி முதல் ஐப்பசி 8 வரை) காலகட்டத்தில் துலாம் ராசிக்கு கிடைக்கும் […]

சென்னைக்கு ரெட் அலர்ட் – அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

October 18, 2026 TheHindu 0

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, நீலகிரி மற்றும் தேனி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று இடி மின்னல் […]

தோற்றுப் போன விஜய்.. திரைக்கதை அரசியலும் வெற்று விளம்பரங்களும் வேஸ்ட்! நயினார் நாகேந்திரன் அட்டாக்

October 18, 2026 Oneindia 0

சென்னை: திரைக்கதை அரசியலும் வெற்று விளம்பரங்களும் தோற்றுப்போனது! முதல் மழைக்கே சென்னையை தத்தளிக்க விட்டிருப்பது ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் திறனின்மையை காட்டுகிறது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மிகக் […]

சுஷாந்த் சிங் மேலாளர் திஷா மரணம்: FIR-ல் உத்தவ் தாக்கரே மகன், நடிகை ரியா பெயர் சேர்ப்பு

October 18, 2026 Vikatan 0

மும்பையில் தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ரஜபுத்தின் முன்னாள் மேலாளர் திஷா சாலியன் மர்மமான முறையில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து இறந்துப் போனார். சுஷாந்த் சிங் தற்கொலைக்கு […]

புற்றுநோய் நோயாளிகளுக்கு நிம்மதி: 137 மருந்துகளின் விலை 70 சதவீதம் குறைகிறது

October 18, 2026 DailyThanthi 0

சென்னை, புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் முக்கிய 137 மருந்துகளின் விலை 70 சதவீதம் வரை குறைகிறது. இதற்கான புதிய விலைப்பட்டியல் வருகிற நவம்பர் மாதம் 9-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய […]