தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?- அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

October 29, 2026 Maalaimalar 0

Summary தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் 8 புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. சமூக நீதி சர்வே நடத்த ஆணையம் அமைக்கவும், சாதிவாரி கணக்கெடுப்புடன் பொருளாதார கணக்கெடுப்பை இணைக்கவும் முடிவு செய்யப்பட்டது. மக்கள் தேவைகளை […]

2029 மக்களவைத் தேர்தலுக்குக் கட்சியை வலுப்படுத்துவதே முதன்மை நோக்கம்: எல். முருகன் அதிரடி அறிக்கை! – l murugan emphasizes strengthening the party for the 2029 lok sabha elections

October 29, 2026 Samayam Tamil 0

2029 மக்களவைத் தேர்தலுக்குக் கட்சியை வலுப்படுத்துவதே முதன்மை நோக்கம்: எல். முருகன் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மத்திய இணை அமைச்சராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் பொன்மதிப்புமிக்கச் பணியாற்றி வந்த முனைவர் எல். முருகன், தமது […]

தூத்துக்குடியில் ரூ.33,000 கோடியில் மெகா கப்பல் கட்டும் தளம்: மோடிக்கு நயினார் நாகேந்திரன் நெஞ்சார்ந்த நன்றி

October 29, 2026 ietamil 0

தூத்துக்குடியில் சுமார் ரூ.33,000 கோடி (4 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்பீட்டில் பிரம்மாண்ட மெகா கப்பல் கட்டும் தளம் (Mega Shipyard) அமைப்பதற்கான ஒப்பந்தம் தென் கொரியாவின் எச்.டி ஹூண்டாய் நிறுவனத்துடன் கையெழுத்தாகியுள்ளது. தென் […]

மக்களின் தேவை அறிந்து அமைச்சர்கள் செயல்பட வேண்டும்- முதலமைச்சர் விஜய் உத்தரவு

October 29, 2026 Maalaimalar 0

Summary மக்களின் தேவைகளை முன்னிலைப்படுத்தி செயல்பட வேண்டும் என முதலமைச்சர் விஜய் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டார். வடகிழக்குப் பருவமழை, சமூக நீதி கணக்கெடுப்பு, மாநில வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் […]

மத்திய கிழக்கு மோதல்களில் இதுவரை 22 இந்தியர்கள் உயிரிழப்பு: வெளியுறவு அமைச்சகம் தகவல்

October 29, 2026 Maalaimalar 0

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் மோதலில், 14 மாலுமிகள் உட்பட 22 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை உறுதிப்படுத்தியது. இரு வாரங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஊடக சந்திப்பில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ […]

மகளிர் பிரீமியர் லீக் ஏலம்: ஆஸ்திரேலிய கேப்டனை 1.10 கோடிக்கு எடுத்த உ.பி.வாரியர்ஸ்

October 29, 2026 Maalaimalar 0

Summary கொச்சியில் நடந்த 5-வது மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் சோபி மோலினக்ச்சை உ.பி.வாரியர்ஸ் அணி 1.10 கோடி ரூபாய்க்கு எடுத்தது. 5-வது மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி […]

இந்து கோயில்களில் பிற மதத்தினர் நுழைய தடை? சென்னை உயர் நீதிமன்றம் மிக முக்கிய உத்தரவு

October 29, 2026 Oneindia 0

சென்னை: பிற மதங்களை சேர்ந்தவர்கள் தங்களது மத அடையாளங்களை அணிந்து கொண்டு, ஆகம விதிகளின்படி இயங்கும் கோயில்களின் வளாகத்துக்குள் கூட அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே […]

போரூர் – வடபழனி இடையே ஆறு ரயில் நிலையங்கள் திறப்பு எப்போது.. காலக்கெடுவை தவறவிட்ட சென்னை மெட்ரோ

October 29, 2026 Oneindia 0

சென்னை: பூந்தமல்லி – வடபழனி வழித்தடம் பயன்பாட்டிற்கு வந்தாலும், போரூர் மற்றும் வடபழனி இடையே உள்ள 6 ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணிகள் காலக்கெடு முடிந்து சுமார் 10 மாதங்களாகியும் நிறைவடையாமல் இருக்கிறது. இந்த […]

டாஸ்மாக் கடைகளில் 4 புதியவிதிகள்: பாட்டில் உடைந்தால் யார் பொறுப்பு? சேதத்தை தடுக்க முயற்சி – four new rules for tasmac shops to prevent irregularities and liquor bottle damage

October 29, 2026 Samayam Tamil 0

டாஸ்மாக் போக்குவரத்தில் தற்போது மிக முக்கியமான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஏற்கெனவே இரண்டு நாட்களுக்கு முன்பு, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகமான டாஸ்மாக்கில் மதுபானக் கொள்முதலுக்கான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளைக் கட்டாயமாக்கும் வகையில் கொள்கை மாற்றங்களை […]

துபாயில் இன்று மாலை மாபெரும் ரத்ததான முகாம்.. பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு!

October 29, 2026 Oneindia 0

துபாய்: துபாயில் பொதுமக்களின் நல்வாழ்வையும் மனிதநேய சேவையையும் போற்றும் வகையில், கிரீன் குளோப் (Green Globe) தன்னார்வ அமைப்பு சார்பில் சிறப்பு ரத்ததான முகாம் இன்று (அக்டோபர் 29) நடைபெறுகிறது. இந்த உன்னத நிகழ்வு […]

சமூக நீதி சர்வேவுக்கு தனி ஆணையம்.. கேபினட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன?- அமைச்சர் பேட்டி

October 29, 2026 Oneindia 0

சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 4 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக ஆணையம் அமைக்க அமைச்சரவை கூட்டத்தில் […]

சாய் பல்லவிக்கு வரப் போகும் கணவரிடம் இந்த குணமெல்லாம் இருக்கணுமாம்: அது என்னென்ன தெரியுமா?

October 29, 2026 Samayam Tamil 0

சாய் பல்லவி திருமணம்: சாய் பல்லவிக்கு 34 வயதாகிறது. அவருக்கு ஏன் இன்னும் திருமணம் நடக்காமல் இருக்கிறது என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். தங்கச்சி பூஜாவுக்கு திருமணமாகிவிட்டது. அப்படி இருக்கும்போது அக்கா இப்படி சிங்கிளா […]

'கோணல் மூஞ்சி முதல்வர்; தூங்கு மூஞ்சி அரசு!' – மாமன்றத்தில் கொந்தளித்த திமுக கவுன்சிலர்!

October 29, 2026 Vikatan 0

சென்னை ரிப்பன் பில்டிங்கில் இந்த மாதத்திற்கான மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடந்து வருகிறது. கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் அதியமான் முதல்வர் விஜய்யை ‘கோணல் மூஞ்சி’ முதல்வர் என கடுமையாக விமர்சித்திருக்கிறார். அதியமான் (கடைசிக்கு […]

`வீட்டு உரிமையாளர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்பு என்ன?' – சட்டம் சொல்வது என்ன? – 8

October 29, 2026 Vikatan 0

“சட்டம் சொல்வது என்ன?” 6-வது பகுதியில், வீட்டில் குடியிருக்கும் வாடகைதாரர்களின் உரிமைகள் என்னவென்று எழுதியிருந்தோம். இந்தப் பகுதியில், வீட்டின் உரிமையாளருக்கான சட்டவிதிகள் என்ன சொல்கின்றன என்பதைப் பார்ப்போம். எந்தெந்தச் சூழ்நிலைகளில் வீட்டைக் காலி செய்யச் […]

தீபாவளிக்கு சுத்தம் செய்கின்றனர்; லஞ்ச ஒழிப்பு சோதனை பற்றி முன்னாள் அமைச்சர் ரகுபதி கிண்டல்

October 29, 2026 DailyThanthi 0

அறந்தாங்கி தீபாவளிக்கு சுத்தம் செய்கின்றனர் என லஞ்ச ஒழிப்பு சோதனை பற்றி முன்னாள் அமைச்சர் ரகுபதி கிண்டலாக கூறினார். தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நகராட்சித்துறை அமைச்சராக கே.என்.நேரு இருந்த நிலையில், நகராட்சித்துறையில் நடந்த உதவி மற்றும் […]

சமூகநீதி சர்வே நடத்த ஒப்புதல்: அரசின் பயணம் சரியான பாதையில் செல்கிறது – அன்புமணி ராமதாஸ்

October 29, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கும், அதற்கான ஆணையத்தை அமைப்பதற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- […]

திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4.34 கோடி

October 29, 2026 DailyThanthi 0

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சாமி தரிசனம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 74 ஆயிரத்து 339 பக்தர்கள் சாமி தரிசனம் […]

இந்திய விமானிக்கு அமீரகத்தின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு

October 29, 2026 DailyThanthi 0

துபாய், நடுவானில் சக துணை விமானியின் கொடூர கோடாரித் தாக்குதலையும் மீறி, துணிச்சலுடன் செயல்பட்டு 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தனது […]

ராவணன் குறித்த சாய்பல்லவியின் கருத்து: நெட்டிசன்கள் இடையே காரசார விவாதம்

October 29, 2026 DailyThanthi 0

சென்னை, ராவணன் முழுக்க கெட்டவன் இல்லை என்று நடிகை சாய் பல்லவி தெரிவித்த கருத்து, சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘ராமாயணம்’ இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் […]

லஞ்ச வழக்கில் புழல் சிறையில் மகேஷ்; 2வது முறையாக சந்தித்தார் உதயநிதி

October 29, 2026 Dinamalar 0

சென்னை: திமுக ஆட்சியில் அரசு அனுமதி அளிப்பதற்காக, தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்ற வழக்கில், பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் மகேஷ், அக்., 26ம் தேதி கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் […]