பெங்களூரு டூ ஓசூர் போறீங்களா? இனி இந்தப் பகுதியில் ஒரு பெரிய மாற்றம் வரப்போகுது
பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கிச் செல்லும் பயணிகளுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், சந்தாபுரா பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 44-க்கு மேலே 61 மீட்டர் நீளமுள்ள இரண்டு பிரம்மாண்ட ரயில்வே கர்டர்கள் புதன்கிழமை அமைக்கப்பட்டுள்ளன. நீண்டகாலமாகத் […]
