துபாயில் பெண்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்.. க்ரீன் குளோப் அமைப்பு அசத்தல் ஏற்பாடு!

October 29, 2026 Oneindia 0

துபாய்: பெண்களின் நலம் மற்றும் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து செயல்பட்டு வரும் க்ரீன் குளோப் அமைப்பு சார்பில், பெண்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி துபாயில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் […]

சென்னையில் ஒரே பொய்யில் 44 லட்சம் சம்பாத்தியம்.. தனியார் நிதி நிறுவன மேலாளர் சிக்கியது எப்படி?

October 29, 2026 Oneindia 0

சென்னை: குரோம்பேட்டை தனியார் நிதி நிறுவனத்தில் 411 கிராம் தங்க நகைகளை அடகு வைத்துள்ளதாகவும், அவற்றை மீட்டு தங்கள் நிறுவனத்தில் அடகு வைக்க வேண்டும் என்று கூறி வந்த பெண்ணால் திருவெற்றியூர் தனியார் நிதி […]

"ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 41.50க்கு கொள்முதல்.. ஊழலுக்கு நிர்மல் குமார் பதில் சொல்லியே ஆக வேண்டும்" – இபிஎஸ்

October 29, 2026 Maalaimalar 0

Summary தமிழ்நாட்டில் தவெக ஆட்சியின் கீழ் மின்சாரத்துறையில் ஊழல் நடப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் தவெக ஆட்சியின் கீழ் மின்சாரத்துறையில் ஊழல் நடப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். […]

“ஜனநாயகத்தை காக்க ஒன்றிணைந்து நடப்போம்” – நவ.1 பேரணியில் இணைய ராகுல் காந்தி அழைப்பு

October 29, 2026 TheHindu 0

புதுடெல்லி: நவ. 1ம் தேதி நடைபெற உள்ள டெல்லி ராம் லீலா பேரணி, ஜனநாயகத்தைக் காக்கும் பேரணி என தெரிவித்துள்ள ராகுல் காந்தி இதில் இணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக மக்களவை […]

பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கு: சரணடைந்த முன்னாள் எம்.எல்.ஏ முத்துக்குமாருக்கு நவம்பர் 12 வரை நீதிமன்றக் காவல்! – private school accreditation scam former mla muthukumaran goes to jail

October 29, 2026 Samayam Tamil 0

பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கு: சரணடைந்த முன்னாள் எம்.எல்.ஏ முத்துக்குமாருக்கு நவம்பர் 12 வரை நீதிமன்றக் காவல் அளித்து உத்தரவிடப்பட்டு உள்ளது. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கு மற்றும் […]

திருமண விழா ஏற்பாடுகளில் இருந்த நேரு குடும்பம்; குறி வைத்து அடித்த விஜிலன்ஸ்: திரண்டு வந்த திருச்சி தி.மு.க

October 29, 2026 ietamil 0

திமுக முதன்மை செயலாளரும், முன்னாள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் திருச்சி தில்லை நகரில் உள்ள இல்லத்தில், இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை […]

சாக்கடையில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை உடல்

October 29, 2026 Maalaimalar 0

Summary போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று பச்சிளம் குழந்தை உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நெல்லையை அடுத்த தச்சநல்லூர் வாலாஜாபேட்டை நடுத்தெரு பகுதியில் இன்று […]

அரசு ஊழியர் போல் விடுமுறை எடுக்கிறார் விஜய்.. எப்படி சட்டம் ஒழுங்கை காக்க முடியும்.. சாடிய எடப்பாடி!

October 29, 2026 Oneindia 0

மதுரை: மாலை 6 மணிக்கு வீட்டுக்கு சென்றுவிட்டு காலை 9 மணிக்கு அதிகாரிகளை சந்தித்தால், விஜய்யால் எப்படி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியும் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அரசு ஊழியர்களை போல் […]

‘அர்னாப்’ புயல் பாதிப்பு: ஏனாம் நிலவரத்தை புதுச்சேரி முதல்வரிடம் கேட்டறிந்தார் அமித் ஷா

October 29, 2026 TheHindu 0

புதுச்சேரி: அர்னாப் புயலால் ஏனாம் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து முதல்வர் ரங்கசாமியிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தார். மத்திய அரசு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் உறுதி அளித்துள்ளார். புதுச்சேரி பிராந்தியமான […]

2,250 கிலோ எடை, 1,500 கி.மீ கவரேஜ்: வெள்ளிக் கிழமை விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் என்.வி.எஸ்-03 சாட்டிலைட்

October 29, 2026 ietamil 0

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நாட்டின் அடுத்த தலைமுறை நேவிகேஷன் செயற்கைக் கோளான ‘என்.வி.எஸ்-03’ (NVS-03) செயற்கைக்கோளை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவுவதாக அறிவித்துள்ளது. இந்திய பிராந்திய வழிகாட்டுதல் […]

“செயற்கையாக மின் பற்றாக்குறையை உருவாக்கும் தவெக அரசு!” – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அதிரடி குற்றச்சாட்டு! – tamil nadu government creating artificial power shortages edappadi palaniswami shocking allegations

October 29, 2026 Samayam Tamil 0

“செயற்கையாக மின் பற்றாக்குறையை உருவாக்கும் தவெக அரசு!” – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, […]

Two LPG Connections At Same Address,ஒரே வீட்டில் இருக்கும் இரண்டு குடும்பங்களுக்கு தனித்தனி சிலிண்டர் இணைப்பு கிடைக்குமா? – can a landlord and tenant have two gas connections at the same address check rules here

October 29, 2026 Samayam Tamil 0

சமையல் சிலிண்டர் விஷயத்தில் பலருக்கு இந்த சந்தேகம் இருக்கிறது. வாடகை வீட்டில் வசிப்பவராக இருந்தாலோ அல்லது சொந்த வீட்டில் வசித்துக்கொண்டு அதன் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருந்தாலோ, ஒரே முகவரியில் இரண்டு தனித்தனி எல்பிஜி […]

அனிருத், காவ்யா மாறன் திருமணம்: பங்கேற்கும் VIPகள் பட்டியல், ஒரே இடத்தில் ரஜினிகாந்த், விஜய், தனுஷ்

October 29, 2026 Samayam Tamil 0

அனிருத், காவ்யா கிரீஸ் திருமணம்: இசையமைப்பாளர் அனிருத், காவ்யா மாறனின் திருமணம் குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள சினிமா ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் அவர்கள் விரும்பும் விபரங்களை பார்க்கலாம். திருமணம் சென்னையில் […]

இஸ்ரேல் தேர்தல் இழுபறி: பெரும்பான்மை இல்லை! அரபுக் கட்சிகளின் ஆதரவை நிராகரிப்பது ஏன்? |Full Detail

October 29, 2026 Vikatan 0

இஸ்ரேலில் நேற்று முன்தினம் (அக்டோபர் 27) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த ஹமாஸ் தாக்குதல், ஈரான் போருக்குப் பின் நடக்கும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் இது. இஸ்ரேலின் தற்போதைய […]

'முதலமைச்சர் வந்தா நைட்டு வரை காத்திருக்கணுமா?' – ஆவேசமான மேயர் பிரியா

October 29, 2026 Vikatan 0

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் ரிப்பன் பில்டிங்கில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா, ‘முதல்வரின் கூட்டங்கள் குறித்து தனக்கு சொல்லப்படுவதே இல்லை’ என ஆவேசமடைந்தார். மாமன்ற கூட்டம் துணை […]

"அந்த அவமானம் என் வாழ்நாள் முழுவதும் இருக்கும்!" – 'பெத்தி' பட சர்ச்சை குறித்து ஜான்வி கபூர்

October 29, 2026 Vikatan 0

ராம் சரண் நடிப்பில் வெளியான ‘பெத்தி’ திரைப்படத்திற்காகத் தான் சந்தித்த விமர்சனங்கள் குறித்து நடிகை ஜான்வி கபூர் பேசியிருக்கிறார். ஜான்வி கபூர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் வருண் […]

அனைத்துத் துறைகளிலும் ஒப்பந்த ஊழியர்களா? தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

October 29, 2026 DailyThanthi 0

சென்னை, அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிக்கும் முடிவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒப்பந்த ஊழியர் இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள […]

‘ராமாயணா’ பாடல்கள் விமர்சனம்; ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த பதில்

October 29, 2026 Nakkheeran 0

பாலிவுட்டில் பிரம்மாண்ட பொருட் செலவில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் படம் ‘ராமாயணா’. கிட்டத்தட்ட ஒரு பாகத்திற்கு ரூ.2000 கோடி என சொல்லப்படுகிறது. இப்படத்தை நமித் மல்ஹோத்ரா தயாரிக்க நிதேஷ் திவாரி இயக்கி வருகிறார். […]

‘ஓம்’ படத்தின் கதை ஒரே பாகத்தில் முடியும்! – இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி

October 29, 2026 DailyThanthi 0

சென்னை, ‘ஓம்’ திரைப்படத்தின் கதை முதல் அத்தியாயத்திலேயே முழுமையாக முடிவடையும் என்றும், இதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வரும் என எதிர்பார்க்க வேண்டாம் என்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார். தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ […]

லான்காஷயர் அணியிலிருந்து விலகிய ஜேம்ஸ் ஆண்டர்சன் – இத்தாலி டி10 லீக்கில் புதிய பொறுப்பு

October 29, 2026 DailyThanthi 0

இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (James Anderson), லான்காஷயர் கவுண்டி அணியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, இத்தாலியா டி10 லீக்கில் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார். கேப்டனாக இங்கிலாந்து அணியின் முன்னாள் […]