போலீசில் புகாரளித்த மறுநாளே நடந்த பயங்கரம்; இளைஞர் வெட்டி படுகொ*லை!

September 10, 2026 Nakkheeran 0

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக காவல் நிலையத்தில் புகாரளித்த மறுநாளே இளைஞர் ஒருவர் நள்ளிரவில் கொடூரமாக வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர் மேற்கு மாடவீதி பகுதியைச் […]

தொடர் மின்வெட்டு; பா.ஜ., கண்டனம்

September 10, 2026 Dinamalar 0

சென்னை: ‘த.வெ.க., ஆட்சியில், தொடர் மின்வெட்டால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்’ என, பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: தமிழகத்தில், த.வெ.க., ஆட்சியில், மின்வெட்டு பிரச்னை தொடர்ந்து வருகிறது. […]

இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: மதுராந்தகத்தில் பரந்தாமன், தாராபுரத்தில் சுகன்யா போட்டி

September 10, 2026 TheHindu 0

சென்னை: தமிழகத்தில் காலியாகவுள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அக்.6-ம் தேதி நடத்தப்படவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், திமுக தனது வேட்பாளர்களை நேற்று அறிவித்தது. அதன்படி, வேட்பாளர்களாக மதுராந்தகம் […]

போதைப்பொருள் கடத்தலில் திமுக பிரமுகர்; நாகையில் என்.சி.பி., அதிகாரிகள் விசாரணை

September 10, 2026 Dinamalar 0

சென்னை: தி.மு.க., பிரமுகரான, ‘புல்லட்’ மகாலிங்கம், 64, என்பவர், மும்பை, டில்லியில் இருந்து, தமிழகத்திற்கு, ‘மெத் ஆம்பெட்டமைன்’ கடத்துவதாக தகவல் கிடைத்ததால், நாகையில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். நாகை […]

மத்திய அரசு அனுமதியின்றி புதிய கதவணை; காவிரி நீரை தேக்குவதில் திடீர் சிக்கல்

September 10, 2026 Dinamalar 0

சென்னை: மத்திய அரசு அனுமதி யின்றி, தமிழக நீர்வளத்துறை கட்டியுள்ள புதிய கதவணையில், காவிரி நீரை தேக்குவதில் சிக்கல் எழுந்து உள்ளது. கர்நாடகாவில், தென்மேற்கு பருவமழை அதிகமாக கொட்டி தீர்க்கும் காலங்களில், தமிழகத்திற்கு அதிகளவில் […]

தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளாரே அஜித்… அந்துமணி பதில்கள்!

September 10, 2026 Dinamalar 0

செ.காமாட்சி, திருப்பூர்: தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளாரே, நடிகர் அஜித்? நடிகர், ஒரு கார் ரேஸ் பிரியர். பல நாடுகளுக்கு சென்று, அங்கு நடக்கும் கார் ரேஸில் பங்கேற்று, பல பரிசுகளையும் பெறுபவர். நமது […]

மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி உதயம் ஒருங்கிணைப்பாளராக முதல்வர் விஜய் நியமனம்

September 10, 2026 Dinamalar 0

சென்னை: த.வெ.க., – காங்கிரஸ் – வி.சி.க., – ம.தி.மு.க., மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் இணைந்து, மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியை உருவாக்கிஉள்ளன. கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக, முதல்வர் விஜய் […]

தவெக ஆதரவு அணிக்குப் புதிய பெயர்: மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி

September 10, 2026 TheHindu 0

சென்னை: தவெக, காங்கிரஸ், மதிமுக, விசிக, ஐயுஎம்எல் இணைந்து ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’யைத் தொடங்கி உள்ளன. கூட்டணிக்குத் தலைவராக முதல்வர் விஜய் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 […]

முதலீடுகளை ஈர்க்க முதல்வர் விஜய் லண்டன் பயணம்

September 10, 2026 TheHindu 0

சென்னை: வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டனுக்கு இன்று புறப்பட்டுச் செல்வதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தை 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்குத் தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. […]

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் நுாற்றாண்டு விழா

September 10, 2026 Dinamalar 0

சென்னை: மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் நுாற்றாண்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. இதில், திரளானோர் பங்கேற்று புகழஞ்சலி செலுத்தினர். சென்னை, தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நடந்த விழாவில், சென்னை கம்பன் கழக […]

அறிவிப்பு! 2 தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள்… தவெகவுக்கு ஆதரவு அளிப்பதில் கம்யூனிஸ்ட்கள் குழப்பம்

September 10, 2026 Dinamalar 0

சென்னை: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கான தி.மு.க., வேட்பாளர்களை நேற்று, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். மதுராந்தகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., பரந்தாமன், தாராபுரத்தில் வழக்கறிஞர் சுகன்யா போட்டியிடுகின்றனர். ஆளும் கட்சியான த.வெ.க.,வுக்கு ஆதரவு […]

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை!

September 10, 2026 Nakkheeran 0

தமிழ்நாடு முழுவதும் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்ததும் சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு பொதுமக்களை பெரும் அவதிக்குள்ளாக்கியது. மணிக்கு ஒருமுறை மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் குழந்தைகளும் மாணவர்களும் அவதிப்படுகின்றனர். இதே நிலை தான் புதுக்கோட்டை […]

கல்லணை தண்ணீரை மலர் தூவி வரவேற்கக் காத்திருந்த விவசாயிகள் : மின்வெட்டால் அவதி!

September 9, 2026 Nakkheeran 0

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திறந்துவிட்டார். தொடர்ந்து கல்லணையில் கடந்த 6ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணைக் கால்வாய்களில் வரத் தொடங்கியுள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள […]

கடல் தோற்றமும் நிலமதிப்பு வீழ்ச்சி-பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகத் திட்டத்தால் எழும் கவலைகள் – pattinapakkam new secretariat concerns over sea view and property value decline

September 9, 2026 Samayam Tamil 0

சென்னையின் கடற்கரைச் சாலைப் பகுதிகள் எப்போதுமே குடியிருப்புகளுக்கும் முதலீடுகளுக்கும் மிக உயரிய தேர்வாக இருந்து வருகின்றன. குறிப்பாக, எவ்விதத் தடங்கலுமின்றி சீரான கடல் தோற்றத்தைக் (Unobstructed Sea View) கொடுக்கும் குடியிருப்புகளுக்குச் சந்தையில் பல […]

'முதல் மனைவி விவாகரத்து பெறாத நிலையில் 2வது மனைவி ஓய்வூதியம் கோர முடியாது': உயர்நீதிமன்றம் உத்தரவு

September 9, 2026 Dinamalar 0

சென்னை:‘முதல் மனைவி விவகாரத்து செய்யப்படாத நிலையில், 2வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் பெற உரிமையில்லை’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வித் துறை ஊழியராக ஆர்.சமன் பணியாற்றினார். அவரது மறைவுக்கு […]

சென்னை டூ துபாய் டூ லண்டன்… விஜய்யின் லண்டன் டிரிப் ப…

September 9, 2026 kumudam 0

தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் விஜய் மேற்கொள்ளும் முதல் அரசுமுறை வெளிநாட்டுப் பயணம் நாளை தொடங்குகிறது. இதற்காக சென்னையில் இருந்து துபாய் வழியாக லண்டன் செல்ல அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் […]

அணைகளில் நீர் இருப்பு வேகமாக குறைகிறது:62 அணைகளில் 25 சதவீதத்துக்கும் கீழ் கொள்ளளவு

September 9, 2026 Dinamalar 0

கரூர்: தமிழகத்தில் உள்ள அணைகளில், நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. இதில், 62 அணைகளில், 25 சதவீதத்துக்கு கீழ் நீர் கொள்ளளவு உள்ளதால், கடுமையான வறட்சி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது தமிழக நீர்வளத்துறை […]

ரேஷன் அரிசி கட*த்தல் : இருவர் கைது!

September 9, 2026 Nakkheeran 0

திருச்சி மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்  உத்தரவின்படியும், திருச்சி சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் வின்சென்ட்  மேற்பார்வையில், திருச்சி  அலகு காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் […]

நாகை – இலங்கை இடையே இயக்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை தற்காலிக நிறுத்தம்!

September 9, 2026 Dinamalar 0

நாகப்பட்டினம்: நாகையில் இருந்து இலங்கைக்கான பயணிகள் கப்பல் சேவை அடிக்கடி நிறுத்தப்படுவதால், அரசே பொறுப்பேற்று இயக்க வேண்டும் என, கப்பல் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாட்டிற்கிடையில் வர்த்தகம், […]

சொல் ஒன்று, செயல் வேறு..!- வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை வஞ்சிக்கும் தவெக கூட்டணி அரசு- இபிஎஸ்

September 9, 2026 Maalaimalar 0

Summary தமிழ்நாடு முழுவதும் கொள்முதல் செய்வதில் அலட்சியம் காட்டும் தவெக கூட்டணி அரசுக்கு கண்டனம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- ஏய்த்துப் பிழைக்கும் […]