தற்போதைய சூழலில் புதிய தலைமைச் செயலகம் தேவையற்றது; சொல்கிறார் இபிஎஸ்

September 11, 2026 Dinamalar 0

சென்னை: ‘தமிழகத்தின் நிதிநிலை சீரான பின்பு, மக்களுக்கு பாதிப்பு இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டலாம். தற்போதைய நிலையில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தேவையற்றது,’ என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். […]

“இடைத்தேர்தலில் தவெக 100% வெற்றி பெறும்”- செங்கோட்டையன் உறுதி

September 11, 2026 TheHindu 0

மயிலாடுதுறை: “தவெக ஆட்சிக்கு நாட்கள் எண்ணப்படவில்லை திமுகவினருக்கு தான் நாட்கள் எண்ணப்படுகின்றன” என அமைச்சர் செங்கோட்டையன் ஆர்.எஸ்.பாரதிக்கு பதிலடி கொடுத்துள்ளார். மயிலாடுதுறைக்கு இன்று வருகை தந்த வருவாய் துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன், தவெக […]

மக்களுக்காக செருப்பாக வேலை செய்வேன்.. மதுராந்தகம் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் சபதம்- இவரின் பின்னணி என்ன? – madurantakam aiadmk candidate kanitha sampath says vows to serve people

September 11, 2026 Samayam Tamil 0

மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர், தொகுதி மக்களிடையே மீண்டும் வாக்கு சேகரித்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது:நான் ஒன்றும் இந்தத் தொகுதிக்கும் மக்களுக்கும் […]

வலிமையான பாரதத்தை உருவாக்குவதில் பங்களிப்போம்; துணை ஜனாதிபதி சிபிஆர் வலியுறுத்தல்

September 11, 2026 Dinamalar 0

சென்னை: ஒற்றுமையும் நல்லிணக்கமும் நிறைந்த வலிமையான பாரதத்தை உருவாக்குவதில் நாம் அனைவரும் தொடர்ந்து பங்களிப்போம் என துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவரது பதிவு: தம் வாழ்நாளைத் தேசப் பணிக்கும் தமிழ்த் தொண்டிற்கும் […]

‘புதிய தலைமைச் செயலகம் அமைப்பதை எதிர்ப்பதா?’ – ஜவாஹிருல்லாவுக்கு முஸ்தபா கண்டனம்

September 11, 2026 TheHindu 0

சென்னை: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதை எதிர்ப்பது என்பது, தான் சார்ந்துள்ள கூட்டணி கட்சியை மனம் குளிர வைப்பதற்கான செயல் என அப்பட்டமாக தெரிகிறது என ஜவாஹிருல்லாவை தவெக எம்எல்ஏ முஸ்தபா விமர்சித்துள்ளார். […]

அமைச்சர்களை மக்கள் விரட்டியடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.. இது வெறும் ட்ரெய்லர் தான்: திமுக கடும் அட்டாக் – dmk it wing x post said people have started chasing away the ministers

September 11, 2026 Samayam Tamil 0

தவெக ஆட்சி அமைத்து மூன்று மாதங்களை கடந்து விட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் புதிய அரசை நோக்கி விமர்சனங்களை அடுக்க துவங்கி விட்டன. அதோடு அறிவிக்கப்படாத மின்வெட்டு, விலைவாசி உயர்வு மற்றும் வாக்குறுதியை நிறைவேற்றாதது உள்ளிட்ட […]

சென்னை மக்களே, 3 நாள் விடுமுறையை கொண்டாட சூப்பர் வாய்ப்பு; தாம்பரத்தில் தொடங்கியது தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்

September 11, 2026 Dinamalar 0

சென்னை: தாம்பரம் ரயில்வே மைதானத்தில், அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன், ‘தினமலர்’ நாளிதழ், சத்யா ஏஜென்சிஸ் இணைந்து வழங்கும், ‘தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ – 2026’ வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி இன்று முதல் […]

அடிக்கடி தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர்; மாணவி எடுத்த விபரீத முடிவு!

September 11, 2026 Nakkheeran 0

அரசுப் பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்த கொண்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தெங்கியாநத்தம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி […]

முதலமைச்சர் விஜய் லண்டன் பயணத்தின் அஜெண்டா இதுதான் – முழு விவரம்

September 11, 2026 Maalaimalar 0

Summary தமிழ்நாட்டின்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் செப்டம்பர் 10 முதல் 16 ஆம் தேதி வரை பிரிட்டன் பயணம் மேற்கொள்கிறார். நேற்று இரவு லண்டன் புறப்பட்டார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் […]

சென்னையில் அரங்கேறும் தொடர் கொ*லைகள்; நேற்றிரவு மட்டும் நடந்த அதிரடி நடவடிக்கை!

September 11, 2026 Nakkheeran 0

கடந்த சில தினங்களாக தலைநகர் சென்னையில் தொடர் கொலைகள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக சென்னை பெசண்ட் நகரைச் சேர்ந்த தவெக நிர்வாகி கண்ணன் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை […]

காட்பாடி அருகே தேவாலயம் கட்டுமான பணியில் சாரம் சரிந்து 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

September 11, 2026 TheHindu 0

வேலூர்: காட்பாடி அருகே தேவாலய கட்டுமான பணியின்போது சாரம் சரிந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந் துள்ளனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த உள்ளிபுதூர் […]

திமுகவா? தவெகவா? எது பெருசு? மதுரை விமான நிலையத்தை அலறவிட்ட தொண்டர்கள் – dmk vs tvk who rules the ground slogan war erupts at madurai airport

September 11, 2026 Samayam Tamil 0

மதுரை விமான நிலையத்தில் திமுக, தவெக தொண்டர்கள் போட்டி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது செப்டம்பர் 11, 2026 தியாகி இமானுவேல் சேகரனின் 69-வது நினைவு நாள் குருபூஜையை ஒட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு அஞ்சலி […]

சென்னையில் ஒரே இரவில் 70 ரவுடிகள் கைது; போலீசார் அதிரடி

September 11, 2026 Dinamalar 0

சென்னை: சென்னையில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், நேற்று இரவில் மட்டும் 70 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். வட்டிக்கு பணம் வாங்கிய விவகாரத்தில் எழுந்த மோதலில், சினிமா துணை நடிகர் பிரதீப் […]

Bank Strike: 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது….போராட்ட…

September 11, 2026 kumudam 0

அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு நீண்டகாலக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் சுமார் 8½ லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர் சங்கங்களின் […]

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி

September 11, 2026 TheHindu 0

சென்னை: ​கொளத்தூர் தவெக எம்​எல்ஏ வி.எஸ்​.​பாபு திடீரென ஏற்​பட்ட மூச்​சுத்​திணறல் காரண​மாக சென்​னை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். சென்னை கொளத்​தூர் தொகு​தி​யில், திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லினை எதிர்த்து தவெக சார்​பில் போட்​டி​யிட்டு வெற்​றி​பெற்​றவர் […]

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் அதிரடி; அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்?

September 11, 2026 Nakkheeran 0

வங்கி ஊழியர்கள் இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வங்கி சேவைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி, தனியார் வங்கி என அனைத்து வங்கி நிறுவனங்களிலும் வாரம் ஐந்து […]

175 கோடி..பரந்தூர் விமான நிலைய நிலத்தில் பிரம்மாண்ட தொழிற்பூங்கா – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு – parandur airport project replace tn govt order issued for sipcot industrial park worth ₹175 crore

September 11, 2026 Samayam Tamil 0

பரந்தூரில் அமையவிருந்த விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், அந்தப் பகுதியில் ரூ.175 கோடி மதிப்பில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மதுரமங்கலத்தில் அமையவுள்ள இப்பூங்காவுக்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. […]

லஞ்ச ஒழிப்புத்துறை காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி பதிவுகளை 18 மாதம் வரை பாதுகாக்க திறன் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்காதது ஏன்? – ஐகோர்ட்

September 11, 2026 TheHindu 0

சென்னை: ‘லஞ்ச ஒழிப்​புத்​துறை காவல் நிலை​யங்​களில் உள்ள கண்​காணிப்பு கேமரா பதிவு​களை 18 மாதங்​கள் வரை பாது​காக்​கும் வகை​யில் திறன் மேம்​பாட்​டுக்​காக போது​மான நிதி ஒதுக்​காதது ஏன்?’ என்​பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க […]

சொத்து, கடன் விபரங்களை தாக்கல் செய்ய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு

September 11, 2026 Dinamalar 0

சென்னை: அரசு அதிகாரிகள் அனைவரும் தங்களின் சொத்து மற்றும் கடன் விபரங்களை, வரும் அக்டோபர் மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு அதிகாரிகள் அனைவரும் தங்களின் சொத்து […]

‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்துக்காக ஜாய் ஆலுக்காஸுக்கு டெண்டர் வழங்கியதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

September 11, 2026 TheHindu 0

சென்னை: ​தாய்​மாமன் தங்க மோதிரம் திட்​டத்​துக்​கான டெண்​டரை ஜாய் ஆலுக்​காஸ் நிறு​வனத்​துக்கு வழங்​கியதை எதிர்த்து தொடரப்​பட்ட வழக்கை தள்​ளு​படி செய்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. அரசு மருத்​து​வ​மனை​களில் கடந்த ஜூன் 22 முதல் பிறக்​கும் […]