'கோணல் மூஞ்சி முதல்வர்; தூங்கு மூஞ்சி அரசு!' – மாமன்றத்தில் கொந்தளித்த திமுக கவுன்சிலர்!

October 29, 2026 Vikatan 0

சென்னை ரிப்பன் பில்டிங்கில் இந்த மாதத்திற்கான மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடந்து வருகிறது. கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் அதியமான் முதல்வர் விஜய்யை ‘கோணல் மூஞ்சி’ முதல்வர் என கடுமையாக விமர்சித்திருக்கிறார். அதியமான் (கடைசிக்கு […]

`வீட்டு உரிமையாளர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்பு என்ன?' – சட்டம் சொல்வது என்ன? – 8

October 29, 2026 Vikatan 0

“சட்டம் சொல்வது என்ன?” 6-வது பகுதியில், வீட்டில் குடியிருக்கும் வாடகைதாரர்களின் உரிமைகள் என்னவென்று எழுதியிருந்தோம். இந்தப் பகுதியில், வீட்டின் உரிமையாளருக்கான சட்டவிதிகள் என்ன சொல்கின்றன என்பதைப் பார்ப்போம். எந்தெந்தச் சூழ்நிலைகளில் வீட்டைக் காலி செய்யச் […]

தீபாவளிக்கு சுத்தம் செய்கின்றனர்; லஞ்ச ஒழிப்பு சோதனை பற்றி முன்னாள் அமைச்சர் ரகுபதி கிண்டல்

October 29, 2026 DailyThanthi 0

அறந்தாங்கி தீபாவளிக்கு சுத்தம் செய்கின்றனர் என லஞ்ச ஒழிப்பு சோதனை பற்றி முன்னாள் அமைச்சர் ரகுபதி கிண்டலாக கூறினார். தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நகராட்சித்துறை அமைச்சராக கே.என்.நேரு இருந்த நிலையில், நகராட்சித்துறையில் நடந்த உதவி மற்றும் […]

சமூகநீதி சர்வே நடத்த ஒப்புதல்: அரசின் பயணம் சரியான பாதையில் செல்கிறது – அன்புமணி ராமதாஸ்

October 29, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கும், அதற்கான ஆணையத்தை அமைப்பதற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- […]

திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4.34 கோடி

October 29, 2026 DailyThanthi 0

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சாமி தரிசனம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 74 ஆயிரத்து 339 பக்தர்கள் சாமி தரிசனம் […]

இந்திய விமானிக்கு அமீரகத்தின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு

October 29, 2026 DailyThanthi 0

துபாய், நடுவானில் சக துணை விமானியின் கொடூர கோடாரித் தாக்குதலையும் மீறி, துணிச்சலுடன் செயல்பட்டு 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தனது […]

ராவணன் குறித்த சாய்பல்லவியின் கருத்து: நெட்டிசன்கள் இடையே காரசார விவாதம்

October 29, 2026 DailyThanthi 0

சென்னை, ராவணன் முழுக்க கெட்டவன் இல்லை என்று நடிகை சாய் பல்லவி தெரிவித்த கருத்து, சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘ராமாயணம்’ இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் […]

லஞ்ச வழக்கில் புழல் சிறையில் மகேஷ்; 2வது முறையாக சந்தித்தார் உதயநிதி

October 29, 2026 Dinamalar 0

சென்னை: திமுக ஆட்சியில் அரசு அனுமதி அளிப்பதற்காக, தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்ற வழக்கில், பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் மகேஷ், அக்., 26ம் தேதி கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் […]

8 புதிய நிறுவனங்களுக்கு அனுமதி, சமூக நீதி ஆணையம் அமைக்கப்படும்; தமிழக அமைச்சரவை முடிவு

October 29, 2026 Dinamalar 0

சென்னையில் நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு சமூக நீதி ஆணையம் அமைக்கப்படும்; மத்திய […]

பரபரப்பை கிளப்பிய அன்பில் வழக்கு – நீதிமன்றத்தில் முத்துக்குமார் சரண்

October 29, 2026 Nakkheeran 0

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் மோசடி நடந்ததாக கூறப்படும் வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் சரணடைந்துள்ளார். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி, […]

காவல் நிலையத்தின் தவறு அது.. கலையரசன் கைது விவகாரம்.. சாதாரணமாக விளக்கம் கொடுத்த நிர்மல் குமார்!

October 29, 2026 Oneindia 0

சென்னை: பொருளாதார நிபுணர் கலையரசன் கைது தொடர்பாக அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார். அது காவல் நிலையத்தின் தவறு என்று கூறிய சிடிஆர் நிர்மல்குமார், அவரின் பெயர், புகைப்படத்துடன் கமெண்ட் பார்த்ததும் அவரின் […]

ஸ்டாலினின் செருப்பு.. திண்டுக்கல் லியோனி வைத்த உதாரணம்! சீறிய நெட்டிசன்கள்.. வீடியோ போட்டு மன்னிப்பு

October 29, 2026 Oneindia 0

சென்னை: தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கழற்றி வைத்த செருப்புதான் இன்று இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது என்று திண்டுக்கல் ஐ.லியோனி பேசியிருந்தது சோஷியல் மீடியாவில் பேசுபொருளானது.. இந்நிலையில், தனது பேச்சில் “செருப்பு” என்ற […]

இந்தியாவின் 2-வது மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுத்த ஜியோவின் சாதனை – ஆனந்தக் கண்ணீரில் முகேஷ் அம்பானி!

October 29, 2026 Maalaimalar 0

Summary இந்தியத் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் சேவைத் துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் , பங்குச்சந்தையில் பிரம்மாண்டமாகப் பட்டியலிடப்பட்டு, இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த சந்தை மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இதன் […]

அன்பில் மகேஷ் மீது சொத்து குவிப்பு வழக்கு: தமிழக அரசின் அடுத்த மூவ்? சிக்கினால் 4 ஆண்டுகள் சிறை – anbil mahesh faces disproportionate assets case tamil nadu governments next move

October 29, 2026 Samayam Tamil 0

கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக ரூ.100 கோடி வசூலித்த ஊழல் புகாரில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஊழல் தடுப்புச் […]

கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் அபாயம்: செங்குறிச்சியில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட மக்கள் முடிவு

October 29, 2026 ietamil 0

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியத்துக்குட்பட்ட செங்குறிச்சி கிராமத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இத்தகவலை அறிந்த அக்கிராம மக்கள், அங்கு மதுபானக்கடை அமைப்பதற்குத் தீவிர எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், […]

ரூ.100 கோடி லஞ்ச வழக்கு: முத்துக்குமாருக்கு நவ.12 வரை நீதிமன்றக் காவல்

October 29, 2026 Maalaimalar 0

கடந்த தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டி.டி.சி.பி., சி.எம்.டி.ஏ. அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்று தருவதாக கூறி, […]

ஜப்பான் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய பிலிப்பைன்ஸ் வீராங்கனை

October 29, 2026 Maalaimalar 0

Summary ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றில் பிலிப்பைன்ஸ் வீராங்கனையான அலெக்சாண்ட்ரா ஈலா வெற்றி பெற்றார். ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் […]

அனிருத் – காவ்யா திருமண அழைப்பிதழில் இப்படி ஒரு ஸ்பெஷல்; நீலம், வெள்ளை நிறத்துக்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன?

October 29, 2026 ietamil 0

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காவ்யா மாறனைத் திருமணம் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருவரும் தங்கள் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், […]

சமூக நீதி ஆணையம் உருவாக்கப்படும்: அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட 4 முடிவுகள் – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் – minister nirmal kumar explains 4 key decisions taken at tn cabinet meeting

October 29, 2026 Samayam Tamil 0

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று தொடங்கியது. புதிய கூட்டணி அமைக்கப்பட்டு, 35 அமைச்சர்களுடன் மூன்றாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். […]

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்.. தலைமறைவாக இருந்த தவெக நிர்வாகி கைது!

October 29, 2026 Oneindia 0

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்துக்காக காத்திருந்த கல்லூரி மாணவிக்கு லிஃப்ட் தருவதாகச் சொல்லி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த தவெக முன்னாள் நிர்வாகி கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டுள்ளார். நாகர்​கோவி​லில் உள்ள கல்​லூரி​யில் படிக்கும் […]