'எச் – 1 பி' விசா குறித்து அதிபர் டிரம்ப் முக்கிய அறிவிப்பு; 60 நாள் சலுகை காலம் ரத்து

September 11, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: எச்1 பி விசா வைத்திருப்பவர்கள் வேலை இழந்த பிறகு, அமெரிக்காவில் தங்குவதற்கான 60 நாள் சலுகைக் காலத்தை முற்றிலுமாக ரத்து செய்ய அதிபர் டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ளது. அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக […]

வங்கிகளின் செயலியிலேயே இனி, ஆதார் முக அங்கீகாரம்

September 11, 2026 Dinamalar 0

மும்பை: வங்கிகள், நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட நிதி சார்ந்த நிறுவனங்கள், தங்களது மொபைல் செயலியிலேயே ஆதார் முக அங்கீகார வசதியை நேரடியாக வழங்கும் வகையில் புதிய மென் பொருளை, இந்திய தனித்துவ […]

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு: டி.எஸ்.பி., உட்பட 4 பேர் சிறையில் அடைப்பு

September 11, 2026 Dinamalar 0

மதுரை: சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், டி.எஸ்.பி., உள்ளிட்ட நான்கு போலீசாரை காவலில் வைக்க, மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த கோவிலுக்கு வந்த பேராசிரியை நிகிதா காரிலிருந்த […]

துாத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம்: உறுதி செய்தது எச்.டி. ஹூண்டாய்

September 11, 2026 Dinamalar 0

சென்னை: துாத்துக்குடி மாவட்டத்தில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதை தமிழக அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழுவிடம் நடத்திய பேச்சில், எச்.டி.ஹூண்டாய் நிறுவனம் உறுதி செய்துள்ளது. விரிவான தொழில்நுட்ப திட்ட அறிக்கை தயாரிக்கும் நிலைக்கு இத்திட்டம் […]

'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கும் 'எல்காட்'

September 11, 2026 Dinamalar 0

சென்னை: தமிழக, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு, ‘டேட்டா ஸ்டோரேஜ்’ வசதிக்கு தலா, 5 லட்சம் ரூபாய் நிதியுதவியை, ‘எல்காட்’ நிறுவனம் வழங்க உள்ளது. தமிழகத்தில் உள்ள, ‘ஸ்டார்ட் அப்’ எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள் தகவல் […]

வி.ஏ.ஓ.,வுக்கு லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த 'டிப் டாப்' ஆசாமியால் பரபரப்பு

September 11, 2026 Dinamalar 0

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் வி.ஏ.ஓ., வுக்கு லஞ்சம் கொடுக்க கூலிங் கிளாசுடன் டிப் டாப் ஆசாமி கையில் தட்டேந்தி பிச்சையெடுத்ததால் பரபரப்பு நிலவியது. கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை அடுத்த கீழப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்சலீம் ஷேக், […]

கூட்டணி கட்சி தலைவர்களுடன் மேடையேறும் விஜய்; பொதுக்கூட்டங்களில் ஒன்றாக பங்கேற்க முடிவு

September 11, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில், முதல்வர் விஜய் மற்றும் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. த.வெ.க., […]

முதல்வர் விஜயின் பிரிட்டன் பயணம் ஏன்?: தமிழக அரசு விளக்கம்

September 11, 2026 Dinamalar 0

சென்னை: ‘தொழில் உறவுகளை வலுப்படுத்துவதும், ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவுப்படுத்துவதும், முதல்வர் விஜயின் பிரிட்டன் பயணத்தின் முக்கிய நோக்கங்கள்’ என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: த.வெ.க., அரசு […]

இளையராஜா சொத்துக்களை பறிமுதல் செய்யக்கோரி 'சரிகம' நிறுவனம் வழக்கு

September 11, 2026 Dinamalar 0

– சிறப்பு நிருபர் – ‘நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மீறி வரும் இசையமைப்பாளர் இளையராஜாவின் சொத்துக்களை பறிமுதல் செய்து, அதை விற்பனை செய்ய தனி அதிகாரியை நியமிக்க வேண்டும்’ எனக்கோரி, ‘சரிகம’ நிறுவனம் டில்லி […]

நம்மூர் பாணியை பின்பற்றுகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்:தேர்தலில் வென்றால் ஆளுக்கு ரூ.5,00,000 அறிவிப்பு

September 11, 2026 Dinamalar 0

வாஷிங்டன்:அமெரிக்காவிலும், நம்மூர் பாணியை பின்பற்றி, ‘வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலில் குடியரசு கட்சி வென்றால், ஒவ்வொரு குடிமகனுக்கும் தலா, 5,000 டாலர் அதாவது, 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்’ என்று, […]

ஆசிய கோப்பை பைனலுக்கு முன்னேறியது இந்தியா: வெளியேறியது வங்கதேசம்

September 11, 2026 Dinamalar 0

துபாய்: ஆசிய கோப்பை பைனலுக்கு இந்திய பெண்கள் அணி 10வது முறையாக முன்னேறியது. அரையிறுதியில் 40 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்றது. ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் (‘டி-20’) […]

தெற்கு ரயில்வேயில் 100 சதவீதம் மின்மயமாக்கல் பணி நிறைவு

September 11, 2026 Dinamalar 0

சென்னை: ‘தெற்கு ரயில்வேயில் 5,068 கி.மீ., துாரமுள்ள ஒட்டுமொத்த அகல ரயில் பாதையும், 100 சதவீதம் முழுமையாக மின்மயமாக்கப்பட்டு, புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது’ என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து, அவர்கள் கூறியதாவது: […]

நம் நாட்டின் அணு ஆயுத கையிருப்பு  190!: அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு மதிப்பீடு

September 11, 2026 Dinamalar 0

புதுடில்லி: நம் ராணுவத்திடம் 190 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளது. அணு ஆயுதங்களை தொடர்ந்து அதிகரித்து வருவதுடன், அதனை நவீனப்படுத்தும் பணிகளிலும் நம் நாடு ஈடுபட்டு வருவதாக அந்த […]

சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் சுழற்சி முறையில் ஒரு மணி நேரம் மின் தடை

September 11, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில் செப்டம்பரில் தினசரி மின் தேவை, 21,000 மெகாவாட்டாக உள்ளது. இதை பூர்த்தி செய்ய, மின் வாரியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், பல இடங்களில் தினமும் ஒரு மணி நேரம், […]

இதே நாளில் அன்று

September 11, 2026 Dinamalar 0

செப்டம்பர் 11: துாத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில், சின்னசாமி அய்யர் — லட்சுமி அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர், சுப்பையா எனும் சுப்பிரமணியன். தன் 11வது வயதிலேயே கவிதை எழுதிய இவர், எட்டயபுரம் அரண்மனையில் பணியாற்றினார். […]

மாநகராட்சி அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

September 11, 2026 Dinamalar 0

சென்னை: தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கத்தினர், சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களுக்கு கருவூலம் வாயிலாக ஊதியம், ஓய்வூதியங்களை வழங்க வேண்டும். கலந்தாய்வு வாயிலாக பணியிட மாறுதல்கள், பதவி உயர்வு […]

'ரேஷன் பொருட்களை எடை குறைத்து வழங்கினால் குற்றவியல் நடவடிக்கை'

September 11, 2026 Dinamalar 0

சென்னை: ‘ரேஷன் பொருட்களை எடை குறைத்து வழங்கி, முறைகேடுகளில் ஈடுபடும் பணியாளர்கள் மீது, கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக ரேஷன் கடைகளில் […]

உலக கூடைப்பந்து: அரையிறுதியில் அமெரிக்கா

September 11, 2026 Dinamalar 0

பெர்லின்: ஜெர்மனியில், பெண்களுக்கான உலக கோப்பை கூடைப்பந்து 20வது சீசன் நடக்கிறது. இதன் காலிறுதியில் ‘நடப்பு சாம்பியன்’ அமெரிக்கா, ஹங்கேரி அணிகள் மோதின. இதில் ஆதிக்கம் செலுத்திய அமெரிக்கா 108-56 (36-12, 23-18, 34-17, […]

பைனலுக்கு முன்னேறியது இந்தியா: வெளியேறியது வங்கதேசம்

September 10, 2026 Dinamalar 0

துபாய்: ஆசிய கோப்பை பைனலுக்கு இந்திய பெண்கள் அணி 10வது முறையாக முன்னேறியது. அரையிறுதியில் 40 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்றது. ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் (‘டி-20’) […]

கூடங்குளம் 3, 4வது அணுமின் நிலையத்தில் தமிழகத்திற்கு 1,507 மெகாவாட் மின்சாரம்

September 10, 2026 Dinamalar 0

சென்னை: திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணு மின் நிலையத்தின், மூன்று மற்றும் நான்காவது அணு உலைகளில் இருந்து, தமிழகத்திற்கு, 1,507 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில், தலா, 1,000 […]