ஜப்பான், வா வாத்தியார் தோல்வி; 3 ஆண்டுகளாக ரசிகர்களை ஏமாற்றிவிட்டேன்: தனது தவறை ஒப்புக்கொண்ட கார்த்தி
இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக உள்ள நிலையில், நடிகர் கார்த்தியும் அவரது ரசிகர்களும் இப்படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். கடைசியாக கார்த்தி நடிப்பில் வெளியான […]
