தற்போதைய சூழலில் புதிய தலைமைச் செயலகம் தேவையற்றது; சொல்கிறார் இபிஎஸ்
சென்னை: ‘தமிழகத்தின் நிதிநிலை சீரான பின்பு, மக்களுக்கு பாதிப்பு இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டலாம். தற்போதைய நிலையில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தேவையற்றது,’ என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். […]
