Hanuman Ansh: 'சின்ன கல்லு, பெத்த லாபம்' – பாலிவுட்டில் கவனம் ஈர்க்கும் ஹனுமான் அன்ஷ்!
பெரிய நட்சத்திரங்கள் இல்லை. பல கோடி ரூபாய் பட்ஜெட்டும் இல்லை; பெரிய விளம்பரங்களும் இல்லை. ஆனால், பாக்ஸ் ஆபீஸில் எதிர்பாராத வசூலைக் குவித்து பாலிவுட்டில் கவனம் ஈர்த்திருக்கிறது ‘ஹனுமான் அன்ஷ்’. நீம் கரோலி பாபாவின் […]
