அர்ஜுன் தாஸ் குரலில் வெளியானது ‘ஜான் டோ’ படத்தின் முதல் பாடல்!
இயக்குநர் மதுமிதா எழுத்து மற்றும் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் ஒரு விறுவிறுப்பான சைக்காலஜிக்கல் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘ஜான் டோ’. சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி டாங்கே, நீரவ் மற்றும் பிரபல […]
