ஜான் பாண்டியன் கிட்ட வீரமணி வீடியோ இருக்கா? 5 மணி நேரம் எஸ்ஐடி விசாரணை.. வெளியான தகவல்

October 29, 2026 Oneindia 0

சென்னை: ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீதான போக்சோ வழக்கில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனிடம் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை நடத்தியதாக தகவல் […]

‘இந்தக் கொள்ளையை உங்களால் நியாயப்படுத்த முடியுமா?’: மருந்துகளின் அதிகபட்ச விலை குறித்து சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்குக் கடும் கண்டனம்

October 29, 2026 ietamil 0

இந்தியாவில் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும் (எம்.ஆர்.பி), சில்லறை விற்பனையாளர்கள் அவற்றை வாங்கும் விலைக்கும் இடையே உள்ள மிகப்பெரிய இடைவெளி குறித்து உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசால் இந்தக் “கொள்ளையை” […]

ஒர்னாப் புயல்: ஆந்திராவில் 8 பேர் பலி! அவசர கால நிவாரணம் அறிவித்தார் சந்திரபாபு நாயுடு! – cyclone arnab devastates andhra pradesh 8 dead cm chandrababu naidu announces rs 5 lakh ex gratia

October 29, 2026 Samayam Tamil 0

வங்கக் கடலில் உருவான தீவிர ‘ஒர்னாப்’ புயல் ஆந்திர மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. புயல் காரணமாகப் பெய்து வரும் அதி கனமழை மற்றும் சூறாவளிக் காற்றினால் ஏற்பட்ட விபத்துகளில் […]

வாடிய வாழ்விலும் மகிழ்ச்சி பூத்துக்குலுங்கச் செய்யும் சித்தர் கோயில்; தென்காசி அருகே அற்புதத் தலம்!

October 29, 2026 Vikatan 0

தென் தமிழகத்தில், பழநிக்கு இணையான தலம் தென்காசிக்கு அருகே உள்ள திருமலைக்கோயில். இங்குள்ள திருக்கோயிலில் திருப்பணி செய்து வந்தவர்கள் சொக்கம்பட்டி வடகரை ஜமீனைச் சேர்ந்தவர்கள். தம் செல்வங்களை எல்லாம் கோயில் திருப்பணிகளுக்கும் பொது சேவைகளுக்கும் […]

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா: பக்தர்கள் விரதமிருக்க 16 இடங்களில் கூடாரம் அமைக்க முடிவு

October 29, 2026 DailyThanthi 0

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை நடக்கிறது. நவம்பர் 15-ந் தேதி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழாவில் […]

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்த வைஷ்ணவி சர்மா

October 29, 2026 DailyThanthi 0

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் இளம் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் வைஷ்ணவி சர்மா, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். வதோதராவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 20 […]

ஏஐ பயன்படுத்தி ஒரு திறமையான நபர் 10 பேர் வேலையை செய்ய முடியும்; ஸ்ரீதர் வேம்பு

October 29, 2026 Dinamalar 0

-நமது நிருபர்- அனைத்து துறையிலும் ஏஐ தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் இருந்து வருகிறது. இதன் தாக்கத்தால் முன்னணி ஐடி நிறுவனத்தில் கூட பணிநீக்கம் தொடர்கிறது. ஏஐ தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது. கணினியில் […]

ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கவில்லை: ஊழல் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கீர்த்தனா பதில்

October 29, 2026 Dinamalar 0

சென்னை: ரயில்வே மேம்பாலத் திட்டத்தில் ரூ.3 கோடி கமிஷன் பெறப்பட்டதாகக் கூறப்படுவது உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை தமிழக அமைச்சர் கீர்த்தனா மறுத்துள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்புபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். […]

No Image

ஈரான் மீது மீண்டும் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டம்; தயார் நிலையில் அமெரிக்கப்படைகள்

October 29, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: அமெரிக்கா – ஈரான் போர் முடிவில்லாமல் நீடித்து வருகிறது. தாக்குதல் ஒருபுறம் நிறுத்தியிருந்தாலும், ஹார்முஸை கைப்பற்றுவதற்கான அதிகார மோதல் தொடர்ந்து வருகிறது. தற்போது, ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை முன்னெடுக்க அமெரிக்கா திட்டம் […]

வலிப்பு நோய் மருந்துகளை குறைக்குமாறு சாட்ஜிபிடி அளித்த ஆலோசனையை பின்பற்றியதால், 31 வயது பெண் உயிரிழப்பு

October 29, 2026 Maalaimalar 0

மென்பொருள் பொறியாளரான போவன் வான், மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களை விட செயற்கை நுண்ணறிவை (AI) நம்பியதால் தனது உயிரை இழந்தார். தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின்படி , 31 வயதான அவரின் பெற்றோர், சாட்ஜிபி […]

செஞ்சி சிறுமியை பெங்களூருவில் தேடும் சிபிசிஐடி போலீஸார்

October 29, 2026 TheHindu 0

கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சி நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த 11-ம் தேதி நள்ளிரவு மாயமானார். இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் […]

ஜனவரி மாதம் சென்னையில் இயற்கை விவசாயிகள் மாநாடு; விஜய் பங்கேற்க உள்ளதாக பி.ஆர்.பாண்டியன் தகவல்

October 29, 2026 ietamil 0

தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் மதுரை மண்டல ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வேளாண் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) முனைவர் ரவீந்திரன் தலைமையற்றார். மாநாட்டு அமைப்பாளர் […]

ரேஷன் கடைகள் 3 நாட்கள் மூடல்

October 29, 2026 kalkionline 0

* ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் கொள்முதல் நடைமுறைகளில் உள்ள குறைபாடுகளுக்கு, கடைநிலை ஊழியர்களை மட்டும் தண்டிப்பதோ அல்லது பழிவாங்குவதோ கூடாது என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. * நியாய விலைக்கடை பணியாளருக்கு […]

பிஎம் கிசான் ரூ.2,000 நாளை ரிலீஸ்… யாருக்கெல்லாம் கிடைக்கும்? விவசாயிகள் இதை செக் பண்ணிட்டீங்களா?

October 29, 2026 Oneindia 0

சென்னை: விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,000 வரப்போகிறது. பிஎம் கிசான் திட்டத்தின் அடுத்த தவணை எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு இப்போது விடை கிடைத்துள்ளது. ஆனால், பணம் வருவதற்கு முன்பு விவசாயிகள் கவனிக்க வேண்டிய […]

ஜி.எஸ்.எல்.வி. எப்-18 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது

October 29, 2026 DailyThanthi 0

சென்னை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 11.51 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி.-எப்18 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இதில் வழிகாட்டுதல் சேவைக்காக […]

தங்கத்தை விடுங்க.. பாதாளத்தில் படுத்தேவிட்டது வைரம் விலை! 20 ஆண்டுகளில் இல்லாத சரிவு.. என்ன காரணம்?

October 29, 2026 Oneindia 0

சென்னை: வைரங்களின் விலை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. 2021ஆம் ஆண்டின் வைரம் விலை உச்சத்திற்கு போன நிலையில், அத்தோடு ஒப்பிடும்போது மொத்த விற்பனை சந்தையில் வைரங்களின் விலை தற்போது 30 […]

நியூசிலாந்து ஒருநாள் தொடரிலிருந்து பிரசித் கிருஷ்ணா விலகல் – இந்திய அணியில் ஆகிப் நபிக்கு வாய்ப்பு

October 29, 2026 DailyThanthi 0

இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, காயத்திலிருந்து முழுமையாகக் குணமடையாததால், நியூசிலாந்துக்கு எதிராக தொடங்கவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. உடற்தகுதிப் பரிசோதனை வெஸ்ட் இண்டீஸ் […]

ஒடிசாவில் பிறந்த 900-க்கும் மேற்பட்ட பச்சிளங்குழந்தைகளுக்கு பெற்றோர் அர்னாப் என பெயர் சூட்டினர்

October 29, 2026 Maalaimalar 0

மாநிலத்தின் தென்பகுதிகளைக் கடுமையாகப் பாதித்த அர்னாப் புயலின் போது, ​​ஒடிசா முழுவதும் 900-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்தன என்று முதலமைச்சர் மோகன் சரண் மாஜி தெரிவித்தார். புயல் கரையை கடந்த பின்னரான நிலைமையை ஆய்வு […]

ஞானேஷ்குமாரை பதவி நீக்க வேண்டும்: ‘தி இந்து’ கட்டுரைகளை குறிப்பிட்டு குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் மனு

October 29, 2026 TheHindu 0

சென்னை: நாடு முழு​வதும் எஸ்ஐஆர் நட​வடிக்​கையை ரத்து செய்​வதுடன் தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாரைப் பத​வி நீக்​கம் செய்ய வேண்​டும் என குடியரசுத் தலை​வரை திமுக தலை​வர் மு.க.ஸ்டா​லின் வலியுறுத்​தி​யுள்​ளார். இது​குறித்து அவர் […]

தமிழக அரசுத் துறை, பொதுத்துறை நிறுவனங்களில் ‘அவுட்சோர்சிங்’ முறையில் ஊழியர்களை நியமிக்க முடிவு

October 29, 2026 TheHindu 0

சென்னை: அரசுத் துறைகள், பொதுத் துறைநிறு​வனங்​களில் அவுட்சோர்சிங் முறை​யில் பணி​யாளர்​களை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்​துள்​ளது. அவுட்​சோர்​சிங் பணி​யாளர்​களை தேர்வு செய்​யும் முகமையாக அயல்​நாட்டு வேலை​வாய்ப்பு நிறு​வனம் நியமிக்​கப்​பட்​டுள்​ளது. தமிழக அரசின் பல்​வேறு […]