“பாட்டிக்கு கண்ணாடி போடுவதெல்லாம் யாரும் எதிர்பார்க்கவில்லை…” விஜய்யை விளாசிய பிரேமலதா விஜயகாந்த்? – premalatha vijayakanth criticizes vijay over mettur dam opening event

September 3, 2026 Samayam Tamil 0

கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பு நிகழ்விற்காக தமிழக முதல்வர் விஜய் சேலம் சென்றிருந்தார். அப்போது சுமார் இரண்டு மணி நேரம் ரோடு ஷோவில் ஈடுபட்டு பொதுமக்களை சந்தித்த அவர், பின்னர் […]

“பதற்றமா இருந்தது.. ஆனாலும் ” சபாநாயகர் இருக்கையில் முதல் பெண்.. உச்சகட்ட மகிழ்ச்சியில் எம்எல்ஏ சத்யபாமா பேசியது என்ன? – tvk mla sathyabama becomes first woman to sit in speakers chair says i was nervous

September 3, 2026 Samayam Tamil 0

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக சட்டப்பேரவைத் தலைவர் இருக்கையில் ஒரு பெண் அமர்ந்த நிகழ்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த நிகழ்வுக்கு திமுக […]

“விஜய் மக்கள் இயக்கத்தினருக்கே முன்னுரிமை” தவெக நிர்வாகிகள் சொல்வது என்ன? தவிப்பில் அதிமுக எம்.எல்.ஏக்கள்..? – vijay makkal iyakkam members get priority in tvk aiadmk mlas unhappy party functionaries explain

September 3, 2026 Samayam Tamil 0

தமிழக வெற்றிக் கழகம் 2024ஆம் ஆண்டு நடிகர் விஜயால் தொடங்கப்பட்டது. விஜய் என்ற ஒற்றை முகத்தை முன்னிறுத்தியே அரசியல் களத்தில் கால் பதித்த தவெக, 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றது. […]

Today Rasi Palan,இன்றைய ராசி பலன் 3 செப்டம்பர் 2026 : இன்று கெளரி யோக அருளால் 12 ராசிகளுக்கு கிடைக்கும் பலன்கள் – today horoscope 3 september 2026: gauri yoga and its effects on all 12 zodiac signs

September 3, 2026 Samayam Tamil 0

இன்று செப்டம்பர் 3, 2026 வியாழன் கிழமை, பராபவ ஆண்டு ஆவணி மாதம் 17ம் தேதி. சப்தமி திதி உள்ள இன்று ரிஷப ராசியில் உள்ள கிருத்திகை நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்கிறார். மேலும் மரண […]

“டிரம்ப் நீரிணை” என மாற்றலாமா? ஹர்முஸ் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பின் அதிரடி பதிவு – can it be renamed trump strait us president donald trumps post on the strait of hormuz

September 3, 2026 Samayam Tamil 0

உலகின் முக்கியமான கடல் வழித்தடங்களில் ஒன்றான ஹர்முஸ் நீரிணையின் பெயரை மாற்றுவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், ஹர்முஸ் நீரிணைக்கு […]

“விஜய்யை நம்பி வந்த 6 அதிமுக எம்எல்ஏக்களும் மகிழ்ச்சியாக இல்லை” சிவப்ரியன் சொன்ன விஷயம் – அடுத்தது என்ன? – 6 aiadmk mlas who joined tvk are not happy says sivapriyan what happens next

September 2, 2026 Samayam Tamil 0

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சந்தித்த தோல்வியைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் எழுந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, தமிழக அரசியலில் புதிய திருப்பமாக […]

Duleep Trophy – பைனல் எப்போது நடைபெறும்? எந்தெந்த அணிகள் தகுதி? கேப்டன் யார் யார் தெரியுமா? – duleep trophy 2026 final which teams will play

September 2, 2026 Samayam Tamil 0

துலீப் டிராபி 2026 தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நடந்து முடிந்து இறுதிப் போட்டி மட்டுமே எஞ்சியிருக்கிறது. முதல் அரையிறுதிப் போட்டி: முதல் அரையிறுதியில் சென்ட்ரல் ஜோன் மற்றும் ஈஸ்ட் ஜோன் ஆகிய அணிகள் மோதின. […]

விமான பயணம் ரத்து செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன? பயணிகள் தெரிந்துகொள்ள வேண்டிய இழப்பீட்டு விதிகள்! – passenger rights when flights are canceled a complete guide

September 2, 2026 Samayam Tamil 0

விமானங்கள் ரத்து செய்யப்படும்போது பயணிகள் சந்திக்கும் மன உளைச்சலுக்கும் சிரமங்களுக்கும் தீர்வு காணும் வகையில், இந்திய விமான போக்குவரத்துத் துறை பயணிகளுக்கான பிரத்யேக உரிமைகளையும் இழப்பீட்டு விதிகளையும் வகுத்துள்ளது. முறையான முன்அறிவிப்பின்றி விமானங்கள் ரத்து […]

“தேவதைகள்னு சொன்னா மட்டும் போதாது..கோரிக்கைளை நிறைவேற்ற வேண்டும்” தூய்மை பணியாளர் விவகாரத்தில் சுளீர் கேள்வி? – demands must be fulfilled sanitation workers issue advocate bharathi raises question

September 2, 2026 Samayam Tamil 0

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு , மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகை வாசலில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் 13 […]

IND vs AFG T20 – எப்போது துவங்கும்? எதில் பார்க்க முடியும்? அணிப் பட்டியல்கள் என்ன? – india vs afghanistan t20 series when and where to watch

September 2, 2026 Samayam Tamil 0

இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரை நடத்தும் ஆப்கானிஸ்தான் அணி, இந்திய பிட்சை வாடகைக்கு எடுத்து, இத்தொடரை நடத்த உள்ளது. அதாவது, வரலாற்றிலேயே முதல் முறையாக, இந்திய அணி தனது சொந்த மண்ணில், வெளிநாட்டு […]

ஸ்ரீபெரும்புதூரில் திறக்கப்பட்டது ‘ஏரோஹப்’ (AEROHUB): தொழில் வளர்ச்சிக்கான உலகத்தரம் வாய்ந்த பிரம்மாண்ட மையம்! – aerohub opened in sriperumbudur a new hub for business growth of global standards

September 2, 2026 Samayam Tamil 0

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) சார்பாகச் சென்னை விண்வெளிப் பூங்காவில் (Chennai Aerospace Park) அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ‘ஏரோஹப்’ (AEROHUB) வணிக வளாகம் தற்போது முறைப்படி திறக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள், புதுமை கண்டுபிடிப்பாளர்கள் […]

Venus Transit In Libra 2026,துலாம் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி: அடுத்த 64 நாட்களுக்கு சுபயோகத்தைப் பெறும் 4 ராசிகள் – venus transit in libra: 4 zodiac signs set to experience favorable results over the next 64 days

September 2, 2026 Samayam Tamil 0

சுக்கிர பகவான் இன்று, செப்டம்பர் 2ஆம் தேதி கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். இவர் அடுத்த 64 நாட்கள் இந்த ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ளார். மேலும் இங்கு […]

தமிழகத்தின் 16+ மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை எச்சரிக்கை: மண்டல வானிலை ஆய்வு மையம் அறிக்கை! – thunderstorm and light rain warning for 16 districts in tamil nadu

September 2, 2026 Samayam Tamil 0

இந்திய அரசின் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இடி-மின்னல் […]

தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் தலைவராக சிங்கை ஜி. இராமச்சந்திரன் நியமனம்: அரசாணை வெளியீடு – appointment of singai g ramachandran as tamil nadu startup chairman new government order

September 2, 2026 Samayam Tamil 0

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணையின்படி, ‘ தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் மற்றும் புதுமைப்பித்தன் இயக்கம் ‘ (TANSIM) அமைப்பின் புதிய தலைவராக (Chairperson) சிங்கை ஜி. இராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் […]

‘இனியாவது அப்பாவைக் காணோம்’ என வெட்டி வசனம் பேசாமல்.. முதல்வரை அட்டாக் செய்து திமுக பனையூர் பாபு பதிவு – dmk panaiyur babu share x post about cm joseph vijay mettur dam visit

September 2, 2026 Samayam Tamil 0

விசிகவில் இருந்து திமுகவில் இணைந்த பனையூர் பாபு தனது சமூக வலைத்தளங்களில் தவெக அரசினை விமர்சித்து தொடர்ச்சியாக பதிவுகளை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அப்பாவைக் காணோம் என முதல்வர் ஜோசப் விஜய் சட்டமன்றத்தில் […]

Jayalalithaa Picture,“ஜெயலலிதா அம்மா படத்தை பாக்கெட்டில் வெச்சிக்க சொன்னதே தளபதி தான்!” – அமைச்சர் ஆனந்த் சொன்னவுடன் செங்கோட்டையன் கொடுத்த ரியாக்ஷன்? – cm vijay asked sengottaiyan to keep jayalalithaas picture in his pocket says minister anand

September 2, 2026 Samayam Tamil 0

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, ஒவ்வொரு நாளும் சட்டப்பேரவையில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், இன்று நடைபெற்ற சட்டப்பேரவை நிகழ்வின்போது, தமிழக வெற்றிக் […]

தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி யார்? சிங்கை ராமச்சந்திரனுக்கு கிடைக்கும் வாய்ப்பு? – singai ramachandran the new ceo of tamil nadu startup announcement coming soon

September 2, 2026 Samayam Tamil 0

அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து பணியாற்றி வரும் சிங்கை ராமச்சந்திரன் , உயர்கல்வித் தகுதியும் தொழில் மேலாண்மையில் விரிவான அனுபவமும் கொண்டவர். அதிமுகவில் ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில் ஐடி விங் […]

“விஜய் பெயரில் AI மோசடி” முதல்வர் பேசுவது போல Deepfake வீடியோ… சைபர் கிரைம் எச்சரிக்கை – ai scam using cm vijays name tn cbcid takes action against fake deepfake videos

September 2, 2026 Samayam Tamil 0

முதல்வர் விஜய் பேசுவது போல செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட Deepfake வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில் இந்த வீடியோக்கள் பரப்பப்படுவதாக தெரிவித்துள்ள தமிழக […]

இது வாட்ச் இல்லையா? அமைச்சர் ரமேஷ் வலது கையில் இப்படியொரு சாதனமா? கருப்பு பேண்டின் சுவாரஸ்ய பின்னணி – minister ramesh right hand black band device secret details

September 2, 2026 Samayam Tamil 0

இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் கையில் கட்டியிருக்கும் கருப்பு பேட்ஸ் கவனம் பெற்றுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம். சட்டமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடக்கும் போது தலைவர்களின் பேச்சு மட்டுமல்ல,அவர்களின் உடை,தோற்றம் மற்றும் அவர்கள் அணிந்திருக்கும் […]

UPI Transactions,யூபிஐ பரிவர்த்தனைகளில் பெரிய சாதனை: ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இத்தனை கோடியா! – upi transactions crossed 2.45 crore in 2026 august month

September 2, 2026 Samayam Tamil 0

இந்தியாவில் யூபிஐ பரிவர்த்தனைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. சென்ற ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் யூபிஐ டிஜிட்டல் பணப்பரிமாற்றம் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான மக்கள் டிஜிட்டல் முறையில் பணம் […]