தமிழக சட்டசபையை வழி நடத்திய முதல் பெண் சபாநாயகர்: அனைத்துக்கட்சி எம்எல்ஏக்கள் பாராட்டு
சென்னை: தமிழக சட்டசபையில், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண் என்ற பெருமையை, தவெக எம்எல்ஏ சத்தியபாமா பெற்றார். சட்டசபை சபாநாயகராக ஜேசிடி பிரபாகர், துணை சபாநாயகராக ரவிசங்கர் ஆகியோர் உள்ளனர். சபாநாயகர் இல்லாத […]
