`Sms கூட வரல…'- வாடிக்கையாளர்களின் கணக்குகளிலிருந்து ரூ.35 கோடி அபேஸ்? – உ.பி வங்கியில் அதிர்ச்சி!
உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றபோது அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தங்களது வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று […]
