தூய்மை பணியாளர்களின் தொடர் போராட்டம்: அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவார்த்தை – ministers committee will hold talks with chennai corporation sanitation workers
சென்னையில் தூய்மை பணியாளர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிரந்தர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 15 நாட்களாக போராடி வரும் அவர்களுடன் அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. […]
