ஏமனில் சவுதி தாக்குதலில் குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழப்பு.. ஏடன் விமான நிலையம் மீது ஹவுதிக்கள் தாக்குதல்
Summary ஏமனில் சவுதி அரேபிய படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். ஹவுதி கட்டுப்பாடில் உள்ள ஏமன் பகுதியில் சவுதி அரேபிய படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். […]
