ஈரானை உடனடியாக தாக்க தயங்க மாட்டோம்: டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை
Summary ஜார்ஜியா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய டிரம்ப், ஈரான் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். அமெரிக்கா நினைத்தால் ஈரானின் மீது எப்போது வேண்டுமானாலும் ராணுவத் தாக்குதலை நடத்த முடியும் என்று […]
