மம்முட்டியின் 75வது பிறந்த நாள்: ‘ஓம்’ படக்குழு வெளியிட்ட கிளிம்ப்ஸ் வீடியோ
மம்முட்டியின் 75வது பிறந்த நாளையொட்டி ‘ஓம்’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ராஜ்குமார் […]
