அரசியல் ஆதாயம் தேடாமல் யாருக்கும் அஞ்சாமல் பயணிக்கும் தினமலர்; இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேச்சு
சென்னை: தினமலர் அரசியல் ஆதாயம் தேடாமல் எங்கள் நிறுவனர் டிவிஆர் வகுத்த பாதையில் யாருக்கும் அஞ்சாமல் பயணித்து இருக்கிறது என சென்னையில் நடந்த பவள விழா தபால் தலை வெளியிட்டு விழாவில் இணை ஆசிரியர் […]
