திருப்பதி பாதுகாப்பு குளறுபடி; தமிழக அமைச்சர் குழுவுடன் கோவிலில் நுழைந்த மர்மநபர்: காவல்துறை வழக்குப்பதிவு

July 21, 2026 ietamil 0

திருமலை ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற ஆனிவார ஆஸ்தான விழாவின் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தலைமையிலான அதிகாரப்பூர்வ குழுவுடன் கலந்துகொண்டு, அனுமதி இல்லாத ஒருவர் கோயிலின் மகாத்வாரம் வழியாக உள்ளே […]

திரிபுரா மாநில டிஜிபி தூக்கிட்டு தற்கொலை: முதல்வர் மாணிக் சாஹா இரங்கல்

July 21, 2026 TheHindu 0

அகர்தலா: திரிபுரா மாநில காவல் துறைத் தலைவர் (டிஜிபி) அனுராக் தன்கர் (60), தனது அலுவலகக் குளியலறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். திரிபுரா மாநில காவல்துறைத் தலைவர் அனுராக் தன்கர், அகர்தலாவில் உள்ள […]

மேகதாது திட்டத்தால் தமிழ்நாடும் பயன்பெறும்: கர்நாடக மந்திரி பேட்டி

July 21, 2026 DailyThanthi 0

பெங்களூரு, பெங்களூருவில் கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- குடிநீர் நோக்கத்துக்காக மேகதாது அணை திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதை தமிழகம் அரசியல் நோக்கத்தில் எதிர்ப்பது […]

“நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் சுமுகமாக நடைபெறும்” – பிரதமர் மோடி நம்பிக்கை

July 21, 2026 TheHindu 0

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் சுமுக​மாக நடை​பெறும் என்று பிரதமர் நரேந்​திர மோடி நம்​பிக்கை தெரிவித்துள்​ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்​கியது. இதையொட்டி நாடாளு​மன்ற வளாகத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி நிருபர்​களுக்கு பேட்​டியளித்​தார். […]

நட்டா உடன் CJP சந்திப்பு; அமித் ஷாவை சந்தித்த தர்மேந்திர பிரதான்! நடந்தது என்ன?

July 21, 2026 Vikatan 0

போராட்டம் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, காக்ரோச் ஜனதா கட்சி நேற்று (ஜூலை 20) நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்றனர். நேற்று தான் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வேறு தொடங்கியது. நாடாளுமன்றத்திற்கு வெளியே […]

சிஜேபியினர் டெல்லியில் முற்றுகை: போராட்டக்காரர்களை கலைக்க தடியடி, கண்ணீர் புகை குண்டுவீச்சால் பதற்றம்

July 21, 2026 TheHindu 0

புதுடெல்லி: நீட் தேர்வு முறைகேடு​களைக் கண்​டித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி​யினர் நேற்று நாடாளு​மன்​றம் நோக்கி பேரணி சென்றபோது அவர்களை கலைக்க தடியடி, கண்ணீர் புகை குண்​டு​கள் வீசப்​பட்​ட​தால் பதற்​றம் நில​வியது. நீட் தேர்​வில் நடை​பெறும் […]

இமாசல பிரதேசத்தில் ரெட் அலர்ட்; 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

July 21, 2026 DailyThanthi 0

சிம்லா இமாசல பிரதேசத்தில் கனமழையை முன்னிட்டு 3 மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி மையங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ரெட் அலர்ட் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், இமாசல […]

கல்வியில் கிங்: 60% பேர்கிட்ட டிகிரி இருக்கு… முதல் இடத்தில் கனடா; லிஸ்டில் இல்லனாலும் இந்தியா தான் டாப்

July 21, 2026 ietamil 0

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கண்டுபிடிப்புகள் மற்றும் மக்களின் வாழ்க்கை முறை ஆகியவற்றைத் தீர்மானிக்கும் மிக முக்கிய காரணியாகக் கல்வி திகழ்கிறது. பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் 2026-ஆம் ஆண்டிற்கான லேட்டஸ்ட் தரவுகளின்படி, 25 […]

சிக்கிம்: சுரங்கப்பாதை பணியின்போது நிலச்சரிவு – 27 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்

July 21, 2026 DailyThanthi 0

காங்டாங், வடகிழக்கு மாநிலமான சிக்கிம் மாநிலம் நம்சி மாவட்டத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நேற்று நடைபெற்றது. இந்த பணியில் 27 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். விபத்து சுரங்கப்பாதை அமைக்கும் பணியின்போது மீத்தேன் வாயு கசிந்து வெடிவிபத்து […]

அகில இந்திய வக்கீல் தகுதித் தேர்வு: 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தோல்வி

July 21, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, சட்டப்படிப்பை முடித்து பார் கவுன்சிலில் பதிவு செய்தவர்கள் வக்கீலாக பணியாற்றுவதற்காக இந்திய பார் கவுன்சில் அகில இந்திய வக்கீல்கள் தேர்வை அவ்வப்போது நடத்தி வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்தியாவில் உள்ள […]

மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்.. பெண்கள் நூதன வழிபாடு

July 21, 2026 DailyThanthi 0

கோலார் தங்கவயல், மழை பொய்த்ததால் குடிநீர் தட்டுப்பாடு கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம், சிந்தாமணி தாலுகாவிற்கு உட்பட்ட தபதேஷ்வரா காலனி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில மாதங்களாக போதிய மழை பெய்யாததால் […]

பல்வேறு நாடுகளில் இருந்து 615 பழங்கால பொருட்கள் மீட்பு – மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத்

July 21, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை மத்திய அரசு மீட்டு நாட்டுக்கு கொண்டு வருகிறது. அப்படி கடந்த 5 ஆண்டுகளில் மீட்கப்பட்ட பொருட்களின் விவரங்கள் குறித்து மக்களவையில் உறுப்பினர்கள் கேள்வி […]

சுங்கச்சாவடிக்கு செல்லத் தேவையில்லை… டிஜிட்டல் முறையில் உள்ளூர் பாஸ் வழங்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

July 21, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, சுங்கச்சாவடிகளில் இருந்து 20 கி.மீ. சுற்றளவுக்குள் வசிக்கும் உள்ளூர்வாசிகள் தங்களின் மாதாந்திர உள்ளூர் பாஸ்களை இனி ராஜ்மார்க் யாத்ரா மொபைல் செயலி மூலமாகவே டிஜிட்டல் முறையில் எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம். இந்திய தேசிய […]

போர்ச்சூழலிலும் 7.7 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளோம்: பிரதமர் பேச்சு

July 21, 2026 Dinamalar 0

– நமது டில்லி நிருபர் – ”மேற்காசியாவில் போர்ச் சூழல் நிலவி வந்தபோதிலும், நம் நாடு, 7.7 சதவீத வளர்ச்சி விகிதத்தை தக்கவைத்துக்கொண்டு, உலகின் மிக வேகமாக வளரும் முக்கியப் பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது,” என, […]

எஸ்.ஐ.ஆர். பணிகளில் அலட்சியம் மாநகராட்சி அதிகாரிகள் 5 பேர் பணியிடை நீக்கம்

July 21, 2026 DailyThanthi 0

பெங்களூரு, கர்நாடகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் (எஸ்.ஐ.ஆர்) நடைபெற்று வருகிறது. அதுபோல், பெங்களூருவில் உள்ள 5 மாநகராட்சி பகுதிகளிலும் வீடு, வீடாக சென்று எஸ்.ஐ.ஆர். பணிகளில் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த […]

எதிர்க்கட்சிகள் அமளியால் முடங்கியது நாடாளுமன்றம்: இரு அவைகளும் 6 முறை ஒத்திவைப்பு

July 21, 2026 TheHindu 0

புதுடெல்லி: ​நா​டாளு​மன்ற மழைக்​கால கூட்​டத்தொடர் நேற்று தொடங்​கியது. முதல் நாளில் இரு அவை​களி​லும் எதிர்க்​கட்​சிகள் அமளி​யில் ஈடு​பட்​டன. இதனால் இரு அவை​களும் 6 முறை ஒத்​திவைக்​கப்​பட்​டன. மக்​களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியதும், […]

மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவை சந்தித்த CJP தலைவர்கள்: முன்வைத்த முக்கிய 3 கோரிக்கைகள்

July 20, 2026 Maalaimalar 0

போராட்டத்தை கைவிட வேண்டுமென்றால் எங்களின் 3 முக்கிய கோரிக்கைகளை கைவிட வேண்டும் என்று கராப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) செய்தி தொடர்பாளர்கள் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவிடம் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு முறைகேடு […]

சிக்கிமில் நிலச்சரிவு: 27 பேர் சிக்கிக் கொண்டதால் பீதி

July 20, 2026 Dinamalar 0

காங்டாக்: சிக்கிமில் புதிதாக கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கிக் கொண்ட 27 பேரை மீட்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சிக்கிமின் நம்சி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு சுரங்கப்பாதை அமைக்கும் […]

“இளைஞர்களுக்கு எதிரான பிரதமர்” – ராகுல் காந்தி கடும் விமர்சனம்

July 20, 2026 TheHindu 0

புதுடெல்லி: இந்திய வரலாற்றிலேயே இளைஞர்களுக்கு எதிராகச் செயல்படும் பிரதமர் நரேந்திர மோடி தான் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, நீட் வினாத்தாள் […]

பீகார்: தந்தை-மகளுக்கு கொரோனா தொற்று உறுதி

July 20, 2026 DailyThanthi 0

பாகல்பூர் பீகாரில் தந்தை-மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. பீகார் மாநிலத்தின் பாகல்பூர் மாவட்டத்தில், 65 வயது முதியவர் மற்றும் அவருடைய 35 வயது மகள் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. […]