சவுதி அரேபியா மீது ஹவுதி தாக்குதல்; பற்றி எரிந்த எண்ணெய் ஆலைகள்

September 8, 2026 Dinamalar 0

ரியாத்: ஹவுதி பயங்கரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய வான்வழித் தாக்குதல்களில், சவுதி அரேபியாவின் முக்கிய எரிசக்தி மற்றும் எண்ணெய் ஆலைகள் பற்றி எரிந்தன. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான போர், மேற்காசியா முழுதும் விரிவடைந்துள்ளது. ஏமனில் […]

1972-ல் மாறிய விதி: 20 லட்சம் பறவைகளின் புகலிடமாக மாறிய அட்லாண்டிக் பெருங்கடலின் 'நியூ ஐலாண்ட்' தீவு!

September 8, 2026 Maalaimalar 0

Summary தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் மனித நடமாட்டமே இல்லாத ஒரு தொலைதூரத் தீவை, இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞர் விலைக்கு வாங்கி, அதனை உலகின் மிக முக்கியமான வனவிலங்கு பாதுகாப்பு சரணாலயமாக மாற்றியுள்ளார் […]

சிங்கப்பூர்: உலகிலேயே அதிக ஊதியம் பெறும் தலைவருக்கு 60% ஊதிய உயர்வு – ஆதரவும் எதிர்ப்பும்

September 8, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் உலகின் அதிக ஊதியம் பெறும் அரசியல் தலைவரான சிங்கப்பூர் பிரதமரின் ஊதியம் உட்பட, அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் பிற உயர் பதவியில் உள்ளவர்களின் ஆண்டு ஊதியத்தை […]

மூன்று நாள் பயணமாக இலங்கை சென்ற ராஜ்நாத் சிங்குக்கு உற்சாக வரவேற்பு

September 8, 2026 TheHindu 0

கொழும்பு: மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கைச் சென்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு தலைநகர் கொழும்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, இலங்கை துணை ராணுவ அமைச்சர் மேஜர் […]

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் – 2 பேர் பலி

September 8, 2026 DailyThanthi 0

மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் – ரஷியார் போர் உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் […]

ஈரானின் வரைபடத்தில் ட்ரம்ப்பின் முகம்; உலக அரசியலில் மீண்டும் பதற்றம்?

September 8, 2026 Nakkheeran 0

கடந்த பிப்ரவரி முதல் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இதில், இரு தரப்பிற்கும் இடையே வான் வழி தாக்குதல் என்பது மிக முக்கிய ஒன்றாகப்  பார்க்கப்படுகிறது. இருதரப்பிற்கும் இடையிலான […]

மெக்சிகோ: திருவிழாவின் போது பட்டாசு வெடி விபத்து – 10 பேர் பலி

September 8, 2026 DailyThanthi 0

மெக்சிகோ சிட்டி, மெக்சிகோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். வட அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு மெக்சிகோ. இந்நாட்டின் டிமஸ்கல்சின்கோ நகரில் உள்ள கிராமத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டு […]

ஆக்கிரமிப்பாளர்கள் வருந்தும் வரை எதிர்ப்பதில் உறுதி: ஈரான் அதிபர் திட்டவட்டம்

September 8, 2026 Dinamalar 0

டெஹ்ரான்: ஆக்கிரமிப்பாளர்கள் வருந்தும் வரையிலும், ஈரானின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வரையிலும், ஈரான் தனது எதிர்ப்பை வலிமையுடன் தொடரும் என்று அதிபர் மசூத் பெஷெஷ்கியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதல்களால் சேதமடைந்த […]

பொலிவியா: ராணுவ தளத்தில் வெடி விபத்து – பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

September 8, 2026 DailyThanthi 0

சுக்ரெ, பொலிவியாவில் ராணுவ தளத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பொலிவியா. இந்நாட்டின் இங்கவி மாகாணம் வியாச்சா நகரில் ராணுவ தளம் அமைந்துள்ளது. […]

3 நாள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் துவக்கம்; உக்ரைனில் பத்திரிகை அலுவலகத்தில் ரஷ்யா தாக்குதல்

September 8, 2026 Dinamalar 0

கீவ்: உக்ரைனில் 3 நாள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் தாக்குதலை ரஷ்யா துவங்கி உள்ளது; பத்திரிகை அலுவலகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்து உள்ளார். அமெரிக்கப் பிரதிநிதிகளின் குழுக்கள் வருகைக்காக […]

ஜெர்மனி அரசியலில் திருப்பம்.. மாகாண தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சி வெற்றி

September 8, 2026 Maalaimalar 0

Summary ஜெர்மனியில் நடைபெற்ற மாகாண தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சியின் வெற்றி அந்நாட்டு அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனி அரசியலில் இதுவரை இல்லாத அரசியல் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியின் […]

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

September 8, 2026 DailyThanthi 0

சனா, சவுதி அரேபியா மீது ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். ஏமன் உள்நாட்டுப்போர் ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் […]

செப்.11ல் டில்லியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் புடின்; ரஷ்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

September 8, 2026 Dinamalar 0

மாஸ்கோ: பிரிக்ஸ் மாநாட்டின் முன்னோட்டமாக, பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புடினும் சந்திக்க உள்ளதாக கிரெம்ளின் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த சந்திப்பு செப்.11ம் தேதி நடக்கிறது. பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு செப்.12 […]

நூடுல்ஸ் பார்சலுக்குள் உயிருடன் இருந்த எலி; அதிர்ச்சியில் உறைந்த பெண்

September 8, 2026 Nakkheeran 0

சீனாவில் உள்ள ஹாங்காங்கின் குவாய் சங் பகுதியில் ’வா ஜெர்’ என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இதில், நேற்று மதியம் பெண் ஒருவர் ’சாடே பீப் நூடுல்ஸ், ஹாம் ஆம்லெட் உள்ளிட்டவற்றை பார்சல் வாங்கியுள்ளார். […]

International Literacy Day 2026: மெக்சிகோவில் உலகளாவிய யுனெஸ்கோ மாநாடு கோலாகல தொடக்கம்

September 8, 2026 Maalaimalar 0

Summary 1966-ஆம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோவின் 14-வது பொது மாநாட்டின் போது, செப்டம்பர் 8-ஆம் தேதியை சர்வதேச எழுத்தறிவு தினமாக பிரகடனம் செய்யப்பட்டது. இன்று (செப்டம்பர் 8) உலகம் முழுவதும் சர்வதேச எழுத்தறிவு தினம் […]

இந்தியர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சு – நேபாள வெள்ளத்தால் சிங்கப்பூரில் புது சர்ச்சை

September 8, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, சிங்கப்பூரில் இந்தியர்களை குறிவைத்து வெறுப்புப் பேச்சு – என்ன நடக்கிறது? காணொளி: இந்தியர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சு – நேபாள வெள்ளத்தால் சிங்கப்பூரில் புது சர்ச்சை பிரசுரிக்கப்பட்டது 39 நிமிடங்களுக்கு முன்னர் […]

காங்கோவில் தீவிரமடையும் எபோலோ; 3 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை

September 8, 2026 DailyThanthi 0

கின்ஷாசா, காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே […]

இந்து அமைப்பினர் வருகையின்போது பெண் ஊழியர்கள் புறக்கணிப்பு.. போராட்டத்தால் ஈபிள் கோபுரம் மூடல்

September 8, 2026 Maalaimalar 0

Summary இந்து அமைப்பினர் வருகையின்போது பெண் ஊழியர்கள் புறக்கணிப்பு காரணமாக வெடித்த போராட்டத்தால் பிரான்சின் புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் மூடபட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் அமைந்துள்ளது. பிரான்ஸ் செல்லும் […]

போலீஸ் வாகனத்தில் மோதிய ஓட்டுநர் இல்லாத கார் – என்ன நடந்தது?

September 8, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, காணொளி: போலீஸ் வாகனத்தில் மோதிய ஓட்டுநர் இல்லாத கார் – என்ன நடந்தது? பிரசுரிக்கப்பட்டது 40 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஓட்டுநர் […]

பொருளாதார நெருக்கடியால் எரிபொருள் விலையை உயர்த்தியது ஈரான்

September 8, 2026 Maalaimalar 0

மாதக்கணக்கில் நீடிக்கும் போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் ஒரு பகுதியாக, அதிக அளவில் பெட்ரோல் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கான விலையை ஈரான் உயர்த்தியதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டிசம்பர் மாதத்திற்கு பிறகு மேற்கொள்ளப்படும் இரண்டாவது […]