Small Finance Bank FD Rates,சீனியர் சிட்டிசன்களுக்கு ஃபிக்சட் டெபாசிட்: எங்கே நல்ல லாபம் கிடைக்கும்? – senior citizens can get up to 8.6 percent on fds from these banks
ஃபிக்சட் டெபாசிட் அல்லது நிலையான வைப்புநிதிகளில் முதலீடு செய்ய விரும்பும் மூத்த குடிமக்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் உள்ளன. சில சிறு நிதி வங்கிகள் ஆண்டுக்கு 8.6 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகின்றன. […]
