சின்ன வெங்காயம் கிலோ ரூ.150 ஆக உயர்வு @ ஓசூர்

October 29, 2026 TheHindu 0

கிருஷ்ணகிரி: ஓசூர் பகுதியில் சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை கிலோ ரூ.150 ஆக உயர்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் பரவலாகச் சின்ன வெங்காயம் சாகுபடி […]

சென்னை மெரினாவில் ரோப் கார் சேவை – மேயர் பிரியா விளக்கம் – rope car service in chennai marina – mayor priya’s explanation

October 29, 2026 Samayam Tamil 0

சென்னை மெரினாவில் ரோப் கார் அமைக்கும் பணிக்காக தனியார் நிறுவனத்திடம் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று(அக்.29) தேதி ரிப்பன் மாளிகையில் […]

சமூக நீதி சர்வே நடத்த ஆணையம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்: அமைச்சர்களுடன் விஜய் தனித்தனியாக ஆலோசனை

October 29, 2026 ietamil 0

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று (29.10.2026) தலைமைச் செயலகத்தில், மூன்றாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. ‘சமூக நீதி சர்வே’ நடத்துவதற்கும், அதற்கென பிரத்யேக ஆணையம் அமைப்பதற்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான […]

‘என் இனிய பொன் நிலாவே…’ – கிதார் கலைஞர் சதானந்தம் காலமானார்!

October 29, 2026 Nakkheeran 0

கிதார் இசைக்கலைஞர் சதா என்கிற சதானந்தம் காலமானார். இவரது தந்தை சுதர்சன் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஆவார். சிவாஜி அறிமுகமான பராசக்தி, கமல் அறிமுகமான‘களத்தூர் கண்ணம்மா’ உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசையத்தவர். இவரின் மகனான சதானந்தம் […]

தமிழக மக்களுக்கு முதலமைச்சர் விஜய் கொடுத்த பரிசு விலைவாசி உயர்வு.. சன்ன ரக அரிசி என ஏமாற்றி விற்பனை – இபிஎஸ்

October 29, 2026 Maalaimalar 0

Summary முதலமைச்சர் விஜய் மக்களுக்கு கொடுத்த பரிசு விலைவாசி உயர்வு என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார். முதலமைச்சர் விஜய் மக்களுக்கு கொடுத்த பரிசு விலைவாசி உயர்வு என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார். […]

“6 மாத தவெக ஆட்சியில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன” – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

October 29, 2026 Nakkheeran 0

முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று (29-10-26) மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “விஜய் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டு சுமார் 6 மாத காலம் […]

தனுஷ் அரசியலுக்கு வர தீவிரமா இருக்காரே? குறை சொல்லாதீங்க.. எடப்பாடி பழனிசாமி கொடுத்த ரியாக்சன்!

October 29, 2026 Oneindia 0

மதுரை: விஜய்க்கு எப்படி ஜாக்பாட் அடித்ததோ அதேபோல் தனக்கும் ஜாக்பாட் அடிக்கும் என தனுஷ் நம்புகிறார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று […]

மொஹட்டா அரண்மனை: இந்து தொழிலதிபர் தன் மனைவிக்காக கட்டிய ‘கராச்சியின் தாஜ்மஹால்’ பற்றிய சுவாரஸ்ய வரலாறு

October 29, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Farzaan Rasheed படக்குறிப்பு, கராச்சியில் உள்ள மொஹட்டா அரண்மனையின் புகைப்படம்கட்டுரை தகவல்எழுதியவர், ரஷீத் ஷகூர்பதவி, பிபிசி நியூஸ் ஹிந்திக்காக பிரசுரிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள் பாகிஸ்தானின் […]

70 வயதை எட்டும் நோயல் டாடா: 6 நிறுவனங்களின் பொறுப்புகளில் இருந்து திடீர் விலகல் ஏன்?

October 29, 2026 ietamil 0

 George Mathew டாடா டிரஸ்ட்ஸின் தலைவரான நோயல் டாடா, வரும் நவம்பர் 12-ஆம் தேதி தனது 70-வது வயதை எட்டுவதைத் தொடர்ந்து, டாடா குழுமத்தின் 6 முக்கிய நிறுவனங்களின் இயக்குநர் வாரியப் பொறுப்புகளிலிருந்து விலகவுள்ளார். […]

என்னை பற்றி தப்பு தப்பா பேசுறாங்க.. கோர்ட்டுக்கு வர வேண்டி இருக்கும்! வார்னிங் கொடுத்த எல்.முருகன்!

October 29, 2026 Oneindia 0

சென்னை: தமிழக பாஜக முன்னாள் தலைவரான எல்.முருகன் தனது மத்திய அமைச்சர் பதவியும் மாநிலங்களவை எம்பி பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இந்த நிலையில் சமூக வலைதளங்களிலும், சில ஊடகங்களிலும் எல் முருகன்.ராஜினாமா குறித்து […]

”விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி எண்”; வெளியானது அவசர அறிவிப்பு

October 29, 2026 Nakkheeran 0

ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக இந்தியத் தூதரகம் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.   ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் மிகவும் மோசமான ரயில் விபத்து சம்பவம் அரங்கேறியுள்ளது. மாட்ரிட் மற்றும் செவில்லே ஆகிய முக்கிய நகரங்களுக்கு […]

நவம்பர் 2-ல் கனமழை – நீலகிரி மக்களே உஷார் : 48 மணி நேரத்தில் வலுப்பெறும் தாழ்வு மண்டலம் – heavy rain forecast for nilgiris on november 2 as low pressure system set to intensify within 48 hour

October 29, 2026 Samayam Tamil 0

நவம்பர் இரண்டாம் தேதி திங்கட்கிழமை அன்று நீலகிரி மற்றும் கோவை பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையின் முதல் சுற்று முடிந்திருக்கக்கூடிய சூழலில், நவம்பர் […]

"உன் மனைவியை என்னால் மறக்க முடியல" – காதலியின் கணவருக்கு மெசேஜ் அனுப்பியவருக்கு அரிவாள் வெட்டு

October 29, 2026 Vikatan 0

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெங்கம்புதூர் அருகேயுள்ள தெற்கு புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் விவேக் (27). இவர் கட்டடம் கட்டும் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளாக இவர் […]

'அவதூறு, உண்மைக்குப் புறம்பானவை; என் ராஜினாமாவின் ஒரே நோக்கம்.!'- மீண்டும் எல்.முருகன் விளக்கம்

October 29, 2026 Vikatan 0

மத்திய இணையமைச்சராக இருந்த எல்.முருகன் சில வாரங்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். அவரது ராஜினாமா குறித்து பல்வேறு கருத்துகள் வெளியான நிலையில் அறிக்கை மூலம் விளக்கம் அளித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் […]

"காலமானவர்களை அந்த நிலையில் பார்க்க விரும்பவில்லை" – இசைக் கலைஞர் சதானந்தத்திற்கு இளையராஜா இரங்கல்

October 29, 2026 Vikatan 0

இசையமைப்பாளர் இளையராஜாவின் ஆஸ்தான கிதார் இசைக் கலைஞரான சதானந்தம் (79) சென்னையில் இன்று (அக்.29) காலமானார். ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஆர். சுதர்சனம். அன்றைய காலக்கட்டத்தில் பல படங்களுக்கு இசையமைத்த இவரின் […]

பிரபல கிட்டார் கலைஞர் சதா காலமானார்

October 29, 2026 DailyThanthi 0

சென்னை, இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக்குழுவில் நீண்டகாலம் பணியாற்றிய பிரபல கிட்டார் கலைஞர் சதானந்தம் என்கிற சதா மாஸ்டர் (79), உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். 50 ஆண்டுகளாக இசைப் பயணம் மூத்த இசையமைப்பாளரும், ஏவிஎம் […]

இன்று சங்கடஹர சதுர்த்தி: மனக்கவலை நீங்க விநாயகரை வழிபடும் நாள்

October 29, 2026 DailyThanthi 0

முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு உகந்த விரத தினம் சதுர்த்தி ஆகும். விநாயகர் அவதரித்தது சதுர்த்தி திதியில் என்பதால் ஒவ்வெரு மாதத்திலும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் சதுர்த்தி திதிகள் அனைத்தும் […]

லஞ்ச வழக்கில் புழல் சிறையில் மகேஷ்; 2வது முறையாக சந்தித்தார் உதயநிதி

October 29, 2026 Dinamalar 0

சென்னை: திமுக ஆட்சியில் அரசு அனுமதி அளிப்பதற்காக, தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்ற வழக்கில், பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் மகேஷ், அக்., 26ம் தேதி கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் […]

எஸ்ஐஆர் பணியால் போலி வாக்காளர்கள் நீக்கம்; ராகுல் குற்றச்சாட்டுக்கு கர்நாடகா காங்., அமைச்சர் எதிர்ப்பு

October 29, 2026 Dinamalar 0

பெங்களூரூ: கர்நாடகாவில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிகளுக்குப் பிறகு, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், சுமார் ஒரு கோடி வாக்காளர் பெயர் நீக்கப்பட்டுள்ளது. 5.54 கோடி வாக்காளர்களாக இருந்த பட்டியல், […]

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?- அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

October 29, 2026 Maalaimalar 0

Summary தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் 8 புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. சமூக நீதி சர்வே நடத்த ஆணையம் அமைக்கவும், சாதிவாரி கணக்கெடுப்புடன் பொருளாதார கணக்கெடுப்பை இணைக்கவும் முடிவு செய்யப்பட்டது. மக்கள் தேவைகளை […]