`சுந்தர் சி நான் தத்தெடுத்த குழந்தை…' – 'மூக்குத்தி அம்மன்- 2 பட நிகழ்வில் நெகிழ்ந்த குஷ்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘மூக்குத்தி அம்மன்- 2’ படம் வெளியாக இருக்கிறது. சுந்தர்.சி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். […]
