எகிப்தில் டிவி பெண் தொகுப்பாளர் உள்பட 12 பேருக்கு தூக்கு தண்டன; நீதிமன்றம் தீர்ப்பு

September 6, 2026 Dinamalar 0

கெய்ரோ: போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய டிவி பெண் தொகுப்பாளர் சாரா கலீபா உள்பட 12 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து எகிப்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. போதைப்பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை பிற நாடுகளில் இருந்து […]

இலங்கை அணி அபார ஆட்டம்: வங்கதேச அணி திணறல்

September 6, 2026 Dinamalar 0

துபாய்: ஆசிய கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணி அபாரமாக பந்துவீச, வங்கதேச அணி 20 ஓவரில் 114/8 ரன் மட்டும் எடுத்தது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பெண்கள் ஆசிய கோப்பை, ‘டி-20’ […]

போர் நிறுத்தம் தொடர்பாக புடின், ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க குழு சந்திப்பு

September 6, 2026 Dinamalar 0

கீவ்: போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோரை அமெரிக்க குழுவினர் சந்தித்து பேசினர். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் நான்காண்டுகளை […]

தொடரும் கனமழையால் கங்கையில் வெள்ளப்பெருக்கு: பீஹாரில் 22 லட்சம் மக்கள் பாதிப்பு

September 6, 2026 Dinamalar 0

பாட்னா: கங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, பீஹாரில் 22 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். வடமாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளதால், கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. […]

கேப் வெர்டேவில் பஸ் கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்பட 25 பேர் பலி

September 6, 2026 Dinamalar 0

கேப் வெர்டே : ப்ரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான கேப் வெர்டே தீவில் பஸ் கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 25 பேர் பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேப் வெர்டேயின் […]

ஆறுகளில் துாய்மையான சூழலை உருவாக்க நடவடிக்கை; அமைச்சர் ரமேஷ் உறுதி

September 6, 2026 Dinamalar 0

சென்னை: ‘ஆறுகளில் துாய்மையான சூழலை உருவாக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் நெட்டிசன் ஒருவர், ‘காவிரி ஆற்றில், தொடர்ந்து குப்பைகளை கொட்டுவதும், தோஷம் […]

இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது எங்களுக்கு உதவுவதற்கு அல்ல: ரஷ்ய தூதர் விளக்கம்

September 6, 2026 Dinamalar 0

புதுடில்லி: ‘இந்தியா தன் சொந்த எரிசக்தி தேவைக்காகவே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது; உக்ரைன் போருக்கு நிதியளிக்க ரஷ்யாவுக்கு உதவும் நோக்கில் எண்ணெய் வாங்கவில்லை’ என, இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் […]

தமிழகத்தில் மீண்டும் கள்ளுக்கடை திறப்பா? அமைச்சர் விக்னேஷ் கூறுவது இதுதான்!

September 6, 2026 Dinamalar 0

திண்டுக்கல்: ‘தமிழகத்தில் கள்ளுக்கடை திறக்கும் விவகாரத்தில் அரசு சரியான முடிவை எடுக்கும்’ என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது; ஏற்கனவே கள்ளுக்கடை திறந்தால், என்னென்ன […]

எஸ்.ஐ.ஆர்., பணி எதிரொலி; 35 ஆண்டுக்கு முன் பிரிந்த சகோதரர்கள் இணைந்தனர்

September 6, 2026 Dinamalar 0

ஜிந்த்: ஹரியானாவில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியால், 35 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த தன் குடும்பத்தினருடன் சீதா ராம், 55, என்ற மாற்றுத்திறனாளி இணைந்துள்ளார். ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் […]

செப்.12ல் பிரிக்ஸ் உச்சி மாநாடு: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அக்.7க்கு ஒத்தி வைப்பு

September 6, 2026 Dinamalar 0

புதுடில்லி: புதுடில்லியில் செப்.12ம் தேதி நடைபெறுவதாக இருந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. பிரிக்ஸ் உச்சி மாநாடு நிகழ்வால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், 2025ம் […]

மாநகராட்சிகள் முன்கூட்டியே கலைப்பு? தவெக அரசு அதிரடி திட்டம்!

September 6, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – தமிழகத்தில் மாநகராட்சிகளை முன்கூட்டியே கலைத்து, தனி அதிகாரிகளை நியமிக்க தவெக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்தும், […]

மேட்டூர் அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு; 10 ஆயிரம் கனஅடியாக உயர்வு

September 6, 2026 Dinamalar 0

சேலம்: பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 10 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 120 அடி கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு மேல் வரும் போது, ஆண்டுதோறும் பாசனத்திற்காக […]

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை பேராசிரியர் மீது மாணவியர் பாலியல் புகார்; விசாரணை தீவிரம்

September 6, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில் உள்ள ஜே.என்.யு., எனப்படும், ஜவஹர்லால் நேரு பல்கலையில் பணிபுரியும் பேராசிரியர் மீது 10க்கும் மேற்பட்ட மாணவியர் பாலியல் புகார் அளித்ததை அடுத்து, விசாரணை தொடங்கியுள்ளது. டில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலை செயல்பட்டு […]

சட்டசபையில் நாளை முதல்வர் விஜய் பதிலுரை; அனல் பறக்குமா என எகிறும் எதிர்பார்ப்பு

September 6, 2026 Dinamalar 0

சென்னை: தமிழக சட்டசபையில், காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு, முதல்வர் விஜய் நாளை (செப் 07) பதிலுரை வழங்க உள்ளார். இதனால் சட்டசபையில் விவாதம் அனல் பறக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. […]

கோவில் முன்பு ஈவெரா சிலை: கோர்ட் உத்தரவில் கலெக்டர் ஆய்வு

September 6, 2026 Dinamalar 0

தஞ்சாவூர்: கோவிலுக்கு சொந்தமான இடத்தில், ஈவெரா சிலை உள்ள பகுதியை, தஞ்சாவூர் கலெக்டர் ரேவதி ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்டம், கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் கோவில் முன் பகுதியில், கோவிலுக்கு சொந்தமான இடத்தில், அறநிலையத்துறை அனுமதியின்றி, […]

டில்லியில் 6 மாடி கட்டடம் இடிந்த சம்பவம்; மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார் அமித் ஷா

September 6, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில் 6 மாடி கட்டடம் இடிந்து விழுந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகள் குறித்து டில்லி முதல்வர் மற்றும் மீட்பு குழுவினரிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தார். தெற்கு […]

நேபாள பேரழிவில் இந்தியர்களுக்கு எதிரான கருத்துகள்: சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கண்டனம்

September 6, 2026 Dinamalar 0

சிங்கப்பூர்: நேபாள பேரழிவின் போது, இந்தியர்களுக்கு எதிராக இணையத்தில் வெளியிடப்பட்ட கருத்துகள் வெட்கக்கேடான, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கே. சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார். நேபாளம் பெருவெள்ளம் இந்தியாவை […]

பிரபலம் அடைவது ஒருபோதும் என் நோக்கமல்ல; மனம் திறக்கும் துக்காராம் முண்டே

September 6, 2026 Dinamalar 0

மும்பை: பிரபலம் அடைவது என்பது ஒருபோதும் என் நோக்கமல்ல என்று மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், மஹாராஷ்டிரா உணவு பாதுகாப்புத்துறை கமிஷனருமான துக்காராம் முண்டே தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிராவின் துணிச்சலான, நேர்மையான அதிகாரி என்ற பெயர் பெற்றவர் […]

பூம்புகார் கடலில் 3ம் கட்ட அகழாய்வு துவக்கம்; அமைச்சர் ராஜ்மோகன் கடலில் மூழ்கி ஆய்வை தொடங்கி வைத்தார்

September 6, 2026 Dinamalar 0

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் ‘பூம்புகாரில்’ பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர்ந்து ஆராய, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை 2025 மற்றும் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இரண்டு கட்ட அகழ்வாய்வை […]

அமைச்சர்கள், துறைகளின் செயல்பாடுகள்; பிரதமர் மோடி அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு

September 6, 2026 Dinamalar 0

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசின் சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தான உயர்மட்ட மறுஆய்வுக் கூட்டம் நாளை (செப்டம்பர் 7) திங்கள் கிழமை நடைபெற உள்ளது. பிரதமர் […]