தென்கொரியாவில் விவாகரத்து கோரிய மனைவிக்கு ரூ.14,000 கோடி வழங்க நீதிமன்றம் உத்தரவு
Summary தென்கொரியாவில் வீடியோ கேம் அதிபரின் மனைவி விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், கணவரின் சொத்துகளில் இருந்து சுமார் ரூ. 14,000 கோடி மதிப்புள்ள பங்குகளை மனைவியின் பெயரில் மாற்றவும், […]
