அனிருத், காவ்யா மாறன் திருமணம்: சொத்துமதிப்பு ரூ. 469 கோடி, வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?

October 18, 2026 Samayam Tamil 0

அனிருத், காவ்யா கல்யாணம்: இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், SRH அணியின் உரிமையாளரான காவ்யா மாறனின் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது. நவம்பர் 11ம் தேதி கிரீஸில் தான் நடக்கிறது என்று அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில் அந்த […]

Radhika Apte: "அதனால் 4 நாள்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை!" – ராதிகா அப்தே

October 18, 2026 Vikatan 0

நடிகை ராதிகா ஆப்தே நடிப்பில் இப்போது ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 3’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது. ராதிகா ஆப்தே | Radhika Apte தனது திரைப்பயணத்தில் எதிர்கொண்ட மிகவும் அதிர்ச்சிகரமான அனுபவம் ஒன்றைக் குறித்து சமீபத்திய பேட்டியில் […]

பிரபாஸின் “ஸ்பிரிட்” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

October 18, 2026 DailyThanthi 0

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ‘ஸ்பிரிட்’ திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திரிப்தி டிம்ரி தெலுங்கில் அறிமுகம் நடிகர் பிரபாஸ் மற்றும் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா கூட்டணியில் உருவாகி வரும் படம் […]

“அந்தப் படத்தில் நடித்திருக்கக் கூடாது!” மனம் திறந்த மாதவன்… அவர் வருத்தப்படும் படம் எது தெரியுமா?

October 18, 2026 ietamil 0

நடிகர் மாதவன், தான் நடித்த தமிழ்ப் படங்களில் ஒன்றான ‘வாழ்த்துகள்’ படத்தில் நடித்ததை வருத்தத்துடன் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், தனது திரைப்பயணத்தின் ஆரம்பக் காலத்தில் உடைத் தேர்வு மற்றும் தலைமுடி அலங்காரத்தில் போதிய கவனம் செலுத்தாதது […]

'என் ஹார்மோனியப் பெட்டி பத்தி கவிதை சொல்ல முடியுமான்னு தேவா சார் கேட்டாரு.!'- பா.விஜய் ஷேரிங்

October 18, 2026 Vikatan 0

இசையமைப்பாளர் தேவா மாரடைப்பால் நேற்று ( அக்.17) காலமானார். அவருக்கு வயது 75. தேவா மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தேவா தற்போது இசையமைப்பாளர் […]

சொத்தில் ரூ.2490 கோடி இழப்பு; ஆனாலும் 'பணக்கார நடிகர்' அந்தஸ்தை ஷாருக்கான் தக்கவைத்து எப்படி?

October 18, 2026 Vikatan 0

இந்திய நடிகர்களின் சொத்து விபரங்கள் பற்றிய விபரம் வெளியாகி இருக்கிறது. ஹுருன் இந்தியா நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது. இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இந்திய அளவில் மிகப்பெரிய பணக்கார நடிகராக அறிவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், அவர் […]

ஏ.ஆர்.ரகுமான் இசையில் ராமாயணா… ‘என் கனவு நனவாகியுள்ளது’ – யாஷ் நெகிழ்ச்சி

October 18, 2026 DailyThanthi 0

பெங்களூரு, கன்னட சினிமாவில் இருந்து வந்து, ‘கே.ஜி.எப்.’ திரைப்படத்தின் மூலம் இந்திய ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர், நடிகர் யாஷ். இவரது நடிப்பில் கடந்த ஆகஸ்டு மாதம் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான ‘டாக்சிக்’ திரைப்படம், பெரிய தோல்வியை […]

எளிய மக்களின் இசையை திரையில் கொண்டு சேர்த்த மாபெரும் கலைஞர் தேவா – ஹிப்பாப் ஆதி

October 18, 2026 Maalaimalar 0

தமிழ் திரைப்பட இசையமைப்பாளரும் தேனிசைத் தென்றல் தேவா சென்னையில் இன்று திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.இவரின் மறைவு திரையுலகினர், ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் வேதனையும் அளித்துள்ளது. தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி […]

பிக் பாஸ்: பாண்டியை அடுத்து உடல்நலக் குறைவால் வெளியேறிய ராகவ்

October 18, 2026 Samayam Tamil 0

வெளியேறிய ராகவ்: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசனில் கலந்து கொண்ட நடிகர் ராகவ் தனக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி அந்த ஷோவில் இருந்து கிளம்பிச் சென்றுவிட்டார். ஒரு போட்டியாளர் உடல்நலக் குறைவால் […]

Oscars: "ஆஸ்கர் தேர்வில் அரசியல் இருக்கிறது!" – அனுராக் காஷ்யப் கடும் விமர்சனம்

October 18, 2026 Vikatan 0

ஆஸ்கர் விருதின் ‘சிறந்த சர்வதேசத் திரைப்படம்’ பிரிவுக்காக இந்தியாவின் அதிகாரப்பூர்வத் தேர்வாக மராத்தி படமான ‘கோந்தல்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பரிந்துரை குறித்துப் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்த […]

துல்கர் சல்மான் நடிக்கும் புதிய திரைப்படம் 'AOT': நவம்பர் 20-ல் வெளியாகிறது!

October 18, 2026 Maalaimalar 0

Summary பன்முகத் திறமை கொண்ட முன்னணி நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில், குடும்பப் பார்வையாளர்களைக் கவரும் வகையில் அழகான திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஏ ஒ டி’ (AOT) திரைப்படம் வரும் நவம்பர் 20-ஆம் […]

கடவுளே எதிரிக்கும் என் நிலைமை வரக் கூடாது:மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியிடம் வேண்டிய தேவா

October 18, 2026 Samayam Tamil 0

தேவா பேட்டி: 1986ம் ஆண்டு திரையுலக பயணத்தை துவங்கியதேனிசைத் தென்றல் தேவா நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் கடைசியாக இசையமைத்த படம் சாருகேசி. ஒய்.ஜி. மகேந்திரன், சுஹாசினி மணிரத்னம், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்த […]

தேவா: 'ரொம்ப கஷ்டமா இருக்கு; இப்படி திடீர்னு…' – கலங்கிய வடிவேலு

October 18, 2026 Vikatan 0

இசையமைப்பாளர் தேவா உடல் நலக்குறைவால் நேற்று ( அக்.17) காலமானார். அவருக்கு வயது 75. தேவா மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தேவா இந்நிலையில், […]

“என் அம்மா கையில் சாப்பிடுவார்…” – கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர்

October 18, 2026 Nakkheeran 0

பிரபல இசையமைப்பாளர் தேவா (76) நேற்று (17-10-26) 76) மாரடைப்பு காரணமாக காலமானார். தமிழ் சினிமாவில் கானா பாடலை அறிமுகப்படுத்தி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய இவரின் மறைவு சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் […]

Deva: கடந்த அக்டோபரில் தம்பி சபேஷ், இந்த அக்டோபரில் அண்ணன் தேவா: குடும்பத்தில் தொடர் சோகம்

October 18, 2026 Samayam Tamil 0

தேவா, சபேஷ்: தேனிசைத் தென்றல் தேவா பெயரை சொன்னாலே அவரின் கானா பாடல்கள் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். கானா பாடல்களை பட்டிதொட்டி எல்லாம் பிரபலமாக்கியவர் அவர். 76 வயதானாலும் ஆரோக்கியமாக இருந்து வந்தவர் […]

Ramayana: 'ராமாயணா' நிகழ்வில் 'ஜெய் ஶ்ரீராம்' சொன்ன பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட்; வைரலாகும் வீடியோ

October 18, 2026 Vikatan 0

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கியிருக்கும் ‘ராமாயணா’ படத்தின் முதல் பாகம் தீபாவளி வெளியீடாக வருகிறது. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று நடைபெற்றது. Ramayana Movie பிரபல யூடியூபர் […]

தேவா: தமிழக அரசு வேலையை விட்டுவிட்டு இசையமைப்பாளர் ஆனவர்

October 18, 2026 Samayam Tamil 0

தேவா மரணம்: எப்பொழுதும் சிரித்த முகமாக இருந்த தேனிசைத் தென்றல் தேவாவுக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை அருகில் உள்ள சூர்யா மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் காப்பாற்ற முடியவில்லை. அப்பா இறந்த செய்தி […]

"இந்தியாவில் அமைதியை உணரவில்லை" – நடிகர் சஞ்சய் தத்தின் கருத்தால் பாலிவுட்டில் சர்ச்சை

October 18, 2026 Vikatan 0

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சமீபத்தில் ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், ”இந்த நாட்டு மக்கள் மிகவும் அழகானவர்கள். இங்கு அமைதி நிலவ வேண்டும். இனி நம் நாட்டில் அந்த அமைதியை […]

Nana Patekar: 75 வயதில் நடிகர் நானா படேகர் மரணம்; பலனளிக்காத CPR; மருத்துவமனை சொல்லும் காரணம் என்ன?

October 18, 2026 Vikatan 0

பாலிவுட் சினிமாவின் மிக முக்கிய நடிகர் மற்றும் இயக்குநர் நானா படேகர் (75). மராத்தி திரைப்படங்கள்தான் இவரது ஆரம்பப்புள்ளி. தமிழில் பொம்மலாட்டம், காலா ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் தென் மாநிலங்களின் திரைப்படங்களில் தமிழில் […]

27 வயதில் சோகம்: கொச்சியில் ஹோட்டல் அறையில் மலையாள இளம் இயக்குநர் மர்ம மரணம்!

October 18, 2026 Maalaimalar 0

Summary மலையாளத் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் இயக்குநர்களில் ஒருவரான பெல்ராஜ் கலாரிக்கல், கொச்சியில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. […]